Saturday, July 27

Tag: Real_bhagavad_gita_tamil

பகவத் கீதை – 2.14

Uncategorized
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேயஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரதSynonyms:மாத்ரா-ஸ்பர்ஷா: — புலன்மய உணர்வு; து — மட்டுமே; கௌந்தேய — குந்தியின் மகனே; ஷீத — குளிர்; உஷ்ண— கோடை; ஸுக — சுகம்; து:க — துக்கம்; தா:-தருவது, — ஆகம—தோன்றுகின்ற; அபாயின: — மறைகின்ற; அநித்யா: — நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ — பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத— பரதகுலத் தோன்றலே.Translation:குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.Purport:கடமையை முறையாகச் செயலாற்றுகையில் நிலையற்ற இன்ப துன்பங்கள் தோன்றி மறைவதைப் பொறுத்துக்கொள்ள ஒருவன் கற்ற...

பகவத் கீதை – 11.33

Uncategorized
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஷோ லபஸ்வஜித்வா ஷத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்மயைவைதே நிஹதா: பூர்வம் ஏவநிமித்த-மாத்ரம் பவ ஸவ்ய-ஸாசின்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்தஸ்மாத்—எனவே; த்வம்—நீ; உத்திஷ்ட—எழு; யஷ:—புகழ்; லபஸ்வ—இலாபமடை; ஜித்வா—வென்று; ஷத்ருன்—எதிரிகளை; புங்க்ஷ்வ—அனுபவி; ராஜ்யம்—ராஜ்யத்தை; ஸம்ருத்தம்—வளமான; மயா—என்னால்; ஏவ—நிச்சயமாக; ஏதே—இவர்களெல்லாம்; நிஹதா:—கொல்லப்பட்டு விட்டனர்; பூர்வம் ஏவ—ஏற்பாட்டின்படி; நிமித்த-மாத்ரம்—காரணமாக மட்டும்; பவ—ஆவாயாக; ஸவ்ய-ஸாசின்—ஸவ்யஸாசியே.மொழிபெயர்ப்புஎனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமாக அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயாக.பொருளுரைஸ்வ்ய-ஸாசின் எனும் சொல், போர்க்களத்தில் மிகவும் திறமையாக அம்பு ...

பகவத் கீதை – 2.3

Uncategorized
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்தநைதத் த்வய் யுபபத்யதேக்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்த்யக்த்வோத்திஷ்ட பரந்தபSynonyms:க்லைப்யம் — உறுதியின்மை; மா ஸ்ம — இல்லை; கம: — அடைதல்; பார்த — பிருதாவின் மைந்தனே; ந — ஒருபோதும் இல்லை; ஏதத் — இதுபோல; த்வயி — உனக்கு; உபபத்யதே — பொருத்தமானதல்ல; க்ஷுத்ரம் — அற்பமான; ஹ்ருதய — இதயம்; தௌர்பல்யம் — பலவீனம்; த்யக்த்வா-விட்டுவிட்டு, உத்திஷ்ட-எழுவாய், பரம் — தப—எதிரிகளை தவிக்கச் செய்பவனே.Translation:பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.Purport:அர்ஜுனன் இங்கு பிருதாவின் மகனே என்று அழைக்கப்படுகிறான். பிருதா கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தங்கையாவார். எனவே, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது. சத்திரியனின் மக...

பகவத் கீதை – 8.28

Uncategorized
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவதானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வாயோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்Synonyms:வேதேஷு — வேதங்களைப் படிப்பதால்; யக்ஞேஷு — யாகங்கள் புரிவதால்; தப:ஸு — பற்பல தவங்களை மேற்கொள்வதால்; ச — மேலும்; ஏவ — நிச்சயமாக; தானேஷு — தானம் செய்வதால்; யத் — எந்த; புண்ய-பலம் — புண்ணிய பலன்; ப்ரதிஷ்டம் — குறிப்பிடப்பட்டுள்ளதோ; அத்யேதி — தாண்டிவிடுகிறது; தத் ஸர்வம் — அவற்றை எல்லாம்; இதம் — இது; விதித்வா — அறிவதால்; யோகீ — பக்தன்; பரம் — பரம; ஸ்தானம் — இடத்தை; உபைதி — அடைகிறான்; ச — மேலும்; ஆத்யம் — ஆதி.Translation:பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்ற...

பகவத் கீதை – 5.29

Uncategorized
போக்தாரம் யக்ஞ-தபஸாம்ஸர்வ-லோக-மஹேஷ்வரம்ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதிSynonyms:போக்தாரம் — அனுபவிப்பவன்; யக்ஞ — யாகங்கள்; தபஸாம் — தவங்கள்; ஸர்வ-லோக — எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்; மஹா-ஈஷ்வரம் — உயர் அதிகாரி; ஸு-ஹ்ருதம் — உற்ற நண்பன்; ஸர்வ — எல்லா; பூதானாம் — உயிர்வாழிகள்; க்ஞாத்வா — என்று அறிந்து; மாம் — என்னை (பகவான் கிருஷ்ணர்); ஷாந்திம் — உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை; ருச்சதி — அடைகிறான்.Translation:நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.Purport:மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத...

பகவத் கீதை – 4.39

Uncategorized
ஷ்ரத்தாவாங் லபதே க்ஞானம்|தத்-பர: ஸம்யதேந்த்ரிய:க்ஞானம் லப்த்வா பராம் ஷாந்திம்அசிரேணாதிகச்சதிSynonyms:ஷ்ரத்தா-வான் — நம்பிக்கையுடையோன்; லபதே — அடைகிறான்; க்ஞானம் — ஞானம்; தத்-பர: — அதில் மிகுந்த பற்று கொண்டு; ஸம்யத — கட்டுப்படுத்தப்பட்ட; இந்த்ரிய: — புலன்கள்; க்ஞானம் — ஞானம்; லப்த்வா — அடைந்ததால்; பராம் — பரம; ஷாந்திம் — அமைதி; அசிரேண — வெகு விரைவில்; அதிகச்சதி — அடைகிறான்.Translation:உன்னத ஞானத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து புலன்களை அடக்கக்கூடிய நம்பிக்கையுடைய மனிதன், அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவனாவான். அதனை அடைந்தபின், வெகு விரைவில் பரம ஆன்மீக அமைதியை அவன் அடைகிறான்.Purport:கிருஷ்ண உணர்வின் ஞானம், கிருஷ்ணரின் மீது திடமான நம்பிக்கையுடைவனால் அடையப்படுகிறது. கிருஷ்ண உணர்வில் செயல்படுவதால் உயர்ந்த பக்குவத்தை அடைய முடியும் என்று எண்ணுபவன் ஷ்ரத்தாவான் (நம்பிக்கையுட...

பகவத் கீதை – 2.71

Uncategorized
விஹாய காமான் ய: ஸர்வான்புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:நிர்மமோ நிரஹங்கார:ஸ ஷாந்திம் அதிகச்சதிSynonyms:விஹாய — விட்டுவிட்டு; காமான் — புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்; ய: — எவன்; ஸர்வான் — எல்லா; புமான் — ஒருவன்; சரதி — வாழ்கிறான்; நிஸ்ப்ருஹ: — ஆசைகளின்றி; நிர்மம: — உரிமையாளன் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: — அஹங்காரமின்றி; ஸ: — அவன்; ஷாந்திம் — பக்குவமான அமைதி; அதிகச்சதி — அடைகிறான்.Translation:புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.Purport:விருப்பங்களைத் துறப்பது என்றால், புலனுகர்ச்சிக்காக எதையும் விரும்பாமல் இருப்பது என்று பொருள். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வை அடைவதற்கான விருப்பமே, விருப்பமற்ற நிலையாகும். இந்த ஜடவுடலே தான் என்று ...

பகவத் கீதை – 4.36

Uncategorized
அபி சேத் அஸி பாபேப்ய:ஸர்வேப்ய: பாப-க்ருத்-தம:ஸர்வம் க்ஞான-ப்லவேனைவவ்ருஜினம் ஸந்தரிஷ்யஸிSynonyms:அபி — கூட; சேத் — ஆயின்; அஸி — நீ; பாபேப்ய: — பாவிகளில்; ஸர்வேப்ய — எல்லாரிலும்; பாப-க்ருத்-தம: — பெரும் பாவி; ஸர்வம் — அவ்வெல்லா பாவ விளைவுகளையும்; க்ஞான-ப்லவேன — உன்னதமான ஞானம் என்னும் படகால்; ஏவ — நிச்சியமாக; வ்ருஜினம் — துன்பக் கடல்; ஸந்தரிஷ்யஸி — நீ முழுதும் கடந்து விடுவாய்; .Translation:பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நீ நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்துவிட முடியும்.Purport:கிருஷ்ணருடனான ஸ்வரூப நிலையை அறிதல் மிகவும் நல்லது; ஏனெனில், அறியாமைக் கடலில் நடக்கும் வாழ்வுப் போராட்டத்திலிருந்து இஃது ஒருவனை உடனடியாக உயர்த்திவிடுகிறது. இந்த ஜடவுலகம் சில சமயம் அறியாமைக் கடலுக்கும், சில சமயம் காட்டுத் தீயிற்கும்...
ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஆன்மீகப் பதிவு, Most Viewed, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு1.1த்ருதராஷ்ட்ர உவாசதர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question