Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணர்
https://youtu.be/UTH1hemEUMwபல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்:அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள்சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்ததுகாணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவதுஒளியுடையதுவலிமையுடையதுஎப்போதும் இளமையுடனிருப்பதுபன்மொழி அறிவுடையவர்உண்மையுடையவர்இனிமையாகப் பேசுவபவர்ஆற்றொழுக்கு என பேசுபவர்உயர்கல்வியுடையவர்சிறந்த புத்திமான்நுண்ணறிவாளர்கலைஞர்மதி நலமிக்கவர்மேதைநன்றி மிக்கவர்உறுதியுடையவர்காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர்வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர்தூய்மையானவர்சுய அடக்கமுடையவர்கொள்கை மாறாதவர்எதையும் தாங்குபவர்மன்னித்தருள்பவர்உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்சுய திருப்தியுடையவர்நடுவு நிலைமையுடையவர்தாராள மனதுடையவர்தர்ம நெறி நிற்பவர்வீரர்இரக்க குணமுடையவர்மரிய...
Sri Vrindavan Darshan / ஸ்ரீ விருந்தாவன்

Sri Vrindavan Darshan / ஸ்ரீ விருந்தாவன்

ஸ்ரீ விருந்தாவன்
ஸ்ரீமதி ராதாராணி (குழந்தை வடிவில்) மகராஜ் பரிக்ஷித்தின் தாய் உத்தராவைத் தவிர வேறு யாரும் ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்ததில்லை.  வஜ்ரனாபா இந்த 3 விக்ரஹத்தையும் உத்தராவிடம் காட்டியபோது, ​​மதன்மோகனின் பாதங்கள் கிருஷ்ணரின் பாதங்களை ஒத்திருப்பதாகக் கூறினார். அடுத்து, கோவிந்ததேவாவின்  அழகிய மார்பை பார்த்தபோது, ​​கிருஷ்ணரின் மார்பு  போலவே இருந்தது என்று விளக்கினார். கடைசியாக, கோபிநாத்தின் முகத்தைப் பார்த்தபோது, ​​கோபினாத்தின் அழகிய  முகம் கிருஷ்ணரின் புன்னகை முகத்தை ஒத்திருந்தது என்று விளக்கினார்.ஸ்ரீ ராதா தாமோதர தாமரைப் பாதம்ஸ்ரீ ராதா தாமோதரஸ்ரீ ராதா தாமோதர 2ஸ்ரீ ராதா வல்லபாஸ்ரீ ராதா மதன்கோபால், அத்வைத ஆச்சாரியரால் பிரதிஷ்டை செய்த விக்ரஹம்...
மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

மிக எளிய (7 நிமிட) ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம் செய்வது எப்படி?

Posts, ஆன்மீகப் பதிவு
1. உங்கள் கைகளை தண்ணீரால் கழுவவும்.2. (108 மணிகள் கொண்ட மாலை) பெரிய மணியை எடுத்துக் கொள்ளவும்.3.மணிகள் கீழே விழாமல் இருக்க ஜப பையில் ( தரையில் படாமல்) வைத்துக் கொள்ளவும்.4.பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லவும் "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கெளர பக்த வ்ருந்த"5. ஒவ்வொரு மணியிலும்  சொல்வீர் "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே"6. மீண்டும் அடுத்த 108 முறையை தொடங்கலாம்.7. மீண்டும் பஞ்ச தத்துவ மந்திரம் சொல்லி, சுற்று தொடங்கலாம்.8. அடுத்த சுற்று சிறிய மணியில் இருந்து தொடங்கலாம்....
ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஸ்ரீல பிரபுபாதர் ஆடியோ I Srila Prabupada Audio

ஆன்மீகப் பதிவு, New Posts, ஸ்ரீல பிரபுபாதர் - உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதர் பாடிய பாடல்கள்ஹரே கிருஷ்ண - (Hare Krishna Mantra)கீர்த்தனைகீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra)கீர்த்தனைSrila Prabhupada Kirtan I ஸ்ரீல பிரபுபாதர் கீர்த்தனை (Hare Krishna Mantra)ஜபம்ஜய ஸ்ரீ கிருஷன் சைதன்ய... பாடல்ஜய ராதமாதவ... பாடல்யசோமதி-நந்தன
குறளின் குரல் (நான் யார் ?)

குறளின் குரல் (நான் யார் ?)

New Posts, குறளின் குரல்
நான் என்பது இந்த உடம்பு அன்று , ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்யாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது , உடல் விட்டு உடல் மாறக் கூடியது .  " வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ) பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி” (- பகவத் கீதை 2.22)  “பழைய ஆடைகளைப் புறக்கணித்து , புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே , பழைய , உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது " . உடம்பு வேறு , உயிர் ( ஆத்மா ) வேறு , உடம்போடு உயிருக்குள்ள . உறவு , தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது . இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில் , “ குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே    உடம்பொடு உயிரிமை நட்பு” - திருக்குறள் 338             இந்த உயிர...
ஸ்ரீல பிரபுபாதர்  வாழ்க்கை வரலாறு (Video)

ஸ்ரீல பிரபுபாதர் வாழ்க்கை வரலாறு (Video)

வாழ்க்கை வரலாறு, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/rLgUuWqqhvs?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/Bfje03Ql8tk?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/St1S4nrEiYg?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/cv6g3MqhfG0?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/AY8o4FCCEgU?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/kHFpnvoKxsc?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/ZeRrs97MtJI?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/-JTm4YCALA0?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/9dyR-0DXbeo?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/xDQd2CM6-x8?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/lqqMQQ7xCGE?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/EL...
நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

பாடல்கள்
1நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல ஜே சாயாய் ரகத ஜுராய்ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய்2சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் சேஇ பசு போரோ துராசார்நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகேவித்யா குலே கி கோரிபே தார்3அஹங்காரே மத்த ஹோஇதா நிதாய் பத பாசரியாஅசத்யேரே சத்ய கோரி மானி நிதாய்யேர் கோருணா ஹபே ப்ரஜே ராதா க்ருஷ்ண பாபேதரோ நிதாய் சரண துகானி4நிதாய்யேர் சரண சத்ய தாஹார சேவக நித்யநிதாய் பாத சதா கோரோ ஆசநரோத்தம போரோ துகி நிதாய் மோரே கோரோ சுகி ராகோ ராங்கா சரணேர பாச1பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந...

அத்தியாயம் ஒன்று-முனிவர்களின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதம்
பதம் 1ॐ नमो भगवते वासुदेवायजन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञ: स्वराट्तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषाधाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि ॥ १ ॥ஓம் நமோ பகவதே வாஸுதேவாயஜன்மாதி அஸ்ய யதோ ’ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ:ஸ்வராத்தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ம்ருஷாதாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹிஓம்—ஓ எனது பகவானே; நம—எனது வணக்கங்களை அளிக்கிறேன்; பகவதே—பரம புருஷரான பகவானுக்கு; வாசுதேவாய—வாசுதேவருக்கு (வாசுதேவரின் புதல்வருக்கு) அல்லது ஆதி முதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; ஜன்ம-ஆதி—படைத்தல், காத்தல், அழித்தல்; அஸ்ய—உருப்பெற்றுள்ள பிரபஞ்சங்களின்; யத—எவரிடமிருந்து; அன்வயாத்—நேரடியாக; இதரத—மறைமுகமாக; சா—மேலும்; அர்தேஷு—காரணங்கள்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.