Saturday, April 26

Tag: Tamil

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil)

Kartal Course (Tamil), Most Viewed, Uncategorized
கர்தால் வகுப்புகர்தால் வகுப்பு (அடிப்படை)இந்த வகுப்பு Bhakti Yogam வளையதலத்தில் அல்லது Bhakti Yogam app மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம், கீழே உள்ள பாடத்திட்டங்கள் Video வாக பார்க்கலாம், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் "Doubts/சந்தேகம்" என்ற Button கிளிக் செய்வதன் மூலம், எங்கள் குழுவின் நபர்மூலம் தீர்க்கப்படும். வாரம் ஒரு முறை Google Meet மூலம் உங்கள் சந்தேகங்களை Live வகுப்பில் கேட்டுக் கொள்ளலாம். ( What's app , Telegram Group link கீழே உள்ளது)வயது / Age : வயது வரம்பு இல்லை / No age Limitகட்டணம் / Fee : உங்கள் ஆர்வமே / Your interest is the fee** கிருஷ்ணர் பக்தி பற்றி அறிந்திருக்க வேண்டும் / Should know basic of Krishna Consciousnessகர்தால்:சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்...
Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

மஹாபாரதம்
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோமத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் சவேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோவேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.- பகவத் கீதை 15.15குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது. முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர்.ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் அ...

Glories of Guru (Tamil) / குருவின் மகிமை

பக்த விஜயம்
துக்காராம் மகராஜ் ஒருமுறை புண்ய ஸ்தல யாத்ரை சென்றார் பக்தர்களுடன் . வழியெல்லாம் ஊர் ஊராக நடந்து சென்றார்கள். வழியெங்கும் அநேகர் அவரது விட்டல நாம சங்கீர்த்தன மழையில் நனைந்தனர்.பஜனை பிரவாஹமாக அவர்கள் சென்ற தெருவெல்லாம் ஓடி வழிந்து குளிர்வித்தது.ரஞ்சனா என்று சிறிய அழகிய கிராமத்தை அடைந்தார்கள். அங்கு மூலா என்ற நதியும் பிருவா என்ற நதியும் இணைந்து சங்கமமாகிறது. அந்த புண்ய நதியில் ஸ்நானம் செய்து விட்டு அவர்கள் அன்றைக்கு பிக்ஷைக்கு உஞ்சவ்ரித்தி எடுத்தார்கள்.துக்காராம் மறுநாளைக்கு என்று மட்டுமல்ல மறு வேளைக்குக்கூட எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் அல்லவா?. எனவே அன்றாட பிக்ஷை உஞ்சவ்ரித்தி மூலம் தான். அவர்கள் விட்டல சங்கீர்த்தனம் பண்ணிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒரு பிரதான வீதியில் வந்து கொண்டிருந்தார்கள்.அங்கங்கு நின்று பிக்ஷாவந்தனம் பெற்றுக்கொள்வார்கள். குறிப்பிட்ட இடத்திற்குப் பிற...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question