Saturday, July 27

ஸ்ரீ கிருஷ்ணர்

A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

A biography of Lord Krishna (Tamil) / கிருஷ்ணரின் வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீ கிருஷ்ணர், ஆன்மீகப் பதிவு
மாதவன் அவதரித்த மதுராபிறப்பற்ற இறைவன் இவ்வுலகிற்கு இறங்கி வரும்போது, அவதாரம் என்று அறியப்படுகிறார். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (மாதவன்) தனது பக்தர்களைக் காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் தற்போதைய டில்லி நகரத்திலிருந்து 150 கிமீ தெற்கிலுள்ள மதுரா நகரில் தோன்றினார். இதனால் மதுரா நகரம் மிகவுயர்ந்த புண்ணிய பூமியாகும்.கி.மு. 3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாத தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில், மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார், அன்றிரவே கோகுலம் சென்றடைந்தார்.3 வருடம், 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில் கழித்த பின், 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத...
ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணர்
https://youtu.be/UTH1hemEUMwபல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்:அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள்சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்ததுகாணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவதுஒளியுடையதுவலிமையுடையதுஎப்போதும் இளமையுடனிருப்பதுபன்மொழி அறிவுடையவர்உண்மையுடையவர்இனிமையாகப் பேசுவபவர்ஆற்றொழுக்கு என பேசுபவர்உயர்கல்வியுடையவர்சிறந்த புத்திமான்நுண்ணறிவாளர்கலைஞர்மதி நலமிக்கவர்மேதைநன்றி மிக்கவர்உறுதியுடையவர்காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர்வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர்தூய்மையானவர்சுய அடக்கமுடையவர்கொள்கை மாறாதவர்எதையும் தாங்குபவர்மன்னித்தருள்பவர்உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்சுய திருப்தியுடையவர்நடுவு நிலைமையுடையவர்தாராள மனதுடையவர்தர்ம நெறி நிற்பவர்வீரர்இரக்க குணமுடையவ...
ஸ்ரீ  கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்டோத்திரம்

Most Viewed, ஆன்மீகப் பதிவு, ஸ்ரீ கிருஷ்ணர்
ஓம் கிருஷ்ணாய நமஹஓம் கமலநாதாய நமஹஓம் வாசுதேவாய நாமஹஓம் சனாதனாய நமஹஓம் வசுதேவாத்மஜாய நமஹஓம் புண்யாய நமஹஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹஓம் யசோதாவத்சலாய நமஹஓம் ஹரியே நமஹஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹஓம் தேவகீநந்தனாய நமஹஓம் ஸ்ரீசாய நமஹஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹஓம் பூதனாஜீவித ஹராய நமஹஓம் சகடசூர பம்ஜனாய நமஹஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹஓம் நவநீத விலிப்தாம்காய நமஹஓம் நவநீத நடனாய நமஹஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹஓம் திரிபம்கினே நமஹஓம் மதுராக்குறுதயா நமஹஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹஓம் கோவிந்தாய நமஹஓம் யோகினாம் பதேய நமஹஓம் வத்சவாடி சராய நமஹஓம் அனந்தாய நமஹஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹஓம் யமளார்ஜுன பம்ஜனாய...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question