Friday, August 22

Author: பக்தி யோகம் குழு

Parshava Ekadashi (Tamil) / பார்ஸ்வ ஏகாதசி

Parshava Ekadashi (Tamil) / பார்ஸ்வ ஏகாதசி

ஏகாதசி
பார்ஸ்வ: ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியை பரிவர்த்தினி (அல்லது) வாமன ஏகாதசி என்றும் கூறுவர். மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். புரட்டாசி மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்/செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும். இதனால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? என்பனவற்றை தயவு செய்து எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்.பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், ஓ! மன்னா, புரட்டாசி, மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பார்ஸ்வ ஏகாதசி.இந்த ஏகாதசி மிகவும் மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதாலேயே ஒருவரின் பாவ விளைவுகள் ...
Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

வாழ்க்கை வரலாறு
ஶ்ரீல ஜீவ கோஸ்வாமிபெருமை மிக்க வைஷ்ணவ ஆச்சாரியர்வழங்கியவர்: நித்யானந்த தாஸ்"""""'"""""""""""""""""""""""""'""""""""ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். .ரூபரும் ஸநாதனரும்சைதன்யரைக் காண ஏங்குதல்சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொ...
Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

Panihati Chida-Dahi Festival (Tamil) / பானிஹட்டி சீடா தஹி உற்சவம்

திருவிழாக்கள், Festivals-Tamil
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் ரகுநாத தாஸ கோஸ்வாமியும் சந்தித்தல்                இந்த அத்தியாயத்தின் சுருக்கம் பக்தி வினோத தாகூரால் தமது அம்ரித-ப்ராவாஹ-பாஷ்ய உரையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரேமையின் தெய்வீக வலிப்பினுள் நுழைந்தபோது , இராமானந்த ராயரும் ஸ்வரூப தாமோதாரும் அவரை கவனித்துக் கொண்டனர் . அவர் விரும்பியபடி திருப்திப்படுத்தினர் . ரகுநாத தாஸ் கோஸ்வாமி நீண்ட காலமாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைத் தமது திருவடிகளை அடைவதற்கு முயன்று கொண்டிருந்தார் . இறுதியாக , அவர் இல்லத்தை விட்டு விலகி மஹாபிரபுவைச் சந்திக்க வந்தார் . ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குப் போகும் வழியில் சாந்திபுரத்திற்குச் சென்றிருந்தபோது , ரகுநாத தாஸ கோஸ்வாமி தமது வாழ்வினை மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளில் அர்ப்பணித...
நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

நவ நரஸிம்ம திருக்கோவில், அஹோபிலம், ஆந்திரா

பகவான் நரஸிம்மர்
                      பகவான் நாராயணரின் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்ட அவதாரம் நரஸிம்ம அவதாரம். உலக மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவும், ஒரு தனி நபருக்காக, உண்மையான பக்திக்குப் பரிசாக எடுக்கப்பட்ட அவதாரம்."அஹோபிலம்" என்ற பெயர் எப்படி வந்தது ?                      நாராயணரை நரஸிம்மராகத் தரிசிக்கும் ஆர்வத்துடன் கருட பகவான் இத்தலத்தில் அமர்ந்து கடும்தவம் செய்தார். கருடனின் தவத்தை மெச்சி அவருக்கு நரஸிம்மராகக் காட்சியளிக்க திருவுளம் கொண்டார் பரந்தாமன்.                       சத்திய சொரூபமாக, மகாபுருஷராக, நெருப்பின் உக்கிரத்தோடு நரஸிம்மர் அம்மலைத் தொடரில் ஓர் உயரமான குகையில் அவருக்குக் காட்சியளித்தார்.                                நவ நரஸிம்ம ஆலயம் இந்தியாவில், ஆந்திராவின் "நந்தியால்" என்ற இடத்திற்கு அருகில் அஹோபிலத்தில் அமைந்துள்ளது. நரஸிம்மரைக் குறிக்கும், வணங்கப்பட்ட வைணவ ஆலயங்கள...
Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்புகர்தால் வகுப்பு (அடிப்படை)இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது)வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousnessகர்தால்:சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்...
Draupadi (Tamil) / திரௌபதி

Draupadi (Tamil) / திரௌபதி

மஹாபாரதம்
துருபத மகாராஜனின் மிகவும் கற்புடைய மகளான இவள், இந்திரனின்மனைவியாகிய சசிதேவியின் பகுதி அம்மாவாள். துருபத மகாராஜன் யஜ முனிவருடையகண்காணிப்பின் கீழ் ஒரு பெரும் யாகத்தை நடத்தினார். அவரது முதல் நிவேதனத்தால்திருஷ்டத்யும்னனும், இரண்டாவது நிவேதனத்தால் திரௌபதியும் பிறந்தனர். எனவே இவள்திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள். இவளுக்குப் பாஞ்சாலி என்ற பெயரும் சூட்டப்பட்டது.அவளைத் திருமணம் செய்து கொண்ட பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அவள்மூலமாக ஒவ்வொரு மகனைப் பெற்றனர். யுதிஷ்டிர மகாராஜன் பிரதிபித் எனும் மகனையும்,பீமசேனர் சுதசோமர் என்ற மகனையும், அர்ஜுனன் சுருதகீர்த்தியையும், நகுலன்சதானீகரையும் மற்றும் சஹாதேவன் சுருதகர்மாவையும் பெற்றனர். இவள் இவளதுமாமியாரான குந்திதேவிக்கு இணையான பேரழகு வாய்ந்தவள் என்றுவர்ணிக்கப்படுகிறாள். இவள் பிறக்கும் சமயத்தில், இவளை கிருஷ்ணா என்று அழைக்கவேண்டுமென்று ஓர் அசரீரி ஒலித்தது, இவள் பல க...
Kunti (Tamil) / ப்ருதா (குந்தி )

Kunti (Tamil) / ப்ருதா (குந்தி )

மஹாபாரதம்
இவள் சூரசேன மகாராஜனின் மகளும், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின்சகோதரியுமாவாள். பிற்காலத்தில் அவள் குந்திபோஜ மகாராஜனால் ஸ்வீகாரம் செய்துகொள்ளப்பட்டதால், குந்தி என்று அழைக்கப்பட்டாள். இவள் பரம புருஷ பகவானுடையவெற்றி தரும் ஆற்றலின் அவதாரமாவாள். உயர் கிரகங்களிலுள்ள ஸ்வர்க லோக வாசிகள்குந்திபோஜ மகாராஜனின் அரண்மனைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்களைவரவேற்று உபசரிக்கும் பொறுப்பு குந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகச்சிறந்த யோகியானதுர்வாச முனிவருக்கும் அவள் பணிவிடை செய்தாள். அவளது விசுவாசமுள்ள சேவையில்திருப்தியடைந்த துர்வாச முனி அவளுக்கு ஒரு மந்திரத்தை அளித்தார். இதனால் அவளதுவிருப்பம் போல் எந்த தேவரையும் அவளால் அழைக்க முடியும். இம்மந்திரத்தைபரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன் உடனே அவள் மந்திரத்தை உச்சரித்துசூரியதேவனை அழைத்தாள். சூரியதேவனும் உடனே தோன்றி அவளுடன் உறவு கொள்ளவிரும்பினார். அதை அவள் மற...
Gandhari (Tamil) / காந்தாரீ

Gandhari (Tamil) / காந்தாரீ

மஹாபாரதம்
இவர் உலக சரித்திரத்தில் கற்புக்கரசி எனும் புகழைப் பெற்றவளாவாள். இவள்காந்தார (இப்பொழுது கபுல் என்னும் இடத்திலுள்ள கந்தஹர்) ராஜனான சுபலமகாராஜனின் மகளாவாள். இந்துப் பெண்மணிகள் பொதுவாக ஒரு நல்ல கணவனைஅடைவதற்காக சிவபெருமானை வழிபடுகின்றனர். காந்தாரி சிவபெருமானைதிருப்திப்படுத்தினாள். இதனால் திருதராஷ்டிரர் ஒரு நிரந்தரக் குருடர் என்றபோதிலும்அவரை மணந்து, நூறு மகன்களைப் பெறும் வரத்தை சிவபெருமானிடமிருந்து அவள்பெற்றாள். தான் மணக்கப் போகும் கணவன் ஒரு குருடர் என்பதை அறிந்த காந்தாரி, தனதுவாழ்க்கைத் துணைவரைப் பின்பற்றும் நோக்கத்துடன் அவளும் ஒரு குருடியாக இருக்கமுடிவு செய்தாள். எனவே துணியால் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரி அவளது மூத்தசகோதரரான சகுனியின் வழிகாட்டலின்கீழ் திருதராஷ்டிரரை திருமணம் செய்துகொண்டாள். அவளது காலத்திலேயே அவள்தான் பேரழகியாகத் திகழ்ந்தாள்.பெண்மைக்குரிய குணங்களிலும் அதற்கு இணையான தகுதிகளை அ...
Glories of Lord Nityananda & Balarama (Tamil) / பகவான் நித்யானந்த பலராமரின் பெருமைகள்

Glories of Lord Nityananda & Balarama (Tamil) / பகவான் நித்யானந்த பலராமரின் பெருமைகள்

திருவிழாக்கள்
(ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை, பாகம் ஒன்று, அத்யாயம் 5)இந்த அத்தியாயம் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் ஸ்வரூபத்தையும் பெருமை களையும் விளக்குவதற்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூரண புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் , லீலைகளுக்கான அவரது முதல் விரிவங்க ரூபம் ஸ்ரீ பலராமர் .இந்த ஜடவுலகின் எல்லைக்கு அப்பால் பரவ்யோம எனப்படும் ஆன்மீக வானம் உள்ளது. அங்கே பல்வேறு ஆன்மீக லோகங்கள் உள்ளன, கிருஷ்ண லோகம் எனப்படும் இடம் அவற்றில் முதன்மையானதாகும். கிருஷ்ணரின் இருப்பிடமாகிய கிருஷ்ண லோகத்தில், துவாரகை, மதுரா, கோலோகம் என்று அறியப்படும் மூன்று பிரிவுகள் உள்ளன. அந்த லோகத்தில் முழுமுதற் கடவுள் தம்மை நான்கு முழுமையான பகுதிகளாக விரிவுபடுத்துகிறார்: கிருஷ்ணர் , பலராமர் , பிரத்யும்னர் ( தெய்வீக மன்மதன்). மற்றும் அனிருத்தர். அவர்கள் மூல சதுர் - வியூக ரூபங்கள் என்று அறியப்படுகின்றன...
Varaha Dev (Tamil) / பகவான் வராஹரின் தோற்றம்

Varaha Dev (Tamil) / பகவான் வராஹரின் தோற்றம்

திருவிழாக்கள்
ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் காண்டம், பாகம் 1, அத்யாயம் 13, பதம் 14மனுர் உவாச ஆதேஸே ' ஹம் பகவதோ வர்தேயாமீவ - ஸூதனஸ்தானம் த்வ் இஹானுஜானீ : ப்ரஜானாம் மம ச ப்ரபோஸ்ரீ மனு கூறினார் : ஒ , அனைத்து ஆற்றல்களும் மிக்கவரே , பாவங்களை மாய்ப்பவரே , உமது கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன் . அருள்கூர்ந்து எனக்குரிய இருப்பிடத்தையும் , எனக்குப் பிறக்கப் போகும் உயிர்களையும் பற்றி அறிவீப்பீராக .பதம் 15யத் ஓக : ஸ்ர்வ - பூதானாம் மஹீ மக்னா மஹாம்பஸி அஸ்ய உத்தரணே யத்னோ தேவ தேவ்யா விதீயதாம்ஓ, தேவர்களின் தலைவனே , மகாநீரினுள் மூழ்கியிருக்கும் பூமியினை வெளிக்கொணர்வதற்கு அருள்கூர்ந்து முயற்சிப்பீராக . ஏனெனில் உயிர்கள் அனைத்திற்கும் அதுவே இருப்பிடமாகும் . இது உமது முயற்சியினாலும் பகவானின் கருணையினாலுமே நடை பெறக் கூடியதாகும் .பதம் 16மைத்ரேய உவாச பரமேஷ்டீ த்வ் அபாம் மத்யே ததா ஸன்னாம் அவேக்ஷ்ய காம்கதம் ஏனா...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.