பரமபுருஷ பகவான் ஸ்ரீ கெளரங்கரின் தாமரைப்பாதம்
ஸ்ரீ கெளரங்கரின் தாமரைக் கரங்களிலும் பாதங்களிலும் அமைந்துள்ள மிகவும் புனிதம் வாய்ந்த ஒவ்வொரு குறியும் எல்லையற்ற தெய்வீக விளக்கங்களின் சங்கமத்தை கொண்டிருப்பதால், எப்பொழுது நாம் மந்திரங்களுக்கு அரசர்களாகிய நித்யானந்தர் மற்றும் கெளரங்கர் நாமங்கள் மற்றும் ஹரே கிருஷ்ண மகாமந்திர ஜபத்தை மேற்கொள்கின்றோமோ அப்போதெல்லாம் நமது தியானத்தின் கருப்பொருளாக இவைகளயே கொண்டிருத்தல் வேண்டும்.
வலது தாமரைப்பாதம் -16 உன்னத மங்களக்குறிகள்
தாமரை
கோல்
மேல்நோக்கி வளைந்தகோடு
வாற்கோதுமைக்கதிர்
குடை
மலைக்குன்று
அங்குசம்
வஜ்ராயிதம்
9. ரதம்10. ஈட்டி11. யக்ஞபீடம்12. கதாயுதம்13. குண்டலம்14. அதிர்ஷடத்தைக்குறிக்கும் சின்னம்15. நாவற்பழ்ம்16. அஷ்டவடிவ சக்கரம்
இடது தாமரைப்பாதம் 16 உன்னத மங்களக்குறிகள்
சங்கு
ஆகாயம்
பொற்கங்கணம்
கமண்டலம்
நாணற்ற வில்
சக்கரம்
பசுவின் பாத மு...