Saturday, August 23

Author: பக்தி யோகம் குழு

ஏகாதசி விரதம் அன்று சாப்பிடக் கூடிய உணவுகள்:

ஏகாதசி
ஆப்பிள் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளிப் பழம், நவாப் பழம், வாழை பழம்அவித்த வேர் கடலை, மரவல்லி கிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு, உருளைக் கிழங்கு, சேனை கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு (இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு)கேரட், கோஸ், பூசணிக்காய், போன்ற காய்கறிகளை பயன்படுத்தி பொறியல், கூட்டு, சூப் தயார் செய்யலாம்.இளநீர், தேங்காய், பசும் பால், பசுந்தயிர், மோர் எடுத்துக் கொள்ளலாம்.தேங்காய் என்ணை, கடலை என்ணை, பசு நெய் பயன்படுத்தலாம்.சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு மட்டுமே காரத்திற்க்கு சேத்த வேண்டும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம் இவற்றை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.குறிப்பு:மேற்கூறிய பொருட்களை ஏகாதசி அன்று அனைவரும் உட்கொள்ளலாம்.மேற்கூறிய பொருட்களை வீட்டிலேயே சமைத்து நைவேத்யம் ...
நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன – கீதாவளியில் (பக்திவினோத தாகுரர்)

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன – கீதாவளியில் (பக்திவினோத தாகுரர்)

பாடல்கள்
.நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன - Audio1நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண்2(ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவன் ஜன் ஹே)பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா போலோ கிருஷ்ண பஜோ கிருஷ்ண கோரோ கிருஷ்ண சிக்ஷா3.அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ கிருஷ்ண நாம்கிருஷ்ண மாதா, கிருஷ்ண பிதா, கிருஷ்ண தன-ப்ராண்4.கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்ஜீவே தோயா, கிருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார்1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார்.2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கெளரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! கிருஷ்ணரையே வழிபடுங்கள்! ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.