பகவத் கீதை – 2.14
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேயஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரதSynonyms:மாத்ரா-ஸ்பர்ஷா: — புலன்மய உணர்வு; து — மட்டுமே; கௌந்தேய — குந்தியின் மகனே; ஷீத — குளிர்; உஷ்ண— கோடை; ஸுக — சுகம்; து:க — துக்கம்; தா:-தருவது, — ஆகம—தோன்றுகின்ற; அபாயின: — மறைகின்ற; அநித்யா: — நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ — பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத— பரதகுலத் தோன்றலே.Translation:குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.Purport:கடமையை முறையாகச் செயலாற்றுகையில் நிலையற்ற இன்ப துன்பங்கள் தோன்றி மறைவதைப் பொறுத்துக்கொள்ள ஒருவன் கற்றுக் க...