பகவத் கீதை – 9.34
மன்-மனா பவ மத்-பக்தோமத்-யாஜீ மாம் நமஸ்குருமாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்ஆத்மானம் மத்-பராயண:Synonyms:மத்-மனா: — எப்பொழுதும் என்னை சிந்தித்துக் கொண்டு; பவ — ஆவாயாக; மத் — எனது; பக்த: — பக்தன்; மத் — என்னை; யாஜீ — வழிபடுபவன்; மாம் — எனக்கு; நமஸ்குரு — வந்தனை செய்; மாம் — என்னிடம்; ஏவ — முழுமையாக; ஏஷ்யஸி — வருவாய்; யுக்தவா — ஆழ்ந்து ஈடுபட்டு; ஏவம் — இவ்வாறாக; ஆத்மானம் — உனது ஆத்மா; மத்-பராயண — எனக்குப் பக்தி செய்து.Translation:உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.Purport:களங்கமான இந்த ஜடவுலகின் பந்தத்திலிருந்த விடுபடுவதற்கான ஒரே வழி கிருஷ்ண உணர்வே என்பது இப்பதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எல்லாவித பக்தித் தொண்டும் ...