Wednesday, May 22

New Posts

New posts

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

இவுலகத்தின் துல்லியமும், நேர்த்தியும் யார் தந்தது?

வாழ்க்கை தத்துவம், New Posts
` இதில் குறிப்பாக அமெரிக்காவின் லீஹை யுனிவர்சிட்டியின் பேராசிரியர் 'மைக்கேல் பெஹே' எனும் விஞ்ஞானி தனது உலகப்புகழ்பெற்ற "டார்வின்ஸ் பிளாக்பாக்ஸ்" எனும் புத்தகத்தில் இவ்வுலகம் தானாகத் தோன்றியது என்று கூறுவதை கடுமையாக கண்டித்துள்ளார். இதில் அவர் பல நடைமுறை உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, நாம் ஒரு புல்லை செதுக்கும் இயந்திரத்தை (Lawn Mower) எடுத்துக் கொள்வோம். அந்த இயந்திரம் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. பெட்ரோல் மற்றும் ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்து எரிந்து அந்த இயந்திரத்தை இயக்க வைக்கிறது. இப்போது ஒருவர் கூறலாம், "இந்த இயந்திரம் இயங்க வேண்டுமானால் எலக்ட்ரான் சார்ஜ் (electron charge) வேறுபடாமல் இருக்க வேண்டும். எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனின் கெமிகல் ரியாக்டிவிட்டி சரியாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இல்லையென்றால் வேலை செய்யாது' என்று. இதற்கு...
ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஆன்மீகப் பதிவு, New Posts, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதர் பாடிய பாடல்கள் ஹரே கிருஷ்ண - (Hare Krishna Mantra) கீர்த்தனை கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra) ஜபம் ஜய ஸ்ரீ கிருஷன் சைதன்ய... பாடல் ஜய ராதமாதவ... பாடல் யசோமதி-நந்தன
குறளின் குரல் (நான் யார் ?)

குறளின் குரல் (நான் யார் ?)

New Posts, குறளின் குரல்
நான் என்பது இந்த உடம்பு அன்று , ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்யாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது , உடல் விட்டு உடல் மாறக் கூடியது .  " வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ) பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி” (- பகவத் கீதை 2.22)  “பழைய ஆடைகளைப் புறக்கணித்து , புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே , பழைய , உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது " . உடம்பு வேறு , உயிர் ( ஆத்மா ) வேறு , உடம்போடு உயிருக்குள்ள . உறவு , தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது . இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில் , “ குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே    உடம்பொடு உயிரிமை நட்பு” - திருக்குறள் 338             இ...
ஸ்ரீமத் பகவத் கீதை -உண்மையுருவில்

ஸ்ரீமத் பகவத் கீதை -உண்மையுருவில்

New Posts, பகவத் கீதை
.  அனைத்து அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பு முன்னுரை அறிமுகம் அத் - 1 அத் - 2 அத் - 3 அத் - 4 அத் - 5 அத் - 6 அத் - 7 அத் - 8 அத் - 9 அத் - 10 அத் - 11 அத் - 12 அத் - 13 அத் - 14 அத் - 15 அத் - 16 அத் - 17 அத் - 18
ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

New Posts, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/UTH1hemEUMw பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவானின் உன்னதக் குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்: 1. அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள் 2. சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது 3. காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது 4. ஒளியுடையது 5. வலிமையுடையது 6. எப்போதும் இளமையுடனிருப்பது 7. பன்மொழி அறிவுடையவர் 8. உண்மையுடையவர் 9. இனிமையாகப் பேசுவபவர் 10. ஆற்றொழுக்கு என பேசுபவர் 11. உயர்கல்வியுடையவர் 12. சிறந்த புத்திமான் 13. நுண்ணறிவாளர் 14. கலைஞர் 15. மதி நலமிக்கவர் 16. மேதை 17. நன்றி மிக்கவர் 18. உறுதியுடையவர் 19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர் 20. வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர் 21. தூய்மையானவர் 22. சுய அடக்கமுடையவர் 23. கொள்கை மாறாதவர் 24. எதையும் தாங்குபவர் 25. மன்னித்தருள்பவர் 26. உணர்ச்சியை வெளிப்படுத்தா...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question