Thursday, September 19

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
எல்லாபுகழும் கௌரங்கர் மற்றும் பஞ்சதத்துவங்களுக்கே! எல்லாப்புகழும் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் வாசஸ்தலமான நவத்வீபதாமத்திற்கே!வைகுண்ட புரத்திற்கு வந்தடைந்த நித்யானந்த பிரபு, ஸ்ரீ ஜீவரை மென்மையான புன்னகையுடன் நோக்கினார். "நவத்வீபத்தின் எட்டு இதழ்களின் ஒருபகுதி இந்த வைகுண்டபுரமாகும். சந்தேகத்திற்கிடமின்றி கேட்பாயாக ஸ்ரீமந்நாராயணரின் வாசஸ்தலமான வைகுண்டம் ஆன்மீக வானத்தில்  வ்ரஜா நதிக்கு அப்பால் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவியாகிய தமது அந்தரங்க சக்திகளால் சேவை சாதிக்கப்படும் பகவான் நாராயணரின் இருப்பிடத்தில் மாயாவால் ஒருபோதும் நுழையவே முடியாது. இந்த ஆன்மீக தாமத்தின் பரப்பிரம்மனிலிருந்து வெளிவரும் ஜோதியே பிரம்மஜோதியாக பிரகாசிக்கின்றது. பௌதீக நோக்கில் காணும் மக்களுக்கு பௌதீக உலகாகவே காட்சியளிக்கும். ஆனால் ஒருமுறை நாரதர் தனது ஆன்மீக பார்வையுடன் நாராயணரை நோக்கிய போது இத்தாமத்தி...
ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
வழங்கியவர் :- ஸார்வபௌம பட்டாச்சாரியர்Audioஓம் விஸ்வம்பரா நம :- இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர் 2. ஓம் ஜித க்ரோத நம :- பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர் 3. ஓம் மாயா மனுஷ விக்ராஹ நம : -  மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர் 4. ஓம் அமாயி நம :- ஏமாற்றும் தன்மை இல்லாதவர்5. ஓம் மாயினாம் சிரேஷ்ட நம :- பல லீலைகள் புரிவதில் மன்னர் 6. ஓம் வர தேச நம :- பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர் 7. ஓம் ட்வீஜோத்தம நம :-  பிராமணர்களுள் சிறந்தவர்8. ஓம் ஜெகந்நாத ப்ரியாஸுதா நம :- ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன் 9. ஓம் பித்ர் பக்தோ நம :- ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர் 10. ஓம் மஹா மனாக நம :- புத்தி கூர்மை உடையவர் 11. ஓம் லட்சுமி காந்த நம :-  அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான...
பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
                  ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும். வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள் தாமரை கோல் மேல்நோக்கி வளைந்தகோடு வாற்கோதுமைக்கதிர் குடை மலைக்குன்று அங்குசம் வஜ்ராயிதம் 9. ரதம்10. ஈட்டி11. யக்ஞபீடம்12. கதாயுதம்13. குண்டலம்14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்15. நாவற்பழ்ம்16. அஷ்டவடிவ சக்கரம் இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள் சங்கு ஆகாயம் பொற்கங்கணம் கமண்டலம் நாணற்ற வில் சக்கரம் பசுவின் பாத மு...
Lord Chaitanya at Srirangam Pastime (Tamil) / ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில்

Lord Chaitanya at Srirangam Pastime (Tamil) / ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
 ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா நதியா மாவட்டம் நவத்வீப நகரத்தில் மாயாப்பூரில் உள்ள தலைசிறந்த பிராமண இல்லத்தில் ஜகந்நாதமிஸ்ரார் , மற்றும் சச்சி தேவியின் மைந்தனாக 1407 -ம் ஆண்டு சக சகாப்தம் தற்கால கணக்கின் படி 1486 -ஆம் ஆண்டு பால்குண பௌர்ணமி ( பங்குனி உத்திரம் ) நன்னாளில் அவதரித்தார் .          இருபத்திநான்கு வருடங்கள் நவத்வீப நகரிலேயே தனது பால்யலீலைகளையும் , பாண்டித்ய லீலைகளையும் இனிதே நிகழ்த்திய ஸ்ரீசைதன்ய மகாபிரபு அதன்பிறகு சந்நியாச ஆஸ்ரமத்தை மேற்கொண்டு பூரிக்குச் சென்று தங்கினார் . இச்சமயத்தில் தான் அவரது தென் இந்திய பயணம் ஆரம்பமாகின்றது . தென்இந்திய பயணத்தின் போது அவர் எண்ணற்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தந்து தமது திருப்பாதங்களை பதித்தார் . அவ்வாறு வரும் போது அவர் புனித காவிரிக்கரையில் அமைந்துள்ள வைகுண்ட க்ஷேத்திரமான ஸ்ரீரங்க ஷேத்திரத்தை அடைந்தார் ...
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பற்றி வேதங்களின் கூற்றுகள்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பற்றி வேதங்களின் கூற்றுகள்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.                  பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது.                இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தான் என்பத...
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு
-பற்றி வேதங்களின் கூற்றுகள் பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.                   பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது                 இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question