Friday, September 20

Ekadashi Food

மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

Ekadashi Food
தேவையான பொருட்கள்:பசும்பால் – ½ லிட்டர்மஞ்சள் பூசணி – ½ லிட்டர்திராட்சைமுந்திரிஏலக்காய்வெல்லம் (உருண்டை)  - (1/4 கிலோ) தேவையான அளவுநெய் – தேவையான அளவுசெய்முறைமஞ்சள் பூசணியை கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் சிறிது, சிறிதாக வெட்டி குக்கரில் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.பின்னர் குக்கரில் இருந்து பூசணியை தட்டில் கொட்டி ஆற விடவும், பின்னர் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது அரைத்த பூசணிக் கலவையை அதில் போட்டு நன்றாக கலக்கி, 5 நிமிடத்தில் இறக்கி வைக்க வேண்டும், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெல்லம் கரைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.பால் பூசணிக்கலவை நன்றாக ஆறியதும் தேவையான அளவு வெல்லப் பாகு ஊற்றி திர...

பக்விட் பக்கோடா

Ekadashi Food
தேவையான பொருட்கள்:பக்வீட் – 1 கப் (250 கிராம்)சிறியதாக கட் பண்ணிய முட்டை கோஸ் – ¼ கப்கேரட் துருவியது- ¼ கப்இஞ்சி துருவியது – தேவையான அளவுசீரகம் – 2 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 2 (அ) 3ராக் சால்ட் – தேவையான அளவுபொரிக்க – கடலை எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்செய்முறை:பக்விட்டை 10 நிமிடம் தண்ணிரில் ஊற வைக்க வேண்டும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் பின் அந்த மாவுடன் முட்டை கோஸ், கேரட் துருவல் இஞ்சி, பச்சைமிளகாய் சீரகம், ராக்சால்ட் எல்லாவற்றையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கலவையை கையில் எடுத்து பிசைந்து விடவும். வெந்ததும் எடுத்து விடவும். இப்பொழுது பக்விட் பக்கோடா தயார். ...
ஜவ்வரிசி உப்புமா (ஏகாதசி)

ஜவ்வரிசி உப்புமா (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :1. நைலான் ஜவ்வரிசி – 1 கப் (100 கிராம்)2. வறுத்த வேர்க்கடலை – ½ கப் (50 கிராம்)3. பச்சை மிளகாய் – 2 பீஸ்4. இஞ்சி – தேவயான அளவு5. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்6. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவு7. நெய் (அ) தேங்காய் எண்ணெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவுசெய்முறை:  வானெலியை அடுப்பில் வைத்து ஜ்வ்வரிசியை அதில் போட்டு தீயை சிம்மில் வைத்து ஜவ்வரிசியை படபட வென்று வெடிக்கும் போது எடுத்து தண்ணீரில் கழுவி தண்ணீரை நன்றாக வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் 2 கப் த்ண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் போது அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி அந்த நீரில் கழுவி வைத்த ஜ்வ்வரிசியை போட்டு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும் 10 அ 15 நிமிடத்தில் ஜவ்வரிசி தண்ணீரை உறிஞ்சி உதிரியாக இருக்கும். வானெலியை அடுப்பில் வைத்து ...
சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :சாமை – ¼ kg உருளை கிழங்கு – 100 கிராம் (2 கிழங்கு)கேரட்துருவியது – 1 கப்முட்டை கோஸ் துருவல் – 1 கப்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 10 கிராம்தேங்காய்துருவல் – ½ கப்ராக்சால்ட் – தேவையான அளவுசெய்முறை:    சாமையை ¼ மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், அதற்க்குள் உருளை கிழங்கை குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும் சாமையை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் பருபரு வென்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போட்டு பிறகும் மிக்சியில் 2,3 சுற்று அரைக்க வேண்டும். பின்னர் கேரட், முட்டை கோஸ் துருவல், உப்பு, வேக வைத்த உருளை கிழங்கை தோல் உறித்து அந்த கலவையுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சோசை மாவு பதத்தில் கரைத்து தோசை வார்த்து எடுக்க வேண்டும்.வேர்க்கடலை சட்னி பச்சை வேர்க்கடலை – 100 கிராம்ப...
பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)

பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :1. பக்விட் – 1 கப் (250 கிராம்)2. கேரட் (துருவியது) – 1 கப்3. பீட்ரூட் (துருவியது) – 1 கப்4. குடமிளகாய் (பச்சை) – 1 கப்5. தக்காளி – 36. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்7. இஞ்சி பச்சைமிளகாய் – 38. நெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு9. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவுசெய்முறை:  பக்விட்டை 10 (அ) 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் தோசை மாவு பதத்தில் அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்.சட்னி :  வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) கடலை எண்ணையை தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரக்ம் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு பொன்நிறம் வந்ததும் துருவிய காய்கறிகளை போட்டு மூடிவைக்க வேண்டிம், அடிக்கடி கரண்டியால் கிளறி விடவும். பின்னர் தக்காளியை கட்பண்ணி அதனுடன் சேர்த்து உப்பு...
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

Ekadashi Food
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)தேவையான பொருட்கள் :-*உருளை கிழங்கு துருவியது – 1 கப்*கல்கண்டு பொடிசெய்தது – ½ கப்*காய்ச்சிய பசும்பால் – ½ கப்*திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் – தேவயான அளவு-------------------------------------------------------------- உருளை கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி காய் துருவில் துருவிக் கொள்ளவும். துருவிய உருளையை 3,4 தடவை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு குக்கரில் போட்டு ½ கப் பசும் பாலைவிட்டு 1 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும், தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும், கணமான பாத்திரத்தில் பொடி செய்த கல்கண்டு பொடியை போட்டு ¼ டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, பாகு கம்பிப் பதம் (மிகவும் நீர் தன்மை இல்லாமல் அதேசமயம் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது) வந்தவுடன். ஆற வைத்த உருளையை போட்டு கிண்டிவிட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question