Author: பக்தி யோகம் குழு

ஏகாதசி
விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
ஏகாதசி என்றால் என்ன ?
சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பெளர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ?
பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும். அதே சமயம் ஏகாத...

மதிராஷ்டகம்
ஸ்ரீ வல்லபாச்சாரியரால்(1478 AD) பாடப்பட்ட பாடல்1அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்2வச்சனம் மதுரம் ச்சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம் ச்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்3வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணீர் மதுர : பாதெள மதுரெள ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் |மதுராதி – பதேர் அகிலம் மதுரம்4கீதம் மதுரம் பீதம் மதுரம் புத்தம் மதுரம் சுப்தம் மதுரம் ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்5கரணம் மதுரம் தரனம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்6குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீச்சி மதுரா ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்7கோபி மதுரா லீலா மதுரா யுத்தம் மதுரம் புக்தம் மதுரம் ஹ்ருஷ்டம் மதுரம...

ஜவ்வரிசி உப்புமா (ஏகாதசி)
தேவையான பொருட்கள் :1. நைலான் ஜவ்வரிசி – 1 கப் (100 கிராம்)2. வறுத்த வேர்க்கடலை – ½ கப் (50 கிராம்)3. பச்சை மிளகாய் – 2 பீஸ்4. இஞ்சி – தேவயான அளவு5. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்6. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவு7. நெய் (அ) தேங்காய் எண்ணெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவுசெய்முறை: வானெலியை அடுப்பில் வைத்து ஜ்வ்வரிசியை அதில் போட்டு தீயை சிம்மில் வைத்து ஜவ்வரிசியை படபட வென்று வெடிக்கும் போது எடுத்து தண்ணீரில் கழுவி தண்ணீரை நன்றாக வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் 2 கப் த்ண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் போது அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி அந்த நீரில் கழுவி வைத்த ஜ்வ்வரிசியை போட்டு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும் 10 அ 15 நிமிடத்தில் ஜவ்வரிசி தண்ணீரை உறிஞ்சி உதிரியாக இருக்கும். வானெலியை அடுப்பில் வைத்து நெய் ...

துளசி மாலை ஏன் அணிய வேண்டும்?
"இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலுள்ள பல விதமான மத நம்பிக்கையுடைய மக்கள், துளசியால் ஆன (துளசி கண்டி மாலையினை) அதாவது (கண்டி என்றால் கழுத்து) அணிகலன்களை கழுத்தணிகலன்களாக அணிகின்றனர். துளசி மரம், பகவான் மற்றும் அவரது பக்தர்களுக்கு மிகவும் புனிதமானது ஆகும்.
எவரெல்லாம் துளசி மாலை அணியலாம், அணியக்கூடாது என்பதைப் பற்றிய பல பிரபலமான, தவறான, கருத்துக்கள் உள்ளன.
என்றும் வீழ்ச்சியடையாத அதிகாரப்பூர்வமான வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரையின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடை வழங்கப்பட்டுள்ளது.வேதங்களின் ஸ்ருதி, ஸ்மிருதி, மற்றும் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களைப் பின் பற்றுவதன் மூலம் நமது ஆன்மீகம் வெற்றிகரமானதாக அமைவதோடு நன்மை பயக்குவதாக அமைவதுடன், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் அடையும் வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் கெளடிய வைஷ்ணவர்களின் ஆன்மீக நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு ...

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)
தேவையான பொருட்கள் :சாமை – ¼ kg உருளை கிழங்கு – 100 கிராம் (2 கிழங்கு)கேரட்துருவியது – 1 கப்முட்டை கோஸ் துருவல் – 1 கப்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 10 கிராம்தேங்காய்துருவல் – ½ கப்ராக்சால்ட் – தேவையான அளவுசெய்முறை: சாமையை ¼ மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், அதற்க்குள் உருளை கிழங்கை குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும் சாமையை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் பருபரு வென்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போட்டு பிறகும் மிக்சியில் 2,3 சுற்று அரைக்க வேண்டும். பின்னர் கேரட், முட்டை கோஸ் துருவல், உப்பு, வேக வைத்த உருளை கிழங்கை தோல் உறித்து அந்த கலவையுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சோசை மாவு பதத்தில் கரைத்து தோசை வார்த்து எடுக்க வேண்டும்.வேர்க்கடலை சட்னி பச்சை வேர்க்கடலை – 100 கிராம்பச்சைம...

பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)
தேவையான பொருட்கள் :1. பக்விட் – 1 கப் (250 கிராம்)2. கேரட் (துருவியது) – 1 கப்3. பீட்ரூட் (துருவியது) – 1 கப்4. குடமிளகாய் (பச்சை) – 1 கப்5. தக்காளி – 36. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்7. இஞ்சி பச்சைமிளகாய் – 38. நெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு9. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவுசெய்முறை: பக்விட்டை 10 (அ) 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் தோசை மாவு பதத்தில் அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்.சட்னி : வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) கடலை எண்ணையை தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரக்ம் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு பொன்நிறம் வந்ததும் துருவிய காய்கறிகளை போட்டு மூடிவைக்க வேண்டிம், அடிக்கடி கரண்டியால் கிளறி விடவும். பின்னர் தக்காளியை கட்பண்ணி அதனுடன் சேர்த்து உப்பு போட்...

ஸ்ரீல பிரபுபாதா பிரணாம மந்திரம்
நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய பூ-தலேஸ்ரீமதே பக்தி வேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே "பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவிற்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்பிக்கின்றேன்."நமஸ்தே ஸாரஸ்வதி தேவே கெளர-வாணி-ப்ரசாரிணேநிர்விசேஷ-ஸூன்யவாதி-பாஸ்சாத்ய-தேச-தாரிணே "மாயாவாதமும், சூன்யாவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே எங்கள் மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்கு செலுத்துகிறோம்."...

கோவிந்தம் ஆதி புருஷம்
கோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிவேணும் க்வன்ந்தம் அரவிந்த-தலாயதாக்ஷமப்ரஹவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம்கோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிஅங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி-மந்திபஷ்யாந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்திஆனந்த-சின்மய ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்யகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமி...