Thursday, November 21

ஸ்ரீமத் பாகவதம்

அத்தியாயம் ஒன்று-முனிவர்களின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதம்
பதம் 1ॐ नमो भगवते वासुदेवायजन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञ: स्वराट्तेने ब्रह्म हृदा य आदिकवये मुह्यन्ति यत्सूरय: ।तेजोवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमृषाधाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि ॥ १ ॥ஓம் நமோ பகவதே வாஸுதேவாயஜன்மாதி அஸ்ய யதோ ’ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ:ஸ்வராத்தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ம்ருஷாதாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹிஓம்—ஓ எனது பகவானே; நம—எனது வணக்கங்களை அளிக்கிறேன்; பகவதே—பரம புருஷரான பகவானுக்கு; வாசுதேவாய—வாசுதேவருக்கு (வாசுதேவரின் புதல்வருக்கு) அல்லது ஆதி முதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; ஜன்ம-ஆதி—படைத்தல், காத்தல், அழித்தல்; அஸ்ய—உருப்பெற்றுள்ள பிரபஞ்சங்களின்; யத—எவரிடமிருந்து; அன்வயாத்—நேரடியாக; இதரத—மறைமுகமாக; சா—மேலும்; அர்தேஷு—காரணங்கள...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question