Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்
17 அக்டோபர் முதல் 15 நவம்பர் வரை, 2024பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்கட்டியதால், அவருக்கு "தாமோதரர்" என்று பெயர் வந்தது."தாம்" என்றால் "கயிறு ""உதரா" என்றால் 'வயிறு"இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி "தாமோதரஷ்டகம்" பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்.தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும், பிறகு நெய்தீபம் ஏற்றிதாமோதர பகவானின்பாதம் – 4 முறைமார்புக்கு – 2 முறைமுகத்திற்கு – 3 முறைமுழுவதும் – 7 முறைஇவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது."கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது...