Wednesday, December 4

Tag: foods

உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

Ekadashi Food
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)தேவையான பொருட்கள் :-*உருளை கிழங்கு துருவியது – 1 கப்*கல்கண்டு பொடிசெய்தது – ½ கப்*காய்ச்சிய பசும்பால் – ½ கப்*திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் – தேவயான அளவு-------------------------------------------------------------- உருளை கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி காய் துருவில் துருவிக் கொள்ளவும். துருவிய உருளையை 3,4 தடவை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு குக்கரில் போட்டு ½ கப் பசும் பாலைவிட்டு 1 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும், தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும், கணமான பாத்திரத்தில் பொடி செய்த கல்கண்டு பொடியை போட்டு ¼ டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, பாகு கம்பிப் பதம் (மிகவும் நீர் தன்மை இல்லாமல் அதேசமயம் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது) வந்தவுடன். ஆற வைத்த உருளையை போட்டு கிண்டிவிட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question