Tuesday, July 1

Tag: 108_bhagavad_gita

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள்

ஆன்மீகப் பதிவு, Most Viewed, பகவத் கீதை
9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு1.1த்ருதராஷ்ட்ர உவாசதர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷரஸமவேதா யுயுத்ஸவ:மாமகா: பாண்டவஷ் சைவகிம அகுர்வத சஞ்ஜயதிருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ? https://youtu.be/7kbn6TwY2MU?list=PL5kAVwqg2BdKs5jxlY75rpYamedtGWDk3 2.7 கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மேஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்ந்து என...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.