Friday, September 20

Posts

Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

Thiruvarangam / Srirangam History (Tamil) / திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்

108 Divya Desham History (Tamil), Posts
இரும்பனன் றுண்ட நீரும்போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்அகன்றன என்னை விட்டுசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்டகரும்பினைக் கண்டு கொண்டென்கண்ணினை களிக்கு மாறே-திருக்குறுந்தாண்டகம் 13.எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்...
மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

Posts, ஆன்மீகப் பதிவு
1. உங்கள் கைகளை தண்ணீரால் கழுவவும்.2. (108 மணிகள் கொண்ட மாலை) பெரிய மணியை எடுத்துக் கொள்ளவும்.3.மணிகள் கீழே விழாமல் இருக்க ஜப பையில் ( தரையில் படாமல்) வைத்துக் கொள்ளவும்.4.பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லவும் "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கெளர பக்த வ்ருந்த"5. ஒவ்வொரு மணியிலும்  சொல்வீர் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே"6. மீண்டும் அடுத்த 108 முறையை தொடங்கலாம்.7. மீண்டும் பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லி, சுற்று தொடங்கலாம்.8. அடுத்த சுற்று சிறிய மணியில் இருந்து தொடங்கலாம்....
துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?

துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?

ஆன்மீகப் பதிவு, Posts
"இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலுள்ள பல விதமான மத நம்பிக்கையுடைய மக்கள், துளசியால் ஆன (துளசி கண்டி மாலையினை) அதாவது (கண்டி என்றால் கழுத்து) அணிகலன்களை கழுத்தணிகலன்களாக அணிகின்றனர். துளசி மரம், பகவான் மற்றும் அவரது பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது ஆகும்.  எவரெல்லாம் துளசி மாலை அணியலாம், அணியக்கூடாது என்பதைப் பற்றிய பல பிரபலமான, தவறான, கருத்துக்கள் உள்ளன.   என்றும் வீழ்ச்சியடையாத அதிகாரப்பூர்வமான வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடை வழங்கப்பட்டுள்ளது.வேதங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி, மற்றும் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களைப் பின் பற்றுவதன் மூலம் நமது ஆன்மீகம் வெற்றிகரமானதாக அமைவதோடு நன்மை பயக்குவதாக அமைவதுடன், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.   அதுமட்டுமல்லாமல் கெளடிய வைஷ்ணவர்களின் ஆன்மீக நடத்தைகளை அடிப்படையாகக் கெ...
துளசிதேவியின் மகிமைகள்

துளசிதேவியின் மகிமைகள்

Posts, ஆன்மீகப் பதிவு
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை துளசி செடியின் முன்பு தலைவணங்கி உறுதியுடன் ஜபிப்பவர்களுக்கு ஆன்மிக பலம் அதிகம் உண்டு. இத்தகைய பலமானது இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சுலபமாக பெறக்கூடிய ஒன்றாகும். --ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.100 பொருளுரை ------------------------------ துளசியை பார்த்தல், தொடுதல், தியானத்தல், புகழ்பாடுதல், வணக்கங்களை சமர்ப்பித்தல் , பாராட்டுதல், நடவு செய்தல், சேவை செய்தல், மற்றும் வழிபடல் ஆகிய 9 வழிமுறைகளை தினமும் செய்வதன் மூலம் பகவான் கிருஷ்ணரின் வீட்டில் 10 மில்லியன் வருடங்கள் வாழலாம் --பக்தி ரசாம்ருத சிந்து 1.2.204 ஸ்கந்த புராண மேற்கோள் ------------------------------ துளசியை பார்ப்பதால் எல்லா பாவங்களும் அழியும். துளசியை தொடுவதால் உடல் தூய்மை அடையும். துளசி்க்கு வணக்கங்களை தெரிவிப்பதன் மூலம் அனைத்து துயரங்களும் அழிவடையும் . துளசிசெடிக்கு நீரை விடுவதன் மூலம் மரணத...
Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Most Viewed, Posts, Uncategorized
வேதத்தின் மணிமகுடமாக திகழும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து, மஹாமுனிவர்களும், ரிஷிகளும், சிறந்த வீரர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்பணித்த மனமார்ந்த பிரார்த்தனைகள்.வியாச தேவரின் பிரார்த்தனைஅர்ஜுனனின் பிரார்த்தனைகுந்தி மகாராணியின் பிரார்த்தனைபீஷ்மதேவரின் பிரார்த்தனைஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகர்தம முனிவரின் பிரார்த்தனைதேவஹீதியின் பிரார்த்தனைதுருவ மகாராஜனின் பிரார்த்தனைபிருது மகாராஜனின் பிரார்த்தனைவிருத்ராசுரனின் பிரார்த்தனைசித்ரகேதுவின் பிரார்த்தனைபிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகஜேந்திரனின் பிரார்த்தனைசத்தியவிரத ராஜனின் பிரார்த்தனை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question