Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீல பிரபுபாதர்  வாழ்க்கை வரலாறு (Video)

ஸ்ரீல பிரபுபாதர் வாழ்க்கை வரலாறு (Video)

வாழ்க்கை வரலாறு, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/rLgUuWqqhvs?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/Bfje03Ql8tk?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/St1S4nrEiYg?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/cv6g3MqhfG0?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/AY8o4FCCEgU?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/kHFpnvoKxsc?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/ZeRrs97MtJI?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/-JTm4YCALA0?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/9dyR-0DXbeo?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/xDQd2CM6-x8?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/lqqMQQ7xCGE?list=PLeAWoR6CasPMPTAyP2VXQYgOTHhib4uoh https://youtu.be/EL...
நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

பாடல்கள்
1நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல ஜே சாயாய் ரகத ஜுராய்ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய்2சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் சேஇ பசு போரோ துராசார்நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகேவித்யா குலே கி கோரிபே தார்3அஹங்காரே மத்த ஹோஇதா நிதாய் பத பாசரியாஅசத்யேரே சத்ய கோரி மானி நிதாய்யேர் கோருணா ஹபே ப்ரஜே ராதா க்ருஷ்ண பாபேதரோ நிதாய் சரண துகானி4நிதாய்யேர் சரண சத்ய தாஹார சேவக நித்யநிதாய் பாத சதா கோரோ ஆசநரோத்தம போரோ துகி நிதாய் மோரே கோரோ சுகி ராகோ ராங்கா சரணேர பாச1பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந...

அத்தியாயம் ஒன்று-முனிவர்களின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதம்
பதம் 1ॐ नमो भगवते वासुदेवायजन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञ: स्वराट्तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषाधाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि ॥ १ ॥ஓம் நமோ பகவதே வாஸுதேவாயஜன்மாதி அஸ்ய யதோ ’ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ:ஸ்வராத்தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ம்ருஷாதாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹிஓம்—ஓ எனது பகவானே; நம—எனது வணக்கங்களை அளிக்கிறேன்; பகவதே—பரம புருஷரான பகவானுக்கு; வாசுதேவாய—வாசுதேவருக்கு (வாசுதேவரின் புதல்வருக்கு) அல்லது ஆதி முதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; ஜன்ம-ஆதி—படைத்தல், காத்தல், அழித்தல்; அஸ்ய—உருப்பெற்றுள்ள பிரபஞ்சங்களின்; யத—எவரிடமிருந்து; அன்வயாத்—நேரடியாக; இதரத—மறைமுகமாக; சா—மேலும்; அர்தேஷு—காரணங்கள்...

பகவத் கீதை – 18.58

Uncategorized
மத்-சித்த: ஸர்வ-துர்காணி மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸிஅத சேத் த்வம் அஹங்காரான்ந ஷ் ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸிமத் - எனது; சித்த - உணர்வில்; ஸர்வ - எல்லா; துர்காணி - தடங்கல்களை; மத்-ப்ரஸாதாத் - எனது கருணையால்; தரிஷ்யஸி - நீ கடந்து விடுவாய்; அத - ஆனால்; சேத் - எனில்; த்வம் - நீ; அஹங்காராத் - அஹங்காரத்தினால்; ந - இல்லை; ஷ்ரோஷ்யஸி - கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி - அழிந்து போவாய்.நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால் , எனது கருணையின் மூலம் , கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல் களையும் கடந்துவிடுவாய் . ஆனால் , அத்தகு உணர்வின்றி , அஹங்காரத்துடன் , நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால் , நீ அழிந்துவிடுவாய் .பொருளுரை : முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவன் , தனது வாழ்வின் கடமைகளை ஆற்றுவதற்காக அளவிற்கதிகமாக கவலைப்படுவ தில்லை . எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்ற இந்த மிகச் சிறந்த நிலையை முட்டாள்...

பகவத் கீதை – 18.26

Uncategorized
முக்த ஸங்கோ ( அ) நஹம்-வாதீ , த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:ஸித்த்-யஸித் த் யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதேமுக்க லங்க : - எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம் வாதி - அஹங்காரம் இன்றி ; த்ருதி - மன உறுதி ; உத்ஸாஹ - பெரும் உற்சாகத்துடன் ; ஸமன்வித : - தகுதிபெற்று ; ஸித்தி - வெற்றியில் ; அஸித்தயோ : -- தோல்வியில் ; நிர்விகார : - மாற்றமின்றி ; கர்நா- செய்பவன் : ஸாத்த்விக : - ஸத்வ குணத்தில் , உச்யதே - இருப்பதாகக் கூறப்படுகின்றான்.எவனொருவன் , இயற்கை குணங்களின் தொடர்பின்றி , அஹங்காரமின்றி , உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன் , வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது செய்கின்றானோ , அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது .பொருளுரை : கிருஷ்ண உணர்விலிருப்பவன் ஜட இயற்கையின் குணங் களுக்கு எப்போதும் அப்பாற்பட்டவன் . அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் பலன்களை அவன் எதிர்பார்ப்ப...

பகவத் கீதை – 16.15

Uncategorized
இதம் அக்ய மயா லப்தம் இமம் ப்ராய்லயே மனோதம் இதம் அஸ்தீதம் அபி மே பவிஷ்யதி புனர் தானம் அஸெள மயா ஹத: ஷத்ருர் , ஹனிஷ்யே சாபரான் அபிஈஷ்கரோ (அ)ஹம் அஹம் போகீ ஸித் தோ (அ)ஹம் பலவான் ஸுகீஆட்யோ (அ) பி ஜனவான் அஸ்மி கோ (அ)ன்யோ (அ)ஸ்தி ஸத் ருஷோ மயாயக்ஷ்யே தாஸ்யாமி மோதி ஷ்ய இத்- யக்ஞான விமோஹிதா :இதம் இந்த அத்ய இன்று மயா- என்னால் ; மதம் - அடையப் பட்டது : இமம் - இந்த பபாப்ஸ்யே நான் அடைவேன் ; மன பதம் - எனது ஆசைகளுக்கு ஏற்ப ; இதம் இந்த அஸ்தி இருக்கின்றது ; இதம் இந்த : அபி கூட ; மே - எனது : ப விஷ்யதி எதிர்காலத்தில் அது அதிகமாகும் ; புன : மீண்டும் ; நடனம் - செல்வம் , அலெள அதுவும் ; மயா- என்னால் , தை : கொல்லப்பட்டனர் ; டிதரு- எதிரி ; ஹனிஷ்யே நான் கொல்வேன் ; -- மேலும் ; அபரான் மற்றவர்கள் ; -- நிச்சயமாக ; ஈஷ்வா - இறைவன் ; அஹம் நானே ; அஹம் நானே ; போக -அனுபவிப்பவன் ; ஸித்தா பக்குவமானவன் ; அஹம் நானே ; ப ய வான...

பகவத் கீதை – 16.4

Uncategorized
தம்போ தர்போ (அ) பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ சஅக்ஞானம் சாபி ஜாதஸயபார்த ஸம்பதம் ஆஸுரீம்தம்ப: - தற்பெருமை; தர்ப : - அகந்தை , அபி மான : வீண் அபிமானம் ,ச - மேலும் , க்ரோத: - கோபம் , பாருஷ்யம் - கொடூரம்; ஏவ - நிச்சயமாக; ச - மற்றும்; அக்ஞானம் - அறியாமை; ச - மற்றும்; அபிஜாதஸ்ய - பிறந்தவனின் ; பார்த - பிருதாவின் மைந்தனே ; ஸம்பதம் - குணங்கள் ; ஆஸுரீம் - அசுர இயற்கையின்.பிருதாவின் மைந்தனே , தற்பெருமை , அகந்தை , வீண் அபிமானம் , கோபம் , கொடூரம் , அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும் .பொருளுரை : இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப் பட்டுள்ளது . கொள்கைகளைப் பின்பற்றாவிடினும் , ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெறுவதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் வெறும் படம் காட்டுகின்றனர் . ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத் தையோ அடைந்துவிட்டால் , அவர்கள் எப்போதும் கர்வத்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.