Saturday, July 27

Uncategorized

பகவத் கீதை – 18.66

Uncategorized
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ - பாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மாஷச :ஸர்வ தர்மான்- எல்லாவித தர்மங்களையும் ; பரித்யஜ்ய - துறந்து ; மாம் என்னிடம் ; ஏகம்- மட்டுமே ; ஷரணம் --சரணாகதி ; வ்ரஜ - அடைவாய் ; அஹம் - நான் ; த்வாம்- உன்னை ; ஸர்வ-- எல்லா ; பாபேப் ய : - பாவ விளைவு களிலிருந்தும் ; மோக்ஷயிஷ்யாமி - விடுவிக்கின்றேன் ; மா - வேண்டாம் ; ஷுச : -- கவலைப்படஎல்லாவிதமான தர்மங்களையும் துறந்து , என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன் , பயப்படாதே .பொருளுரை : பரபிரம்மன் , பரமாத்மா , வர்ணாஷ்ரமம் , சந்நியாசம் , பற்றின்மை , மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துதல் , தியானம் போன்ற பலதரப்பட்ட அறிவையும் தர்மத்தையும் பகவான் விவரித்துள்ளார் . பலதரப்பட்ட தர்மங்களை அவர் பல்வேறு வழிகளில் விளக்கினார் . தற்போது , பகவத் கீதையின்...

பகவத் கீதை – 18.30

Uncategorized
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாப யே பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி :, ஸா பார்த , ஸாத்தவிகீப்ரவ்ருத்திம் - முறையான ; ச - மற்றும் ; நிவ்ருத்திம் - முறையற்ற ; ச- மற்றும் ; கார்ய- செய்யத்தக்க ; அகார்யே- செய்யத்தகாத ; பய - பயம் ; அப யே பயமின்மை ; பந்தம்- பந்தம் ; மோக்ஷம்- விடுதலை ; ச - மற்றும் ; யா - எதுவென்று ; வேத்தி - அறிகின்றானோ ; புத்தி -புத்தி ; ஸா - அந்த ; பார்த , பிருதாவின் மைந்தனே ; ஸாத்த்வி - ஸத்வ குணத்தில்.பிருதாவின் மைந்தனே , செய்யத்தக்கது எது , செய்யத்தகாதது எது , பயப்படத்தக்கது எது , பயப்படத்தகாதது எது , பந்தப் படுத்துவது எது , விடுதலை செய்வது எது , ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி , ஸத்வ குணத்தில் இருப்பதாகும் .பொருளுரை : சாஸ்திர வழிகாட்டலின்படி ஆற்றப்படும் செயல்கள் , செய்யத்தக்கவை அல்லது ப்ரவ்ருத்தி என்று அழைக்கப்படுகின்றன . அவ்வாறு வழிகாட்டப்பட...

பகவத் கீதை – 18.39

Uncategorized
யத் , அக் ரே சானுப ந்தே , ச ஸுகம் மோஹனம் ஆத்மன : நித் ராலஸ்ய -ப்ரமாதோத்தம் தத் தாமஸம் உதா ஹ்ருதம்யத்- எது : அக்ரே - ஆரம்பத்தில் ; ச - மேலும் ; அனுபந்தே - இறுதியில் ; ச - கூட ; ஸுகம் - சுகம் ; மோஹனம் - மயக்கம் ; ஆத்மன : - ஆத்மாவின் ; நித் ரா - உறக்கம் ; ஆலஸ்ய - சோம்பேறித்தனம் ; ப்ரமாத - மயக்கம் ; உத்தம் - ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட ; தத் - அந்த ; தாமஸம் - தமோ குணத்தில் ; உதா ஹ்ருதம் - இருப்பதாகக் கூறப்படுகின்றது .தன்னுணர்வைக் காண இயலாத , ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற , உறக்கம் , சோம்பல் , மற்றும் மாயையினால் வருகின்ற சுகம் , தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.பொருளுரை : சோம்பல் மற்றும் உறக்கத்தில் இன்பம் காண்பவனும் , எவ்வாறு செயல்படுவது , எவ்வாறு செயல்படக் கூடாது என்பதைப் பற்றிய அறிவில்லாதவனும் , நிச்சயமாக தமோ குணத்தில் இருக்கின்றான் . தமோ குணத்தில் ...

பகவத் கீதை – 18.71

Uncategorized
ஷ்ரத்தாவான் அனஷூயஷ்ச்ஷ்ருணுயாத் அபி யோ நர:ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான்ப்ராப்னுயாத் புண்ய-கர்மணாம்ஷ்ரத்தாவான் - நம்பிக்கையுடன் ; அனஷூய: - பொறாமையின்றி . ச- மற்றும் : ஷ்ருணுயாத்- கேட்பவன் ; அபி- நிச்சயமாக ; ய :- யாரொருவன் ; நர - மனிதன்; ஸ - அவனும் ; அபி - கூட ; முக்க : - முக்தி பெற்று; ஷுபான் -மங்களமான ; லோகான்- உலகங்களை , ப்ராப்னுயாத்- அடைகின்றான் ; புண்ய-கர்மணாம் - புண்ணியம் செய்தவர்களின் .மேலும் , நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ , அவன் பாவ விளைவுகளி லிருந்து விடுபட்டு , புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்கள கரமான லோகங்களை அடைகின்றான் .பொருளுரை : இந்த அத்தியாயத்தின் அறுபத்தேழாம் பதத்தில் , தன் மீது பொறாமையுடைய நபர்களிடம் பகவத் கீதை விளக்கப்படுவதை பகவான் பகிரங்கமாகத் தடுத்துள்ளார் . வேறு விதமாகக் கூறினால் , பகவத் கீதை பக்தர்களுக்கு மட்டும...

பகவத் கீதை – 16.19

Uncategorized
தான் அஹம் த் விஷத : க்ரூரான் ஸம்ஸாரேஷ நராத மான் க்ஷிபாம் யஜஸ்ரம் அஷ பான் ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷுதான் - அவர்கள் ; அஹம் - நான் ; த் விஷத : - பொறாமை ; க்ரூரான்- கருணை யற்ற ; வம்ஸாரேஷ் -ஜட வாழ்க்கை என்னும் கடலுக்குள் : நர - ஆத மான் மனித இனத்தின் தாழ்ந்த வகுப்பில் ; ஷிபாமி -- நான் வைக்கின்றேன் ; அஜஸ்ரம் - நிரந்தரமாக ; அஷு பான் - அமங்களமான ; ஆஸுஷ் - அசுரத் தனமான ; வ - நிச்சயமாக ; யோனிஷ- கர்ப்பங்களில்.பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை , ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.பொருளுரை : தனிப்பட்ட ஆத்மா ஒரு குறிப்பிட்ட உடலில் வைக்கப் படுவது பகவானின் இச்சைக்கு ஏற்பவே என்பது இப்பதத்தில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது . அசுரத்தனமான மனிதன் கடவுளின் உன்னத தன்மையை ஏற்காமல் இருக்கலாம் , தனது சொந்த விருப்பப்படி...

பகவத் கீதை – 18.61

Uncategorized
ஈஷ் வர : ஸர்வ - பூ , தானாம் ஹ்ருத் , -தே ஷே , ( அ ) ர்ஜுன திஷ்ட தி ப்ராமயன் ஸர்வ - பூதானி யந்த்ராரூடா னி மாயயாஈஷ்வர : - முழுமுதற் கடவுள் ; ஸர்வ - பூ , தானாம் - எல்லா உயிர்வாழிகளின் ; ஹ்ருத் - தே ஷே , - இதயத்தில் ; அர்ஜுன - ஓ அர்ஜுனா ; திஷ்ட தி - வாழ் கின்றார் ; ப் ராமயன்- பயணத்திற்கு காரணமாகி ; ஸர்வ - பூ , தானி- எல்லா உயிர்வாழிகள்; யந்த்ர - இயந்திரம்; ஆரூடானி - வைக்கப்பட்டு,மாயயா-ஜட - சாதியின் மயக்கத்தின் கீழ்ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும் , அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்பொருளுரை : அர்ஜுனன் எல்லாவற்றையும் அறிந்தவனல்ல , போரிடு வதா , கூடாதா என்பதில் அவனது முடிவு , வரம்பிற்குட்பட்ட அவனது பகுத்தறிவின் எல்லையைப் பொறுத்தது . ஜீவாத்மாவே எல்லாம் அல்ல என்று பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்து...

பகவத் கீதை – 16.21

Uncategorized
த்ரி-விதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனம் ஆத்மன ;காம: க்ரோத ஸ் ததா லோப ஸ் தஸ்மாத் , ஏதத் த்ரயம் த்யஜேத்ரி - விதம் - மூன்று விதமான ; நரகஸ்ய - நரகத்தின் ; இதம் - இந்த ; தவாரம் --கதவு ; நாஷ னம்- அழிக்கக்கூடிய ; ஆத்மன : - ஆத்மாவை ; காம : -- காமம் ; க்ரோத : -- கோபம் ; ததா - அதுபோன்றே ; லோப : - பேராசை : தஸ்மாத்- எனவே ; ஏதத் - இந்த ; த்ரயம் - மூன்றையும் ; த்யஜேத்- ஒருவன் துறக்க வேண்டும் .காமம் , கோபம் , பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும் . இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால் , ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை : அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது . தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான் , அவனால் அது முடியாதபோது , கோபமும் பேராசையும் எழுகின்றன .அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத ...

பகவத் கீதை – 13.18

Uncategorized
ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ்தமஸ: பரம் உச்யதேக்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம்ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்ஜ்யோதிஷாம்—பிரகாசிக்கின்ற பொருள்கள் எல்லாவற்றிலும்; அபி—கூட; தத்—அந்த; ஜ்யோதி—ஒளியின் மூலம்; தமஸ:—இருட்டு; பரம்—அப்பாற்பட்ட; உச்யதே—கூறப்படுகின்றது; க்ஞானம்—அறிவு; க்ஞேயம்—அறியப்படும் பொருள்; க்ஞான-கம்யம்—அறிவின் இலக்கு; ஹ்ருதி—இதயத்தில்; ஸர்வஸ்ய—ஒவ்வொருவரின்; விஷ்டிதம்—வீற்றுள்ளார்.மொழிபெயர்ப்புபிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.பொருளுரைசூரியன, சந்திரன், மற்றும் நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஒளியின் மூலமாக இருப்பது ப...

பகவத் கீதை – 13.16

Uncategorized
பஹிர்-அந்தஷ் ச பூதானாம்அசரம் சரம் ஏவ சஸூக்ஷ்மத்வாத் தத் அவிக்ஞேயம்தூர-ஸ்தம் சாந்திகே ச தத்வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்பஹி:—வெளியே; அந்த:—உள்ளே; ச—மேலும்; பூதானாம்—எல்லா உயிர்வாழிகளின்; அசரம்—அசையாத; சரம்—அசைகின்ற; ஏவ—கூட; ச—மேலும்; ஸூக்ஷ்மத்வாத்—சூட்சுமமாக இருப்பதால்; தத்—அந்த; அவிக்ஞேயம்—அறிய முடியாத; தூர-ஸ்தம்—வெகு தூரத்தில்; ச—மேலும்; அந்திகே—அருகில்; ச—மேலும்; தத்—அந்த.மொழிபெயர்ப்புபரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்.பொருளுரைஒவ்வொரு உயிர்வாழியின் உள்ளும் புறமும் பரம புருஷரான நாராயணர் வசிப்பதாக வேத இலக்கியத்திலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். ஆன்மீக உ...

பகவத் கீதை – 9.29

Uncategorized
ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷுந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:யே பஜந்தி து மாம் பக்த்யாமயி தே தேஷு சாப்-யஹம்Synonyms:ஸம — சமமானவன்; அஹம் — நான்; ஸர்வ-பூதேஷு — எல்லா உயிரினங்களுக்கும்; ந — யாருமில்லை; மே — எனக்கு; த்வேஷ்ய: — வெறுக்கின்ற; அஸ்தி — இருக்கின்றனர்; ந — இல்லை; ப்ரிய: — பிரியமான; யே — யாரொருவர்; பஜந்தி — திவ்யமான தொண்டில் ஈடுபட்டவர்; து — ஆயினும்; மாம் — எனக்கு; பக்த்ய — பக்தியில்; மயி — என்னில் உள்ளனர்; தே — அத்தகையோர்; தேஷு — அவர்களில்; ச — கூட; அபி — நிச்சயமாக; அஹம் — நான்.Translation:நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.Purport:கிருஷ்ணர் எல்லாருக்கும் சமமானவர், அவருக்கு விசேஷமான நண...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question