Thursday, May 23

Tag: Real_bhagavad_gita_tamil

பகவத் கீதை – 18.26

Uncategorized
முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே முக்க லங்க : - எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி - அஹங்காரம் இன்றி ; த்ருதி - மன உறுதி ; உத்ஸாஹ - பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : - தகுதிபெற்று ; ஸித்தி - வெற்றியில் ; அஸித்தயோ : -- தோல்வியில் ; நிர்விகார : - மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : - ஸத்வ குணத்தில் , உச்யதே - இருப்பதாகக் கூறப்படுகின்றான். எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது . பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பா...

பகவத் கீதை – 16.4

Uncategorized
தம்போ தர்போ (அ) பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ சஅக்ஞானம் சாபி ஜாதஸயபார்த ஸம்பதம் ஆஸுரீம் தம்ப: - தற்பெருமை; தர்ப : - அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச - மேலும் , க்ரோத: - கோபம் , பாருஷ்யம் - கொடூரம்; ஏவ - நிச்சயமாக; ச - மற்றும்; அக்ஞானம் - அறியாமை; ச - மற்றும்; அபிஜாதஸ்ய - பிறந்தவனின் ; பார்த - பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் - குணங்கள் ; ஆஸுரீம் - அசுர இயற்கையின். பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் . பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் க...

பகவத் கீதை – 18.78

Uncategorized
யத்ர யோகே ஷ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்தோ , தனுர் - தர : தத்ர ஷ் ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம யத்ர - எங்கு ; யோகே ஷ் வர : -யோகிகளின் இறைவனான ; க்ருஷ்ண : பகவான் கிருஷ்ணர் ; யத்ர - எங்கு ; பார்த : - பிருதாவின் மைந்தனே ; தனு : தர : - வில்லையும் அம்புகளையும் ஏந்திய ; தத்ர - அங்கு ; ஸ்ரீ : - செல்வம் ; விஜய : - வெற்றி ; பூதி : - அசாதாரணமான வலிமை ; த்ருவ : - நிச்சயம் ; நீதி : நீதி ; மதி : மம - எனது அபிப்பிராயம். யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ , உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ , அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் . பொருளுரை : பகவத் கீதை திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களின் உதவியால் தனது மகன்களது வெற்றி...

பகவத் கீதை – 18.48

Uncategorized
ஸஹ-ஜம் கர்ம கெளந்தேயஸ-தோஷம் அபி ந த்யஜேத்ஸர்வாரம்பா ஹி தோஷேணதூமேனாக்னிர் இவாவ்ருதா; ஸஹ-ஜம் - உடன் தோன்றிய; கர்ம - செயல்; கெளந்தேய - குந்தியின் மகனே; ஸ-தோஷம் - தோஷத்துடன்; அபி - இருப்பினும்; ந - என்றுமில்லை; த்யஜேத் - துறக்கப்படுவது; ஸர்வ-ஆரம்பா- எல்லா முயற்சிகளும்; ஹி - நிச்சயமாக; தோஷேண - தோஷத்துடன்; தூமேன - புகையுடன்; அக்னி: - நெருப்பு; இவ - போல; ஆவ்ருதா - மூடப்பட்டு. நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல , ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது . எனவே , குந்தியின் மகனே , முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும் , தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது . பொருளுரை : கட்டுண்ட வாழ்வில் , எல்லாச் செயல்களுமே ஐட இயற் கையின் குணங்களால் களங்கமடைந்துள்ளன . ஒருவன் பிராமணனாக இருந்தாலும் , மிருகங்களை பலியிட வேண்டிய யாகங்களை அவன் செய்ய வேண்டியு...

பகவத் கீதை – 17.25

Uncategorized
தத் இத் - யன ஸந்தாய பலம் யக்ஞ - தப : - க்ரியா : தான - க்ரியாஷ் , ச விவிதா : க்ரியத்தே மோக்ஷ - காங்க்ஷிபி : தத் : - அந்த ; இதி - அவ்வாறு ; அவரி , ஸந்தா ய - விரும்பாமல் ; பலம் - பலனை ; யக்ஞ - யாகம் ; தப : - மற்றும் தவத்தின் ; க்ரியா : - செயல்கள் ; தான - தானத்தின் ; கிரியா : - செயல்கள் ; ச : -- மேலும் ; விவிதா : - பல்வேறு ; க்ரியந்தே - செய்யப்படுகின்றன ; மோக்ஷ- காங்க்ஷிபி : - உண்மையில் முக்தியை விரும்புபவர்களால் . பலனை எதிர்பார்க்காமல் , பல்வேறு வகையான யாகம் , தவம் , மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும் . அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும் . பொருளுரை : ஆன்மீக நிலைக்கு உயர்வு பெற வேண்டுமானால் , ஒருவன் எந்தவிதமான பௌதிக இலாபத்திற்காகவும் செயல்படக் கூடாது . ஆன்மீக உலகமான முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்கு மாற்றம் பெறும் உ...

பகவத் கீதை – 18.66

Uncategorized
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ - பாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மாஷச : ஸர்வ தர்மான்- எல்லாவித தர்மங்களையும் ; பரித்யஜ்ய - துறந்து ; மாம் என்னிடம் ; ஏகம்- மட்டுமே ; ஷரணம் --சரணாகதி ; வ்ரஜ - அடைவாய் ; அஹம் - நான் ; த்வாம்- உன்னை ; ஸர்வ-- எல்லா ; பாபேப் ய : - பாவ விளைவு களிலிருந்தும் ; மோக்ஷயிஷ்யாமி - விடுவிக்கின்றேன் ; மா - வேண்டாம் ; ஷுச : -- கவலைப்பட எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து , என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன் , பயப்படாதே . பொருளுரை : பரபிரம்மன் , பரமாத்மா , வர்ணாஷ்ரமம் , சந்நியாசம் , பற்றின்மை , மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துதல் , தியானம் போன்ற பலதரப்பட்ட அறிவையும் தர்மத்தையும் பகவான் விவரித்துள்ளார் . பலதரப்பட்ட தர்மங்களை அவர் பல்வேறு வழிகளில் விளக்கினார் . தற்போது , பகவத் கீதையின்...

பகவத் கீதை – 18.30

Uncategorized
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாப யே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி :, ஸா பார்த , ஸாத்தவிகீ ப்ரவ்ருத்திம் - முறையான ; ச - மற்றும் ; நிவ்ருத்திம் - முறையற்ற ; ச- மற்றும் ; கார்ய- செய்யத்தக்க ; அகார்யே- செய்யத்தகாத ; பய - பயம் ; அப யே பயமின்மை ; பந்தம்- பந்தம் ; மோக்ஷம்- விடுதலை ; ச - மற்றும் ; யா - எதுவென்று ; வேத்தி - அறிகின்றானோ ; புத்தி -புத்தி ; ஸா - அந்த ; பார்த , பிருதாவின் மைந்தனே ; ஸாத்த்வி - ஸத்வ குணத்தில். பிருதாவின் மைந்தனே , செய்யத்தக்கது எது , செய்யத்தகாதது எது , பயப்படத்தக்கது எது , பயப்படத்தகாதது எது , பந்தப் படுத்துவது எது , விடுதலை செய்வது எது , ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி , ஸத்வ குணத்தில் இருப்பதாகும் . பொருளுரை : சாஸ்திர வழிகாட்டலின்படி ஆற்றப்படும் செயல்கள் , செய்யத்தக்கவை அல்லது ப்ரவ்ருத்தி என்று அழைக்கப்படுகின்றன . அவ்வாறு வழிகாட்டப்பட...

பகவத் கீதை – 18.39

Uncategorized
யத் , அக் ரே சானுப ந்தே , ச ஸுகம் மோஹனம் ஆத்மன : நித் ராலஸ்ய -ப்ரமாதோத்தம் தத் தாமஸம் உதா ஹ்ருதம் யத்- எது : அக்ரே - ஆரம்பத்தில் ; ச - மேலும் ; அனுபந்தே - இறுதியில் ; ச - கூட ; ஸுகம் - சுகம் ; மோஹனம் - மயக்கம் ; ஆத்மன : - ஆத்மாவின் ; நித் ரா - உறக்கம் ; ஆலஸ்ய - சோம்பேறித்தனம் ; ப்ரமாத - மயக்கம் ; உத்தம் - ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட ; தத் - அந்த ; தாமஸம் - தமோ குணத்தில் ; உதா ஹ்ருதம் - இருப்பதாகக் கூறப்படுகின்றது . தன்னுணர்வைக் காண இயலாத , ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற , உறக்கம் , சோம்பல் , மற்றும் மாயையினால் வருகின்ற சுகம் , தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. பொருளுரை : சோம்பல் மற்றும் உறக்கத்தில் இன்பம் காண்பவனும் , எவ்வாறு செயல்படுவது , எவ்வாறு செயல்படக் கூடாது என்பதைப் பற்றிய அறிவில்லாதவனும் , நிச்சயமாக தமோ குணத்தில் இருக்கின்றான் . தமோ குணத்தில் ...

பகவத் கீதை – 18.71

Uncategorized
ஷ்ரத்தாவான் அனஷூயஷ்ச்ஷ்ருணுயாத் அபி யோ நர:ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்ப்ராப்னுயாத் புண்ய-கர்மணாம் ஷ்ரத்தாவான் - நம்பிக்கையுடன் ; அனஷூய: - பொறாமையின்றி . ச- மற்றும் : ஷ்ருணுயாத்- கேட்பவன் ; அபி- நிச்சயமாக ; ய :- யாரொருவன் ; நர - மனிதன்; ஸ - அவனும் ; அபி - கூட ; முக்க : - முக்தி பெற்று; ஷுபான் -மங்களமான ; லோகான்- உலகங்களை , ப்ராப்னுயாத்- அடைகின்றான் ; புண்ய-கர்மணாம் - புண்ணியம் செய்தவர்களின் . மேலும் , நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ , அவன் பாவ விளைவுகளி லிருந்து விடுபட்டு , புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்கள கரமான லோகங்களை அடைகின்றான் . பொருளுரை : இந்த அத்தியாயத்தின் அறுபத்தேழாம் பதத்தில் , தன் மீது பொறாமையுடைய நபர்களிடம் பகவத் கீதை விளக்கப்படுவதை பகவான் பகிரங்கமாகத் தடுத்துள்ளார் . வேறு விதமாகக் கூறினால் , பகவத் கீதை பக்தர்களுக்கு மட்டும...

பகவத் கீதை – 16.19

Uncategorized
தான் அஹம் த் விஷத : க்ரூரான் ஸம்ஸாரேஷ நராத மான் க்ஷிபாம் யஜஸ்ரம் அஷ பான் ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு தான் - அவர்கள் ; அஹம் - நான் ; த் விஷத : - பொறாமை ; க்ரூரான்- கருணை யற்ற ; வம்ஸாரேஷ் -ஜட வாழ்க்கை என்னும் கடலுக்குள் : நர - ஆத மான் மனித இனத்தின் தாழ்ந்த வகுப்பில் ; ஷிபாமி -- நான் வைக்கின்றேன் ; அஜஸ்ரம் - நிரந்தரமாக ; அஷு பான் - அமங்களமான ; ஆஸுஷ் - அசுரத் தனமான ; வ - நிச்சயமாக ; யோனிஷ- கர்ப்பங்களில். பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை , ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன். பொருளுரை : தனிப்பட்ட ஆத்மா ஒரு குறிப்பிட்ட உடலில் வைக்கப் படுவது பகவானின் இச்சைக்கு ஏற்பவே என்பது இப்பதத்தில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது . அசுரத்தனமான மனிதன் கடவுளின் உன்னத தன்மையை ஏற்காமல் இருக்கலாம் , தனது சொந்த விருப்பப்படி...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question