Monday, November 2

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீ குரு-வந்தனம்

ஸ்ரீ குரு-வந்தனம்

பாடல்கள்
(பிரேம – பக்தி – சந்த்ரிகாவில் இருந்து)கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.(1)ஸ்ரீ-குரு-சரண-பத்ம கேவல-பக்தி-ஸத்மாபந்தோ முயி ஸாவதான மாதேஜாஹார ப்ரஸாதே பாய் ஏ பவ தோரியா ஜாய்க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹ’தே(2)குரு-முக-பத்ம-வாக்ய சித்தேதே கோரியா ஐக்யஆர் னா கோரிஹோ மனே ஆசாஸ்ரீ-குரு –சரணே ரதி ஏய் ஸே உத்தம-கதிஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஸா(3)சக்கு-தான் திலோ ஜேய் ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேய்திவ்ய-ஞான் ஹ்ருதே ப்ரோகாசிதோப்ரேம்-பக்தி ஜாஹா ஹோய்தே அவித்யா விநாச ஜாதேவேதே காய் ஜாஹார சரிதோ(4)ஸ்ரீ-குரு கருணா- ஸிந்து அதம ஜனார பந்துலோகநாத் லோகேர ஜீவனஹா ஹா பிரபு கோரோ தோயா தேஹோ மோரே பாத-சாயாஏபே ஜச குஷுக் த்ரிபுவன(1)ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களே தூய பக்தி சேவைக்கு இருப்பிடமாகும். மிகக் கவனத்துடன் அத்தகைய பாதங்களை பணிவோடு விழுந்து வணங்குகின்றேன். மனமாகிய எனதர...
ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Most Viewed, Posts, ஆன்மீகப் பதிவு, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு1.1த்ருதராஷ்ட்ர உவாசதர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்ந்து என...
ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

New Posts, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/UTH1hemEUMw பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவானின் உன்னதக் குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்: 1. அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள் 2. சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது 3. காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது 4. ஒளியுடையது 5. வலிமையுடையது 6. எப்போதும் இளமையுடனிருப்பது 7. பன்மொழி அறிவுடையவர் 8. உண்மையுடையவர் 9. இனிமையாகப் பேசுவபவர் 10. ஆற்றொழுக்கு என பேசுபவர் 11. உயர்கல்வியுடையவர் 12. சிறந்த புத்திமான் 13. நுண்ணறிவாளர் 14. கலைஞர் 15. மதி நலமிக்கவர் 16. மேதை 17. நன்றி மிக்கவர் 18. உறுதியுடையவர் 19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர் 20. வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர் 21. தூய்மையானவர் 22. சுய அடக்கமுடையவர் 23. கொள்கை மாறாதவர் 24. எதையும் தாங்குபவர் 25. மன்னித்தருள்பவர் 26. உணர்ச்சியை வெளிப்படுத்தாதவ...
Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Prayers (Tamil) / பிரார்த்தனைகள்

Most Viewed, Posts, Uncategorized
வேதத்தின் மணிமகுடமாக திகழும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து, மஹாமுனிவர்களும், ரிஷிகளும், சிறந்த வீரர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்பணித்த மனமார்ந்த பிரார்த்தனைகள்.வியாச தேவரின் பிரார்த்தனைஅர்ஜுனனின் பிரார்த்தனைகுந்தி மகாராணியின் பிரார்த்தனைபீஷ்மதேவரின் பிரார்த்தனைஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகர்தம முனிவரின் பிரார்த்தனைதேவஹீதியின் பிரார்த்தனைதுருவ மகாராஜனின் பிரார்த்தனைபிருது மகாராஜனின் பிரார்த்தனைவிருத்ராசுரனின் பிரார்த்தனைசித்ரகேதுவின் பிரார்த்தனைபிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகஜேந்திரனின் பிரார்த்தனைசத்தியவிரத ராஜனின் பிரார்த்தனை...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.