Saturday, December 21

Tag: bhagavad_gita_tamil_free

பகவத் கீதை – 2.71

Uncategorized
விஹாய காமான் ய: ஸர்வான்புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:நிர்மமோ நிரஹங்கார:ஸ ஷாந்திம் அதிகச்சதிSynonyms:விஹாய — விட்டுவிட்டு; காமான் — புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்; ய: — எவன்; ஸர்வான் — எல்லா; புமான் — ஒருவன்; சரதி — வாழ்கிறான்; நிஸ்ப்ருஹ: — ஆசைகளின்றி; நிர்மம: — உரிமையாளன் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: — அஹங்காரமின்றி; ஸ: — அவன்; ஷாந்திம் — பக்குவமான அமைதி; அதிகச்சதி — அடைகிறான்.Translation:புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.Purport:விருப்பங்களைத் துறப்பது என்றால், புலனுகர்ச்சிக்காக எதையும் விரும்பாமல் இருப்பது என்று பொருள். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வை அடைவதற்கான விருப்பமே, விருப்பமற்ற நிலையாகும். இந்த ஜடவுடலே தான் என்று ...

பகவத் கீதை – 4.36

Uncategorized
அபி சேத் அஸி பாபேப்ய:ஸர்வேப்ய: பாப-க்ருத்-தம:ஸர்வம் க்ஞான-ப்லவேனைவவ்ருஜினம் ஸந்தரிஷ்யஸிSynonyms:அபி — கூட; சேத் — ஆயின்; அஸி — நீ; பாபேப்ய: — பாவிகளில்; ஸர்வேப்ய — எல்லாரிலும்; பாப-க்ருத்-தம: — பெரும் பாவி; ஸர்வம் — அவ்வெல்லா பாவ விளைவுகளையும்; க்ஞான-ப்லவேன — உன்னதமான ஞானம் என்னும் படகால்; ஏவ — நிச்சியமாக; வ்ருஜினம் — துன்பக் கடல்; ஸந்தரிஷ்யஸி — நீ முழுதும் கடந்து விடுவாய்; .Translation:பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நீ நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்துவிட முடியும்.Purport:கிருஷ்ணருடனான ஸ்வரூப நிலையை அறிதல் மிகவும் நல்லது; ஏனெனில், அறியாமைக் கடலில் நடக்கும் வாழ்வுப் போராட்டத்திலிருந்து இஃது ஒருவனை உடனடியாக உயர்த்திவிடுகிறது. இந்த ஜடவுலகம் சில சமயம் அறியாமைக் கடலுக்கும், சில சமயம் காட்டுத் தீயிற்கும்...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question