Thursday, September 19

Most Viewed

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Tulasi Mahima – Glories of Tulasi (Tamil) / துளசி மஹிமா

Most Viewed, ஆன்மீகப் பதிவு
துளசி பாடல்கள்துளசி வழிபாடு என்பது தொன்று தொட்டு செய்யப்பட்டு வரும் வழிபாடுகளுல் ஒன்று. லக்ஷக்கணக்கான மரம், செடி, கொடிகள் இருக்கை யில் துளசிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?கல்வியறிவு இல்லாத பிராமணர் கண்ட துளசி வனம்நீண்ட காலத்திற்கு முன்பு, கல்வியறிவு இல்லாத பிராமணர் ஒருவர் விவசாயத் தொழில் புரிந்து வந்தார். அவர் எந்த வித மதச் சடங்குகளையும் செய்ததில்லை. வாட்ட, சாட்டமான அவர் ஒரு முறை, விற்பனை செய்வதற்காக புல் சேகரிக்க கயிறு ஒன்றுடன் காட்டிற்குச் சென்றார். போது மான அளவு புல் சேகரித்து இருந்தாலும், இன்னும் அதிகப் புல்லைத் தேடி காட்டினுள் அழைந்தார் அவர்.அப்போது அழகிய துளசி வனம் ஒன்றை அவர் கண்டார். பச்சை மரகதம் போல் அது ஒளிர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியே அவருக்கு தூய்மையை அளித்து, மனதில் ஆனந்தத்தை அளித் தது. "இந்தச் செடி பசுக்களுக்கும், மனிதர்களுக் கும் உணவாகுமானால்,...
Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்புகர்தால் வகுப்பு (அடிப்படை)இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது)வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousnessகர்தால்:சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக...
Krishna Quiz (Tamil)

Krishna Quiz (Tamil)

Most Viewed
பகவான் "ஸ்ரீ கிருஷ்ணரை" பற்றி நீங்கள் அறிந்ததை இங்கே சோதித்துப் பார்க்களாம். கீழே உள்ள "Quiz" Button Click செய்யவும், 20 நிமிடத்தில் நீங்கள் 30 கேள்விகளுக்கு பதில் அழிக்க வேண்டும், "Submit" செய்த பிறகு உங்கள் பதிலை சரியா (அ) தவறா என்று அறிந்து கொள்ளலாம்."கிருஷ்ண" - புருஷோத்தமராகிய முழுமுதற்கடவுள் (என்ற புத்தகத்தில் இருந்து)Quiz - 1...
ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, Most Viewed
உண்மையுருவில். அனைத்து அத்தியாயங்களின் மொழிபெயர்ப்புமுன்னுரைஅறிமுகம்அத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத் - 14அத் - 15அத் - 16அத் - 17அத் - 18அனைத்து அத்தியாயங்கஅத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத் - 14அத் - 15அத் - 16அத் - 17அத் - 18ஸ்லோகங்கள் மட்டும்பகவத் கீதை அனைத்து ஸ்லோகங்கள் (Free Download)கீதா மஹாத்மியம்அத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத...
ஸ்ரீ  கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

Most Viewed, ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம் கிருஷ்ணாய நமஹஓம் கமலநாதாய நமஹஓம் வாசுதேவாய நாமஹஓம் சனாதனாய நமஹஓம் வசுதேவாத்மஜாய நமஹஓம் புண்யாய நமஹஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹஓம் யசோதாவத்சலாய நமஹஓம் ஹரியே நமஹஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹஓம் தேவகீநந்தனாய நமஹஓம் ஸ்ரீசாய நமஹஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹஓம் பூதனாஜீவித ஹராய நமஹஓம் சகடசூர பம்ஜனாய நமஹஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹஓம் நவநீத விலிப்தாம்காய நமஹஓம் நவநீத நடனாய நமஹஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹஓம் திரிபம்கினே நமஹஓம் மதுராக்குறுதயா நமஹஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹஓம் கோவிந்தாய நமஹஓம் யோகினாம் பதேய நமஹஓம் வத்சவாடி சராய நமஹஓம் அனந்தாய நமஹஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹஓம் யமளார்ஜுன பம்ஜனாய...
ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்ர சத நாமாவளி

Most Viewed, ஆன்மீகப் பதிவு
ஓம் நரஸிம்ஹாய நம:ஓம் மஹாஸிம்ஹாய நம:ஓம் திவ்ய-ஸிம்ஹாய நம:ஓம் மஹா-பலாய நம:ஓம் உக்ர-ஸிம்ஹாய நம:ஓம் மஹாதேவாய நம:ஓம் ஸ்தம்பஜ்(அ)ய நம:ஓம் உகரலோசனாய நம:ஓம் ரெளத்ராய நம:ஓம் சர்வத்-அத்புதாய நம:ஓம் ஸ்ரீமனாய நம:ஓம் யோகானந்தாய நம:ஓம் த்ரிவிக்ரமாய நம:ஓம் ஹரினே நம:ஓம் கோலாகலாய நம:ஓம் சக்ரினே நம:ஓம் விஜயாய நம:ஓம் ஜெய-வர்தனாய நம:ஓம் பஞ்சானனாய நம:ஓம் பரப்பிரம்மாய நம:ஓம் அகோராய நம:ஓம் கோர-விக்ரமாய நம:ஓம் ஜ்வலந் முகாய நம:ஓம் ஜ்வல மாலினே நம:ஓம் மஹா ஜ்வலாய நம:ஓம் மஹாபிரபுஹய நம:ஓம் நிதி லக்ஷாய நம:ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:ஓம் துர்-நிரிக்ஷாய நம:ஓம் ப்ரதாபநாய நம:ஓம் மஹா தம்ஸ்ராய நம:ஓம் யுத்த ப்ரக்ஞாய நம:ஓம் ச்சந்த கோபினே நம:ஓம் சதாசிவாய நம:ஓம் ஹிரண்யகஷிபு த்வம்ஸினே நம:ஓம் தைத்யதானவ பஞ்சனாய நம:ஓம் குண-பத்ராய நம:ஓம் மஹா-பத்ராய நம:ஓம் பல-பத்ராய நம:ஓம் சுபத்ரகாய நம:ஓம் கராலாய நம:ஓம் விகாரலாய நம:ஓம் விகர்த்தாய நம:ஓம் சர...
ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஆன்மீகப் பதிவு, Most Viewed, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு1.1த்ருதராஷ்ட்ர உவாசதர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்...
Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Most Viewed, Posts, Uncategorized
வேதத்தின் மணிமகுடமாக திகழும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து, மஹாமுனிவர்களும், ரிஷிகளும், சிறந்த வீரர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்பணித்த மனமார்ந்த பிரார்த்தனைகள்.வியாச தேவரின் பிரார்த்தனைஅர்ஜுனனின் பிரார்த்தனைகுந்தி மகாராணியின் பிரார்த்தனைபீஷ்மதேவரின் பிரார்த்தனைஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகர்தம முனிவரின் பிரார்த்தனைதேவஹீதியின் பிரார்த்தனைதுருவ மகாராஜனின் பிரார்த்தனைபிருது மகாராஜனின் பிரார்த்தனைவிருத்ராசுரனின் பிரார்த்தனைசித்ரகேதுவின் பிரார்த்தனைபிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகஜேந்திரனின் பிரார்த்தனைசத்தியவிரத ராஜனின் பிரார்த்தனை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question