Tuesday, April 16

Uncategorized

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்பு கர்தால் வகுப்பு (அடிப்படை) இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது) வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousness கர்தால்: சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக...

பகவத் கீதை – 18.58

Uncategorized
மத்-சித்த: ஸர்வ-துர்காணி மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸிஅத சேத் த்வம் அஹங்காரான்ந ஷ் ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி மத் - எனது; சித்த - உணர்வில்; ஸர்வ - எல்லா; துர்காணி - தடங்கல்களை; மத்-ப்ரஸாதாத் - எனது கருணையால்; தரிஷ்யஸி - நீ கடந்து விடுவாய்; அத - ஆனால்; சேத் - எனில்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தினால்; ந - இல்லை; ஷ்ரோஷ்யஸி - கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி - அழிந்து போவாய். நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால் , எனது கருணையின் மூலம் , கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல் களையும் கடந்துவிடுவாய் . ஆனால் , அத்தகு உணர்வின்றி , அஹங்காரத்துடன் , நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால் , நீ அழிந்துவிடுவாய் . பொருளுரை : முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவன் , தனது வாழ்வின் கடமைகளை ஆற்றுவதற்காக அளவிற்கதிகமாக கவலைப்படுவ தில்லை . எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்ற இந்த மிகச் சிறந்த நிலையை முட...

பகவத் கீதை – 18.26

Uncategorized
முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே முக்க லங்க : - எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி - அஹங்காரம் இன்றி ; த்ருதி - மன உறுதி ; உத்ஸாஹ - பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : - தகுதிபெற்று ; ஸித்தி - வெற்றியில் ; அஸித்தயோ : -- தோல்வியில் ; நிர்விகார : - மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : - ஸத்வ குணத்தில் , உச்யதே - இருப்பதாகக் கூறப்படுகின்றான். எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது . பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பா...

பகவத் கீதை – 16.15

Uncategorized
இதம் அக்ய மயா லப்தம் இமம் ப்ராய்லயே மனோதம் இதம் அஸ்தீதம் அபி மே பவிஷ்யதி புனர் தானம் அஸெள மயா ஹத: ஷத்ருர் , ஹனிஷ்யே சாபரான் அபிஈஷ்கரோ (அ)ஹம் அஹம் போகீ ஸித் தோ (அ)ஹம் பலவான் ஸுகீஆட்யோ (அ) பி ஜனவான் அஸ்மி கோ (அ)ன்யோ (அ)ஸ்தி ஸத் ருஷோ மயாயக்ஷ்யே தாஸ்யாமி மோதி ஷ்ய இத்- யக்ஞான விமோஹிதா : இதம் இந்த அத்ய இன்று மயா- என்னால் ; மதம் - அடையப் பட்டது : இமம் - இந்த பபாப்ஸ்யே நான் அடைவேன் ; மன பதம் - எனது ஆசைகளுக்கு ஏற்ப ; இதம் இந்த அஸ்தி இருக்கின்றது ; இதம் இந்த : அபி கூட ; மே - எனது : ப விஷ்யதி எதிர்காலத்தில் அது அதிகமாகும் ; புன : மீண்டும் ; நடனம் - செல்வம் , அலெள அதுவும் ; மயா- என்னால் , தை : கொல்லப்பட்டனர் ; டிதரு- எதிரி ; ஹனிஷ்யே நான் கொல்வேன் ; -- மேலும் ; அபரான் மற்றவர்கள் ; -- நிச்சயமாக ; ஈஷ்வா - இறைவன் ; அஹம் நானே ; அஹம் நானே ; போக -அனுபவிப்பவன் ; ஸித்தா பக்குவமானவன் ; அஹம் நானே ; ப ...

பகவத் கீதை – 16.4

Uncategorized
தம்போ தர்போ (அ) பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ சஅக்ஞானம் சாபி ஜாதஸயபார்த ஸம்பதம் ஆஸுரீம் தம்ப: - தற்பெருமை; தர்ப : - அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச - மேலும் , க்ரோத: - கோபம் , பாருஷ்யம் - கொடூரம்; ஏவ - நிச்சயமாக; ச - மற்றும்; அக்ஞானம் - அறியாமை; ச - மற்றும்; அபிஜாதஸ்ய - பிறந்தவனின் ; பார்த - பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் - குணங்கள் ; ஆஸுரீம் - அசுர இயற்கையின். பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் . பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் க...

பகவத் கீதை – 18.78

Uncategorized
யத்ர யோகே ஷ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்தோ , தனுர் - தர : தத்ர ஷ் ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம யத்ர - எங்கு ; யோகே ஷ் வர : -யோகிகளின் இறைவனான ; க்ருஷ்ண : பகவான் கிருஷ்ணர் ; யத்ர - எங்கு ; பார்த : - பிருதாவின் மைந்தனே ; தனு : தர : - வில்லையும் அம்புகளையும் ஏந்திய ; தத்ர - அங்கு ; ஸ்ரீ : - செல்வம் ; விஜய : - வெற்றி ; பூதி : - அசாதாரணமான வலிமை ; த்ருவ : - நிச்சயம் ; நீதி : நீதி ; மதி : மம - எனது அபிப்பிராயம். யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ , உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ , அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் . பொருளுரை : பகவத் கீதை திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றி...

பகவத் கீதை – 18.48

Uncategorized
ஸஹ-ஜம் கர்ம கெளந்தேயஸ-தோஷம் அபி ந த்யஜேத்ஸர்வாரம்பா ஹி தோஷேணதூமேனாக்னிர் இவாவ்ருதா; ஸஹ-ஜம் - உடன் தோன்றிய; கர்ம - செயல்; கெளந்தேய - குந்தியின் மகனே; ஸ-தோஷம் - தோஷத்துடன்; அபி - இருப்பினும்; ந - என்றுமில்லை; த்யஜேத் - துறக்கப்படுவது; ஸர்வ-ஆரம்பா- எல்லா முயற்சிகளும்; ஹி - நிச்சயமாக; தோஷேண - தோஷத்துடன்; தூமேன - புகையுடன்; அக்னி: - நெருப்பு; இவ - போல; ஆவ்ருதா - மூடப்பட்டு. நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல , ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது . எனவே , குந்தியின் மகனே , முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும் , தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது . பொருளுரை : கட்டுண்ட வாழ்வில் , எல்லாச் செயல்களுமே ஐட இயற் கையின் குணங்களால் களங்கமடைந்துள்ளன . ஒருவன் பிராமணனாக இருந்தாலும் , மிருகங்களை பலியிட வேண்டிய யாகங்களை அவன் செய்ய வேண்டியு...

பகவத் கீதை – 17.25

Uncategorized
தத் இத் - யன ஸந்தாய பலம் யக்ஞ - தப : - க்ரியா : தான - க்ரியாஷ் , ச விவிதா : க்ரியத்தே மோக்ஷ - காங்க்ஷிபி : தத் : - அந்த ; இதி - அவ்வாறு ; அவரி , ஸந்தா ய - விரும்பாமல் ; பலம் - பலனை ; யக்ஞ - யாகம் ; தப : - மற்றும் தவத்தின் ; க்ரியா : - செயல்கள் ; தான - தானத்தின் ; கிரியா : - செயல்கள் ; ச : -- மேலும் ; விவிதா : - பல்வேறு ; க்ரியந்தே - செய்யப்படுகின்றன ; மோக்ஷ- காங்க்ஷிபி : - உண்மையில் முக்தியை விரும்புபவர்களால் . பலனை எதிர்பார்க்காமல் , பல்வேறு வகையான யாகம் , தவம் , மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும் . அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும் . பொருளுரை : ஆன்மீக நிலைக்கு உயர்வு பெற வேண்டுமானால் , ஒருவன் எந்தவிதமான பௌதிக இலாபத்திற்காகவும் செயல்படக் கூடாது . ஆன்மீக உலகமான முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு மாற்றம் பெறும் உ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question