ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும்.
வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள்
- தாமரை
- கோல்
- மேல்நோக்கி வளைந்தகோடு
- வாற்கோதுமைக்கதிர்
- குடை
- மலைக்குன்று
- அங்குசம்
- வஜ்ராயிதம்
9. ரதம்
10. ஈட்டி
11. யக்ஞபீடம்
12. கதாயுதம்
13. குண்டலம்
14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்
15. நாவற்பழ்ம்
16. அஷ்டவடிவ சக்கரம்
இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள்
- சங்கு
- ஆகாயம்
- பொற்கங்கணம்
- கமண்டலம்
- நாணற்ற வில்
- சக்கரம்
- பசுவின் பாத முத்திரை
- முக்கோணம்
9. பிறைநிலா
10.நீர்குடங்கள்
11. வெற்றிக்கொடி
12. மலர்
13. துளசிச்செடி
14. மலர்மாலை
15. ஆமை
16. மீன்
இவ்வாறாக பகவான் கெளரங்க மகாபிரபுவின் இருதாமரைப் பாதங்களின் மொத்த நற்சகுண அடையாளக் குறிகள் = 32
பிரபு கெளரங்கரின் தாமரைக் கரங்கள்
வலது தாமரைக் கரங்கள் – 21 மங்களகரமான குறிகள்
- கட்டைவிரலின் நுனியில்
- ஆள்காட்டிவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
- நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
- மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு
- சுண்டுவிரலில் நுனியில் அமைந்துள்ள சங்கு
- குடை
- கலப்பை
- யானை
- U- வடிவஈட்டி
- குதிரை
11. த்விஜஸ்தம்பம்
12. விசிறி
13. பசு
14. விசிறி
15. அதிர்ஷ்டத்தை குறிக்கும் சின்னம்
16. பிறை நிலா
17.மலர்மாலை
18. மீன்
19. வாழ்க்கைக் கோடு
20. விதிக்கோடு
21. நல்லதிர்ஷ்டம் / ஆனந்தக்கோடு
இடது தாமரைக்கரங்கள் - 23 மங்களகரமான குறிகள்
- கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள தாமரை
- ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ளதாமரை
- நடுவிரலின் நுனியில் அமைந்துள்ளதாமரை
- மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ளதாமரை
- சுண்டு விரலின் நுனியில் அமைந்துள்ளதாமரை
- அங்குசம்
- இரும்பு கதாயுதம்
- மோர்க்கத்தி
- கொடி
- சாமரம்
- மரம்
- அரண்மனை
13. ஊதுகொம்பு
14.கூர்மையான அம்பு
15. நாணற்ற வில்
16. சக்கரம்
17. வாற்கோதுமைக்கதிர்
18. வஜ்ராயுதம்
19. கமண்டலம்
20. இருசக்கரவண்டி
21. வாழ்க்கைக் கோடு
22. விதிக்கோடு
23. நல்லாதிர்ஷ்டம் / ஆனந்தக்கோடு