Saturday, July 27

Tag: Tamil_ISKCON

மதிராஷ்டகம்

மதிராஷ்டகம்

பாடல்கள்
ஸ்ரீ வல்லபாச்சாரியரால்(1478 AD) பாடப்பட்ட பாடல்1அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்2வச்சனம் மதுரம் ச்சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம் ச்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்3வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணீர் மதுர : பாதெள மதுரெள ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் |மதுராதி – பதேர் அகிலம் மதுரம்4கீதம் மதுரம் பீதம் மதுரம் புத்தம் மதுரம் சுப்தம் மதுரம் ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்5கரணம் மதுரம் தரனம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்6குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீச்சி மதுரா ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்7கோபி மதுரா லீலா மதுரா யுத்தம் மதுரம் புக்தம் மதுரம் ஹ்ருஷ்டம் மதுர...
பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)

பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :1. பக்விட் – 1 கப் (250 கிராம்)2. கேரட் (துருவியது) – 1 கப்3. பீட்ரூட் (துருவியது) – 1 கப்4. குடமிளகாய் (பச்சை) – 1 கப்5. தக்காளி – 36. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்7. இஞ்சி பச்சைமிளகாய் – 38. நெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு9. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவுசெய்முறை:  பக்விட்டை 10 (அ) 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் தோசை மாவு பதத்தில் அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்.சட்னி :  வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) கடலை எண்ணையை தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரக்ம் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு பொன்நிறம் வந்ததும் துருவிய காய்கறிகளை போட்டு மூடிவைக்க வேண்டிம், அடிக்கடி கரண்டியால் கிளறி விடவும். பின்னர் தக்காளியை கட்பண்ணி அதனுடன் சேர்த்து உப்பு...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question