பகவத் கீதை – 2.3
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்தநைதத் த்வய் யுபபத்யதேக்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்த்யக்த்வோத்திஷ்ட பரந்தபSynonyms:க்லைப்யம் — உறுதியின்மை; மா ஸ்ம — இல்லை; கம: — அடைதல்; பார்த — பிருதாவின் மைந்தனே; ந — ஒருபோதும் இல்லை; ஏதத் — இதுபோல; த்வயி — உனக்கு; உபபத்யதே — பொருத்தமானதல்ல; க்ஷுத்ரம் — அற்பமான; ஹ்ருதய — இதயம்; தௌர்பல்யம் — பலவீனம்; த்யக்த்வா-விட்டுவிட்டு, உத்திஷ்ட-எழுவாய், பரம் — தப—எதிரிகளை தவிக்கச் செய்பவனே.Translation:பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.Purport:அர்ஜுனன் இங்கு பிருதாவின் மகனே என்று அழைக்கப்படுகிறான். பிருதா கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தங்கையாவார். எனவே, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது. சத்திரியனின் மகன் போ...