Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 12 I Gita mahatmiya Chapter-12

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 12 I Gita mahatmiya Chapter-12

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பனிரெண்டாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்".     தெற்கே, கோலாப்பூர் என்ற தலத்தில், பகவான் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷிமியின் ஆலயம் உள்ளது. அங்கு அவர் அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுகிறார். அந்த தலம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லதாகும். ருத்ரகயாவும் அங்கு அமைந்துள்ளது. ஒரு நாள் ஒரு இளவரசர் அங்கு வந்தார். அவருடைய உடல் பொன்னிறமாகவும், அவருடைய கண்கள் மிக அழகாகவும்    இருந்தன. உறுதியான தோள்களும், அகலமான பேழையும் கொண்டிருந்தார் அவர். அவருடைய கரங்கள் உறுதியாகவும் நீளமாகவும் இருந்தன. அவர் கோலாப்பூரை அடைந்ததும் அங்குள்ள மணிகண்ட தீர்த்தத்திற்கு சென்று நீராடிவிட்டு தன்னுடைய மூதாத...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 11 I Gita mahatmiya Chapter-11

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 11 I Gita mahatmiya Chapter-11

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினோராம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். இதன் அனைத்து மகிமைகளையும் கூற இயலாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான கதைகள் இதற்கு உதாரணம். ஆகையால் நான் ஒரே ஒரு கதையை மட்டும் கூறுகிறேன்.     ப்ரணிதா நதிக்கரையிலுள்ள மேகங்காரா என்னும் ஊரில் ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள ஜெகதீஸ்வரர் கரத்தில் வில்லேந்தியபடி காட்சியளிப்பார். அந்த ஊரில் சுனந்தர் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். மிகவும் தூய்மையான அவர், தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவராவார்.    சுனந்தர் தினமும் ஜெகதீஸ்வரர் முன்னால் அமர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டே பகவானின் வ...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 10 I Gita mahatmiya Chapter-10

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 10 I Gita mahatmiya Chapter-10

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பத்தாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். இது ஆன்மீக உலகத்திற்குள் செல்ல உதவும் ஏணி ஆகும் ".     காசீபுரி என்னும் ஊரில் தீரதீ என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். நந்திதேவன் எவ்வாறு எனக்கு மிகவும் பிரியமானவனோ அதேபோல் அவரும் எனக்கு மிகவும் பிரியமானவர். அவர் மிகவும் அமைதியானவர். அவருடைய புலன்கள் அனைத்தும் பகவான் கிருஷ்ணரின் சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக நான் கூடவே செல்வேன். இதை கவனித்த எனது சேவகனான பிரிகிரிதி, என்னிடம், "சிவபெருமானே, தாங்களே வந்து அன்போடு பாதுகாக்குமளவிற்கு அந்த பிராமணர் என்ன புண்ணிய காரியங்களையும் பாவங்களையும் செய்தார்?" என்று கேட்...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், எனதன்பு பார்வதியே, "ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தின் மகிமைகளை நான் இப்போது கூறுகிறேன்".     நர்மதா நதிக்கரையில் மஹிஷ்மதி என்ற ஊரில், மாதவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, உயர்தர பிராமணராக விளங்கினார். கற்றறிந்த பிராமணர் என்ற காரணத்தினால், அவருக்கு நிறைய தானம் கிடைக்கும். தானத்தின் மூலம் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு பெரிய யாகம் செய்ய திட்டமிட்டார். யாகத்தின் ஆகூதிக்காக ஒரு ஆட்டை கொண்டு வந்தார் அவர். யாகத்திற்கு பலர் வந்திருந்தனர். யாகத்தின் போது அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஆடு மிகவும் சப்தமாக சிறித்து விட்டு பேச துவங்கியது. அது, "ஓ பிராமணரே, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்ப...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக".     தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அனைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அடுத்த பிறவியில் ஒரு பேரீச்ச மரமானான்.    ஒரு நாள் இரண்டு பிரம்மராட்சசர்கள் அந்த மரத்தடியில் ஓய்வெடுக்க வந்...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 7 I Gita mahatmiya Chapter-7

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 7 I Gita mahatmiya Chapter-7

கீதா மஹாத்மியம்
பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தின் மஹிமைசிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் மஹிமையை பற்றி கூறப்போகிறேன். இதை கேட்பவர்கள், காதில் அமிர்தம் பாய்வது போல் உணர்வார்கள்".     பாடலிபுத்ரா என்னும் பெரும் நகரத்தில், சங்குகர்ணா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வணிகம் செய்து பெரும் செல்வதை ஈட்டிவைத்திருந்தார். ஆனால் பகவானுக்கு எந்தவித பக்தி தொண்டும் செய்ததில்லை; அதேபோல் மூதாதையர்களுக்கு எந்த தர்பணமும் செய்ததில்லை. ஆனால் பல மன்னர்களை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து உபசரிக்கும் அளவிற்கு மிகுந்த செல்வம் அவரிடம் இருந்தது.    ஒரு முறை அந்த பிராமணர், தன் குழந்தைகளுடனும் மற்ற உறவினர்களுடனும், தனக்கு நான்காவது திருமணம் ஏற்பாடு செய்வதற்காக புறப்பட்டனர். இருட்டி...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 6 I Gita mahatmiya Chapter-6

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 6 I Gita mahatmiya Chapter-6

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/UXuQdtKOnrI பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஆறாம் அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், "இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். யாரொருவர் இந்த விளக்கத்தை கேட்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பௌதிக களங்கங்களிலிருந்து விடுதலை அடைவார்கள்".      கோதாவரி நதிக்கரையில் பிரதிஸ்தான்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு நான் பிப்பலேசன் என்று அழைக்கப்படுகிறேன். அந்த ஊரின் அரசர் பெயர் ஞானஸ்ருதி; அவர் மிகவும் நர்குணங்கள் படைத்தவர். ஆகையால் மக்கள் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் நாள்தோறும் பிரமாண்டமான யாகங்களை செய்வார். எவ்வளவு பிரமாண்டம் என்றால் யாககுண்டத்திலிருந்து எழும் புகையானது, தேவலோகத்தின் நந்தவனத்திலுள்ள கல்பவிருக்ஷ மரங்களை மூடி கறுப்பாக்கும். பார்ப்பதற்கு அந்த மரங்கள் மன்னர் ஞானஸ்ருதிக்கு மரியாதை செல...
ஸ்ரீமத் பகவத் கீதை -உண்மையுருவில்

ஸ்ரீமத் பகவத் கீதை -உண்மையுருவில்

New Posts, பகவத் கீதை
. அனைத்து அத்தியாயங்களின் மொழிபெயர்ப்புமுன்னுரைஅறிமுகம்அத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத் - 14அத் - 15அத் - 16அத் - 17அத் - 18
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 5 (பிங்களாவின் கதை) Gita mahatmiya Chapter-5 (Story of Pingala)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 5 (பிங்களாவின் கதை) Gita mahatmiya Chapter-5 (Story of Pingala)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/9SeuHEg09K0 பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயத்தின் மஹிமை  பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தின் அளவிட முடியாத வர்ணனைகளை கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக".      மதரா என்னும் மாவட்டத்தில் புருகுட்சப்பூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு பிங்களன் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு வேதங்களும் பல பிராமண பண்புகளும் கற்றுத்தரப்பட்டன. ஆனால் அதில் சிறிதும் ஆர்வம் காட்டாத அவர், இளமை பருவத்தை அடைந்ததும் பிராமண கலாச்சாரத்தை முழுவதுமாக உதறித்தள்ளிவிட்டு, இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை கற்க துவங்கினார். படிப்படியாக அதில் பிரபலம் அடைந்தார். இதை கண்ட நாட்டு மன்னர், பிராமணரை அழைத்து, தன்னுடன் அரண்மனையிலேயே தங்கிவிடும்படி கே...
கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 4 (பரதரின் கதை) Gita mahatmiya Chapter-4 (Story of Saint Bharata)

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 4 (பரதரின் கதை) Gita mahatmiya Chapter-4 (Story of Saint Bharata)

Videos, கீதா மஹாத்மியம்
https://youtu.be/LZ7o4ekJVJE பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் மஹிமை பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் வர்ணனை பற்றி கூறுகிறேன். கேட்பாயாக".      கங்கை நதிக்கரையிலுள்ள காசி (பனாரஸ்) என்னும் ஊரில் விஸ்வநாதர் கோவிலில், பரதர் என்னும் துறவி வாழ்ந்து வந்தார். மிகுந்த பக்தியுடன் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தை படித்து வந்தார். முன்னொருநாளில் பரதர் பாதயாத்திரை சென்றபொழுது, தபோதன் என்னும் ஊரிலுள்ள பகவான் கிருஷ்ணரை தரிசிக்க சென்றார். தரிசனம் முடிந்ததும் சற்று ஓய்வெடுக்க எண்ணி அவர் இரண்டு வில்வ மரங்களை பார்த்தார். அதன் நிழலில் ஓய்வெடுக்கலானார். ஒரு மரத்தின் வேர்களை தன் தலைக்கு அடியிலும் இன்னொரு மரத்தின் வேர்களை தன் கால்களுக்கு அடியிலும் வைத்துக்கொண்டு உறங்கினார். பின...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.