Thursday, November 21

ஆன்மீகப் பதிவு

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஆன்மீகப் பதிவு, Most Viewed, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு1.1த்ருதராஷ்ட்ர உவாசதர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்...
ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

ஸ்ரீ கிருஷ்ணரின் 64 உன்னத குணங்கள் I 64 Qualities of Lord Sri Krishna – Tamil

New Posts, Videos, ஆன்மீகப் பதிவு
https://youtu.be/UTH1hemEUMw பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவானின் உன்னதக் குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்: 1. அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள் 2. சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது 3. காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது 4. ஒளியுடையது 5. வலிமையுடையது 6. எப்போதும் இளமையுடனிருப்பது 7. பன்மொழி அறிவுடையவர் 8. உண்மையுடையவர் 9. இனிமையாகப் பேசுவபவர் 10. ஆற்றொழுக்கு என பேசுபவர் 11. உயர்கல்வியுடையவர் 12. சிறந்த புத்திமான் 13. நுண்ணறிவாளர் 14. கலைஞர் 15. மதி நலமிக்கவர் 16. மேதை 17. நன்றி மிக்கவர் 18. உறுதியுடையவர் 19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர் 20. வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர் 21. தூய்மையானவர் 22. சுய அடக்கமுடையவர் 23. கொள்கை மாறாதவர் 24. எதையும் தாங்குபவர் 25. மன்னித்தருள்பவர் 26. உணர்ச்சியை வெளிப்படுத்தா...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question