Tuesday, June 25

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்     (ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம் (ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

பாடல்கள்
(1)ஸம்சார-தாவாநல-லீட-லோகாத்ராணாய காருண்ய-கனாகனத்வம்ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்யவந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம் (2)மஹாப்ரபோ கீர்தன-ந்ருத்ய-கீதாவாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனாரோமஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பாஜோவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம் (3)ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநாஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதெளயுக்தஸ்ய பக்தாம்ஸ் ச நியுஞ்ஜதோ பிவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம் (4)சதுர்-வித-ஸ்ரீ-பகவத்-பிரஸாதோஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான் ஹரி-பக்த-ஸங்கான்க்ருத்வைவ த்ருப்திம் பஜதக் சதைவாவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம் (5)ஸ்ரீ-ராதிகா-மாதவயோர்அபாராமாதுர்ய-லீலா-குண-ரூப-நாம் நாம்ப்ரதி-சஷணாஸ்வாதன-லோலுபஸ்யவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம் (6)நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யையா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயாதத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்யவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம் (7)ஸாக்ஷாத்-தரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி;...
ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பற்றிய வேதச் சான்று

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பற்றிய வேதச் சான்று

பாடல்கள்
1 ருஹன் நாரதீய புராணம்ஹரேர் நாம ஹரேர் நாமஹரேர் நாமைவ கேவலம்கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவநாஸ்தி ஏவ கதிர் அன்யத"இந்த கலியுகத்தில் பகவான் ஹரியின் நாமத்தைஉச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை , வேறு வழியில்லை " 2 ஸ்ரீமத் பாகவதம் (12.3.51 – 52) கலேர் தோஷ் நிதே ராஜன்அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்யமுத்த சங்க பரம் வ்ரஜேத் "அன்பார்ந்த மன்னனே ! தோஷங்கள் மிகுந்த கலியுகத்தில் கூட மிக நல்லதொரு வாய்ப்பு ஜனங்களுக்கு உள்ளது. அது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாகும். இதனால் ஜடத்துயரம், பாவ விளைவுகள் இவற்றிலிருந்து விடுபட்டு ஒருவன் உன்னத உலகை அடைகிறான். " 3 ஸ்ரீமத் பாகவதம் (12.3. 52) க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும்த்ரேதாயம் யஜதோ மகை:த்வாபரே பரிசர்யாயாம்கலெள தத் ஹரி கீர்த்தனாத் "க்ருத யுகத்தில் தியானத்தினாலும், த்ரேதா யுகத்தில் யாகத்தினாலும்,துவாபர ...
ஸ்ரீ ஜெகந்நாதாஷ்டகம் (சங்கராச்சாரியார்)

ஸ்ரீ ஜெகந்நாதாஷ்டகம் (சங்கராச்சாரியார்)

பாடல்கள்
(1)கதாசித் களிந்தி-தத-விபின்னா-சங்கீத்தக-ராவோமுடாபீரி நாரி வதானா கமலாஸ்வதா-மதுபகரமா-சம்பூ-பிரஹ்மரா-பதி கணேஷார்சித்தோ பதோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(2)புஜெ ஸ்வயே வேணும் சிசி சிகி-புச்சம் கதிததேதுகுலம் நேத்ரன்டே-சாக்சரா-ஷ்க்ஷம்- விதததேசதா-ஸ்ரீமத்-விருந்தாவன-வசதி-லீல பரிசயோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(3)மகம்போதேஸ் தீரே கனக ருசிரேநீலசிகரேவாசன் பிரசாதாத் சகஜ பலபத்ரேன பலினாசுபத்ரா-மத்ய-ஸ்த்தாசகலசரசேவாவசரா-தோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(4)கிருபா-பராவராகசஜலே-ஜலதா-சிரினி-ருசிரோரமா-வாணி-ரமாகஸ்புரத்-அமல-பெளக்ரேன்கமுகசுரேந்திரோ அராதியக சுருதி-கன-சிகா-கீத-சரிதோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே (5)ரதாருதோ கச்சன் பதி மிலித-பூதோவ-பதலய்கஸ்ருதி-ப்ரதுர்பவம் ப்ரதி-பதம்உபகாரண்யசதயகதயா-சிந்தோர் பந்தோ சகல-ஜெகதம் சிந்து-சதயோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(6)பரா-பிரம்மாபிதிக குவலய-டல...
ஸ்ரீ ஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஸ்ரீ ஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

பாடல்கள்
(1)சேதோ தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்ஸ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம்வித்யா-வதூ-ஜீவனம்ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்ஸர்வாதம-ஸ்நபனம் பரம் விஜயதேஸ்ரீ க்ருஷ்ண-ஸங்கீர்தனம் (2)நாம் நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-சக்திஸ்தத்ரார்பிதா நியமித; ஸ்மரணே ந கால:ஏதாத்ருஸீ தவ க்ருபா பகவன் மமாபிதுர்தைவம் ஈத்ருசம் இஹாஜனி நானுராக: (3)த்ருணாத் அபி சுனிசேனதரோர் அபி ஸஹிஷ்ணுனாஅமானீனா மானதேனகீர்தனீய: ஸதா ஹரி: (4)ந தனம் ந ஜனம் ந சுந்தரீம்கவிதாம் வா ஜகத்-ஈஸ காமயேமம ஜன்மனி ஜன்மனீஸ்வரேபவதாத் பக்திர் அஹைதுகி த்வயி (5)அயி நந்த-தனுஜ கிங்கரம்பதிதம் மாம் விஷமே பவாம்புதெளக்ருபயா தவ பாத-பங்கஜ-ஸ்தித-தூலீ-ஸத்ருசம் விசிந்தய (6)நயனம் கலத்-அஸ்ரு-தாரயாவதனம் கத்கத-ருத்தயா கிராபுலகைர் நிசிதம் வபு: கதாதவ நாம்-க்ரஹணே பவிஷ்யதி (7)யுகாயிதம் நிமேஷேணசக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்ஸுன்யாயிதம் ஜகத் ஸ...
ஸ்ரீ குரு-வந்தனம்

ஸ்ரீ குரு-வந்தனம்

பாடல்கள்
(பிரேம – பக்தி – சந்த்ரிகாவில் இருந்து) கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும். (1)ஸ்ரீ-குரு-சரண-பத்ம கேவல-பக்தி-ஸத்மாபந்தோ முயி ஸாவதான மாதேஜாஹார ப்ரஸாதே பாய் ஏ பவ தோரியா ஜாய்க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹ’தே (2) குரு-முக-பத்ம-வாக்ய சித்தேதே கோரியா ஐக்யஆர் னா கோரிஹோ மனே ஆசாஸ்ரீ-குரு –சரணே ரதி ஏய் ஸே உத்தம-கதிஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஸா (3) சக்கு-தான் திலோ ஜேய் ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேய்திவ்ய-ஞான் ஹ்ருதே ப்ரோகாசிதோப்ரேம்-பக்தி ஜாஹா ஹோய்தே அவித்யா விநாச ஜாதேவேதே காய் ஜாஹார சரிதோ (4) ஸ்ரீ-குரு கருணா- ஸிந்து அதம ஜனார பந்துலோகநாத் லோகேர ஜீவனஹா ஹா பிரபு கோரோ தோயா தேஹோ மோரே பாத-சாயாஏபே ஜச குஷுக் த்ரிபுவன (1)ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களே தூய பக்தி சேவைக்கு இருப்பிடமாகும். மிகக் கவனத்துடன் அத்தகைய பாதங்களை பணிவோடு விழுந்து வணங்குகின்றேன். மனமாகிய எனத...
ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஆன்மீகப் பதிவு, Most Viewed, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு 1.1 த்ருதராஷ்ட்ர உவாச தர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்...
ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

New Posts, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/UTH1hemEUMw பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவானின் உன்னதக் குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்: 1. அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள் 2. சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது 3. காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது 4. ஒளியுடையது 5. வலிமையுடையது 6. எப்போதும் இளமையுடனிருப்பது 7. பன்மொழி அறிவுடையவர் 8. உண்மையுடையவர் 9. இனிமையாகப் பேசுவபவர் 10. ஆற்றொழுக்கு என பேசுபவர் 11. உயர்கல்வியுடையவர் 12. சிறந்த புத்திமான் 13. நுண்ணறிவாளர் 14. கலைஞர் 15. மதி நலமிக்கவர் 16. மேதை 17. நன்றி மிக்கவர் 18. உறுதியுடையவர் 19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர் 20. வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர் 21. தூய்மையானவர் 22. சுய அடக்கமுடையவர் 23. கொள்கை மாறாதவர் 24. எதையும் தாங்குபவர் 25. மன்னித்தருள்பவர் 26. உணர்ச்சியை வெளிப்படுத்தா...
Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Most Viewed, Posts, Uncategorized
வேதத்தின் மணிமகுடமாக திகழும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து, மஹாமுனிவர்களும், ரிஷிகளும், சிறந்த வீரர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்பணித்த மனமார்ந்த பிரார்த்தனைகள். வியாச தேவரின் பிரார்த்தனை அர்ஜுனனின் பிரார்த்தனை குந்தி மகாராணியின் பிரார்த்தனை பீஷ்மதேவரின் பிரார்த்தனை ஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள் சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனை கர்தம முனிவரின் பிரார்த்தனை தேவஹீதியின் பிரார்த்தனை துருவ மகாராஜனின் பிரார்த்தனை பிருது மகாராஜனின் பிரார்த்தனை விருத்ராசுரனின் பிரார்த்தனை சித்ரகேதுவின் பிரார்த்தனை பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனை கஜேந்திரனின் பிரார்த்தனை சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனை ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question