Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

பகவான் நரஸிம்மர்
ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு(வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி)அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் . அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.கொள்ளையர்களின் தாக்குதல்1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர். பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள், ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர். இதனால் மிகவு...
மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

மஞ்சள் பூசணி கீர் – ஏகாதசி

Ekadashi Food
தேவையான பொருட்கள்:பசும்பால் – ½ லிட்டர்மஞ்சள் பூசணி – ½ லிட்டர்திராட்சைமுந்திரிஏலக்காய்வெல்லம் (உருண்டை)  - (1/4 கிலோ) தேவையான அளவுநெய் – தேவையான அளவுசெய்முறைமஞ்சள் பூசணியை கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் சிறிது, சிறிதாக வெட்டி குக்கரில் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.பின்னர் குக்கரில் இருந்து பூசணியை தட்டில் கொட்டி ஆற விடவும், பின்னர் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது அரைத்த பூசணிக் கலவையை அதில் போட்டு நன்றாக கலக்கி, 5 நிமிடத்தில் இறக்கி வைக்க வேண்டும், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெல்லம் கரைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.பால் பூசணிக்கலவை நன்றாக ஆறியதும் தேவையான அளவு வெல்லப் பாகு ஊற்றி திரா...
தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

தன்னையறியும் விஞ்ஞானம் – SSR (Audio book)

Audio
கீழே உள்ள தலைப்பை தேர்ந்தெடுக்கவும்:தன்னிலையறியும் விஞ்ஞானத்தைக் கற்றல் ஆன்மீகக் குருவைத் தேர்ந்தெடுத்தல்வேர்களைக் கண்டறிதல்கிருஷ்ணரையும் கிறிஸ்துவையும் புரிந்துகொள்ளல்நவீன யுகத்தில் யோகப் பயிற்சிஜட பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழியில்ஆன்மீக எல்லையை ஆராய்தல்பக்குவம் பெறுதல்
Sri Advaita Acharya (Tamil) / ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்

Sri Advaita Acharya (Tamil) / ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர்

வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பதிவு
நவத்விப்பில் வசிக்கும் அனைத்து வைணவர்களிலும் முதன்மையானவர் ஸ்ரீ அத்வைத ஆச்சார்யா. அறிவு,துறவு , பக்தி உள்ளிட்ட அனைத்து பக்தி குணங்களையும் உள்ளடக்கியவராக இருந்தார். கிருஷ்ண பக்தியை விளக்குவதில் அவர் சங்கரா (சிவன்) போலவே இருந்தார், மேலும் மூன்று உலகங்களிலும் உள்ள வேத தத்துவங்களை கிருஷ்ண பக்தி மூலம் விளக்குவார்.         தீவிர அன்புடன் அவர் துளசி மஞ்சரிகள் மற்றும் கங்கை நீருடன் ஸ்ரீ கிருஷ்ணரின் ஷாலகிராமை தொடர்ந்து வணங்கினார். அவரது ஆன்மீக சக்தியின் வேகத்தால், அவரது உரத்த கூச்சல்கள் இந்த பிரபஞ்சத்தின் உறைகளைத் துளைத்து, வைகுந்தா முழுவதும் எழும்பி, ஸ்ரீ கிருஷ்ணாவின் காதுகளை அடைந்தது. பக்தியுடன் நிறைவேற்றிய அன்பான வேண்டுகோளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார்.       மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களின் ஏழாம் நாளில் வரும் சந்திரன் போல ஸ்ர...
ஏகாதசியின் மீதான அறிவியல் பார்வை

ஏகாதசியின் மீதான அறிவியல் பார்வை

ஏகாதசி
பௌர்ணமி அல்லது அமாவாசையையடுத்த 11-ம் நாளே ஏகாதசியாகும். நவீன அறிவியலின்படி, காற்றழுத்தமானது, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மிகவும் மாறுபடுகிறது. இதை நாம், கடலலைகளின் சீற்றத்தை வைத்து உணர்ந்துகொள்ளலாம். இதனடிப்படையில், ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை இருவகைகளில் விளக்கிகூறலாம்:அறிவியலின்படி, நாம் உண்ணும் உணவு 2-3 நாட்களுக்குப் பிறகு மூளையைச்சென்றடைகிறது. நாம் ஏகாதசியன்று உண்ணும் உணவு, பௌர்ணமி அல்லது அமாவாசையன்று மூளையைச் சென்றடைகிறது  – மிக அதிகமான காற்றழுத்தம், நம்முடைய மனஓட்டம் உள்ளிட்ட பலவற்றில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதால், நம் மூளை, ஏறுமாறாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.குறைந்த காற்றழுத்தமுள்ள ஏகாதசியன்று விரதமிருப்பது, நம்முடைய ஜீரணமண்டலத்தை சுத்தமாக்குகிறது. காற்றழுத்தம் அதிகமாகவுள்ள மற்ற நாட்களில் விரதமிருப்பது, நம்முடைய ஜீரண உறுப்புகளைப் பாதிக்கலாம்.ஆக...
காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி

ஏகாதசி
சித்திரை (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படிய...
இராமாயண கதா (Audio)

இராமாயண கதா (Audio)

ஸ்ரீ இராமச்சந்திர பகவான்
"சம்பூர்ன இராமாயனம்" இடம் - பஹ்ரேன்வழங்கியவர் - உயர்திரு. ஜகத் ஷாக்ஷி தாஸ்Click "PLAY" button to play the below file1.1_Day-1-Ramayana_Katha_Tamil_JSD_1 👇1.2_Day-1-Ramayana_Katha_Tamil_JSD_1 👇பதிவிரக்கம் செய் (176 MB)
ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
வழங்கியவர் :- ஸார்வபௌம பட்டாச்சாரியர்Audioஓம் விஸ்வம்பரா நம :- இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர் 2. ஓம் ஜித க்ரோத நம :- பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர் 3. ஓம் மாயா மனுஷ விக்ராஹ நம : -  மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர் 4. ஓம் அமாயி நம :- ஏமாற்றும் தன்மை இல்லாதவர்5. ஓம் மாயினாம் சிரேஷ்ட நம :- பல லீலைகள் புரிவதில் மன்னர் 6. ஓம் வர தேச நம :- பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர் 7. ஓம் ட்வீஜோத்தம நம :-  பிராமணர்களுள் சிறந்தவர்8. ஓம் ஜெகந்நாத ப்ரியாஸுதா நம :- ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன் 9. ஓம் பித்ர் பக்தோ நம :- ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர் 10. ஓம் மஹா மனாக நம :- புத்தி கூர்மை உடையவர் 11. ஓம் லட்சுமி காந்த நம :-  அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான கணவர...
பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
                  ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும். வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள் தாமரை கோல் மேல்நோக்கி வளைந்தகோடு வாற்கோதுமைக்கதிர் குடை மலைக்குன்று அங்குசம் வஜ்ராயிதம் 9. ரதம்10. ஈட்டி11. யக்ஞபீடம்12. கதாயுதம்13. குண்டலம்14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்15. நாவற்பழ்ம்16. அஷ்டவடிவ சக்கரம் இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள் சங்கு ஆகாயம் பொற்கங்கணம் கமண்டலம் நாணற்ற வில் சக்கரம் பசுவின் பாத முத்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.