
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் .
முன்னேற்ற வாழ்வை விரும்பும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் . ஒருவனுடைய குணங்கள் தான் முன்னேற்றத்தையும் வீழ்ச்சியையும் அவனு டைய வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும் . ஆகையினால் கீழ்க்காணும் விஷயங்களை அறிந்து அதன்படி நடக்க வேண்டும் . தேவையுள்ள குணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் . தேவையற்றவற்றை விட வேண்டும் .மனிதர்களுக்கு தேவையுள்ள குணங்கள்1 ) மனிதர்களுக்கு சுகம் தரும் ஆறு விஷயங்கள்1. நோயற்ற வாழ்வு2. கடனற்ற வாழ்வு3. சொந்த உழைப்பில் வாழ்வது4. பக்தர்களின் நட்பு5. ஏழ்மையின்றி வாழ்வது6. பயமின்றி வாழ்வது2 ) மனிதர்களுக்கு இருக்கும் ஐந்து பலம்1. சொந்த பலம்2. ஆலோசகனின் பலம்3. தன பலம்4. தந்தை மற்றும் பாட்டனிடமிருந்து பெற்ற பலம்5 புத்தி பலம்3 ) மனிதர்களின் திறமையை வளர்க்கும் 8 விஷயங்கள1. அறிவு2. நற்குணம்3. சாஸ்திர ஞானம்...









