கர்தால் வகுப்பு

கர்தால் வகுப்பு (அடிப்படை)
இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் “Doubts/சந்தேகம்” என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும்.
வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What’s app , Telegram Group link கீழே உள்ளது)
வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limit
கட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee
** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousness
கர்தால்:
சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்கப்படுகிறது, இந்த கீர்த்தனை மிக உயர்ந்த இனிமையையும், கேட்பதற்கு ஆனந்தத்தையும் உண்டு பண்ணுகிறது.
– கெளர ஆரத்தி 5 பதம்
கர்தால் வாசித்து பழகுவதன் முக்கியத்துவம்:
*இந்த கலியுக தர்மமான
“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”
பாடும் பொழுது கர்தால் வாசிப்பதன் மூலம் நாம் பலரையும் இதில் ஈடுபடுத்த எளிமையாக இருக்கும்.
*ISKCON ஆலயங்களில் பாடும் பொழுது, நாம் சரியாக வாசித்தால், பலரும் நம்முடன் பாட எளிமையாக இருக்கும்.
- கர்த்தால் வாசிப்பதாகட்டும், மிருதங்கம் வாசிப்பதாகட்டும், ஹரே கிருஷ்ண சங்கீர்தனம் பாடுவதாகட்டும் அனைத்துமே பகவானின் திருப்திக்காகத்தான். ஆகவேம் பகவானை திருப்தி செய்வதற்கு இது ஒரு வாய்ப்பு.
பாடங்கள் / Lessons
கிழே உள்ள 6 வகுப்பில், முதலில் இருந்து தொடங்க வேண்டும். ( Click the Button below / கீழே உள்ள “Button” click செய்யவும்)
கீழே உள்ள What’s app அல்லது Telegram, Group ல் இனைவதன் மூலம், Live வகுப்பின் நேரம் அறிந்து கொள்ளலாம்.