விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
ஏகாதசி என்றால் என்ன ?
சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பெளர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ?
பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும். அதே சமயம் ...
"இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலுள்ள பல விதமான மத நம்பிக்கையுடைய மக்கள், துளசியால் ஆன (துளசி கண்டி மாலையினை) அதாவது (கண்டி என்றால் கழுத்து) அணிகலன்களை கழுத்தணிகலன்களாக அணிகின்றனர். துளசி மரம், பகவான் மற்றும் அவரது பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது ஆகும்.
எவரெல்லாம் துளசி மாலை அணியலாம், அணியக்கூடாது என்பதைப் பற்றிய பல பிரபலமான, தவறான, கருத்துக்கள் உள்ளன.
என்றும் வீழ்ச்சியடையாத அதிகாரப்பூர்வமான வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடை வழங்கப்பட்டுள்ளது.வேதங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி, மற்றும் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களைப் பின் பற்றுவதன் மூலம் நமது ஆன்மீகம் வெற்றிகரமானதாக அமைவதோடு நன்மை பயக்குவதாக அமைவதுடன், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் கெளடிய வைஷ்ணவர்களின் ஆன்மீக நடத்தைகளை அடிப்படையாகக் கெ...
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை துளசி செடியின் முன்பு தலைவணங்கி உறுதியுடன் ஜபிப்பவர்களுக்கு ஆன்மிக பலம் அதிகம் உண்டு.
இத்தகைய பலமானது இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சுலபமாக பெறக்கூடிய ஒன்றாகும்.
--ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.100 பொருளுரை
------------------------------
துளசியை பார்த்தல், தொடுதல், தியானத்தல், புகழ்பாடுதல், வணக்கங்களை சமர்ப்பித்தல் , பாராட்டுதல், நடவு செய்தல், சேவை செய்தல், மற்றும் வழிபடல் ஆகிய 9 வழிமுறைகளை தினமும் செய்வதன் மூலம் பகவான் கிருஷ்ணரின் வீட்டில் 10 மில்லியன் வருடங்கள் வாழலாம்
--பக்தி ரசாம்ருத சிந்து 1.2.204 ஸ்கந்த புராண மேற்கோள் ------------------------------
துளசியை பார்ப்பதால் எல்லா பாவங்களும் அழியும். துளசியை தொடுவதால் உடல் தூய்மை அடையும். துளசி்க்கு வணக்கங்களை தெரிவிப்பதன் மூலம் அனைத்து துயரங்களும் அழிவடையும் . துளசிசெடிக்கு நீரை விடுவதன் மூலம் மரணத...
-பற்றி வேதங்களின் கூற்றுகள்
பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.
பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது
இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பக...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.