ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும்.