பகவத் கீதை – 2.7
கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மேஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்Synonyms:கார்பண்ய — கருமித்தனம்; தோஷ — பலவீனம்; உபஹத — தாக்கப்பட்டு; ஸ்வபாவ — குணங்கள்; ப்ருச்சாமி — நான் வினவுகிறேன்; த்வாம் — உம்மிடம்; தர்ம — தர்மம்; ஸம்மூட — குழம்பி; சேத: — இதயத்தில்; யத் — எதை; ஷ்ரேய: — சாலச் சிறந்தது; ஸ்யாத் — ஆகும்; நிஷ்சிதம் — நிச்சயமாக; ப்ரூஹி — கூறுவீராக; தத் — அதை; மே— எனக்கு; ஷிஷ்ய: — சீடன்; தே — உமது; அஹம் — நான்; ஷாதி — அறிவுறுத்துங்கள்; மாம் — எனக்கு; த்வாம்— உம்மிடம்; ப்ரபன்னம் — சரணடைந்தேன்.Translation:இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம...