பகவத் கீதை – 2.56
து: கேஷ்வ் அனுத்விக்ன-மனா:ஸுகேஷு விகத-ஸ்ப்ருஹ:வீத-ராக-பய-க்ரோத:ஸ்தித-தீர் முனிர் உச்யதேSynonyms:து: க்கேஷு — மூவகைத் துன்பங்களில்; அனுத்விக்ன-மனா — மனதில் பாதிப்படையாமல்; ஸுகேஷு — இன்பத்தில்; விகத-ஸ்ப்ருஹ: — விருப்பமின்றி; வீத — விடுபட்டு; ராக — பற்று; பய — பயம்; க்ரோத: — கோபம்; ஸ்தித-தீர் — மனம் நிலைபெற்றவன்; முனி — முனிவன்; உச்யதே — அழைக்கப்படுகின்றான்.Translation:மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் 'நிஆலைத்த மனமுடைய முனிவன் ' என்று அழைக்கப்படுகிறான்.Purport:முனி என்னும் சொல், எந்தவொரு முடிவுக்கும் வராமல் பற்பல மனக் கற்பனைகளில் மனதை ஈடுபடுத்துபவன் என்று பொருள்படும். ஒவ்வொரு முனிக்கும் வேறுபட்ட கண்ணோட்டம் உண்டு, ஒரு முனி மற்ற முனிகளிடமிருந்து வேறுபடாவிட்டால், அவ...