Wednesday, December 4

Tag: Bhagavad & Kural

குறளின் குரல் (நான் யார் ?)

குறளின் குரல் (நான் யார் ?)

New Posts, குறளின் குரல்
நான் என்பது இந்த உடம்பு அன்று , ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்யாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது , உடல் விட்டு உடல் மாறக் கூடியது .  " வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ) பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி” (- பகவத் கீதை 2.22)  “பழைய ஆடைகளைப் புறக்கணித்து , புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே , பழைய , உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது " . உடம்பு வேறு , உயிர் ( ஆத்மா ) வேறு , உடம்போடு உயிருக்குள்ள . உறவு , தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது . இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில் , “ குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே    உடம்பொடு உயிரிமை நட்பு” - திருக்குறள் 338             இ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question