Thursday, November 21

பாடல்கள்

ஶ்ரீ ஶ்ரீ யுகலாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ யுகலாஷ்டகம்

பாடல்கள்
- ஸ்ரீல ஜீவகோஸ்வாமி 1கிருஷ்ண பிரேம மயீ ராதாராதா பிரேம மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 2க்ருஷ்ணஸ்ய திரவினம் ராதா .ராதாய திரவினம் ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 3க்ருஷ்ண ப்ராண மயீ ராதாராதா ப்ராண மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 4கிருஷ்ணன த்ரவ மயீ ராதாராதா த்ரவ மயோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 5கிருஷ்ணன கேஹே ஸிதிதா ராதாராதா கேஹே ஸிதிதோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 6கிருஷ்ணன சித்த ஸிதிதா ராதாராதா சித்த ஸிதிதோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 7நீலாம்பர தரா ராதாபீதாம்பர தரோ ஹரிஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 8விருந்தாவனேஷ்வரீ ராதாகிருஷ்ணோ விருந்தாவனேஸ்வராஜீவனே நிதனே நித்யம்ராதா கிருஷ்ணா கதிர் மம 1பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரேமையில் (தூய அன்பில் ) உருவானவள் ஶ்ரீமதி ராதா ராணி மற்றும் ஶ்...
( யதி ) பிரபுபாதா ந ஹைதெ தபே கி ஹைதெ

( யதி ) பிரபுபாதா ந ஹைதெ தபே கி ஹைதெ

பாடல்கள்
~ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமிhttps://youtu.be/6TA0U20qrlc 1 ( யதி ) பிரபுபாதா ந ஹைதோ தபே கி ஹைதோ  ( எ ) ஜீவன பஹித கீசே ?நித்தாய்-கௌரேர அபர கருணா கே திதா ஸகல தேஸே   2 பாஸ்சத்யேர யத பாபி துராசாரி சூன்யவாதி மாயாவாதி தாதேர உத்தர கரிபாரே மன ஹேன கோன் தயாநிதி   3 ததேர நிகடே கோன் ஜன அஸி பிலய்த ஹரிநாம் சபிய ஜீவ ரூபே கதிதே ததோ கி ஹைத அகுயான்   4 தேசே தேசே ஹரி - விக்ரஹ சேவா ஆரத்தி ராத்ரி - தினே ரத யாத்ராதி மஹோத்சவ சப சிகய்தே கோன் ஐனே   5 சீத பாகவத சைதன்ய சரித ப்ரேமாம்ருத ரஸசார கத ந சுந்தர சரள கரீய கே புஜ்ஹைத ஆர   6 கட கஷ்ட ஸஹி ப்ரீத மனே ரஹி கே வ தித ஹரிநாம் கே தித மொதேர பூரி விருந்தாவன மாயாப்பூர மத தாம்   7 பரம மங்கள ஸ்ரீசைதன்ய மஹாபிரபுர சிக்ஷா தன ஆசாரே பிரச்சாரே சதா அமாதேரே கே கரித நியோஜன   8 பரேம கல்பதரு நித்தாய் கௌரேர க்ருப லபிபரே நிராவதி ஜெயபதாக ஹ்ருதய ...
ஹே கோவிந்தா ! ஹே கோபால் ! ஓ , கோவிந்தா ! ஓ , கோபால்

ஹே கோவிந்தா ! ஹே கோபால் ! ஓ , கோவிந்தா ! ஓ , கோபால்

பாடல்கள்
1 . ஹே கோவிந்த ஹே கோபால் கேசவ மாதவ தீன – தயாள் 2 . துமி பரம தயாள் பிரபு , பரம தயாள் கேசவ மாதவ தீன தயாள் 3 . பீத - பஸன பரி மயூரேர ஷிக்கா தோரி முரளீர் வாணி - துலே போலே ராதா நாம் 4.  துமி மதேர கோபால் பிரபு , மதேர கோபால் கேசவ மாதவ தீன தயாள் 5 . பவ - பய - பஞ்சன ஸ்ரீ மது - சூதன விபத - பஞ்சன துமி நாராயண 1 . ஓ பசுக்களுக்கு இன்பத்தை அளிப்பவரே ! ஓ பசுக்களை பாதுகாப்பவரே ! ஓ, அழகான சுருண்ட கருங்கேசம் உடையவரே ! ஓ திருமகளின் கணவரே ! இந்த இழிவடைந்த ஆத்மா மீது கருணை கொண்டவரும் நீங்களே. 2 . நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர். ஓ பிரபு ! நீங்களே எல்லையற்ற கருணா சாகரத்தின் இருப்பிடமாவீர்.  3 . ஓ பிரபு , நீங்கள் கண்ணைக் கவரும் மஞ்சள் பட்டாடை அணிந்து, தலைப்பாகையில் எழில் மிகு மயிலிறகுகளை சூடி , மயக்கும் கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி , ஸ்ரீமதி ராதையின் புகழை அழகாக இசைத்துக் கொண்டு ...
ஸ்ரீ ஸ்ரீ சத் கோஸ்வாமி அஷ்டகம்

ஸ்ரீ ஸ்ரீ சத் கோஸ்வாமி அஷ்டகம்

பாடல்கள்
ஸ்ரீ நிவாச ஆச்சாரியரால் பாடப்பட்ட பாடல்1கிருஷ்ணோ கீர்த்தன கான நர்த்தன பரெளபிரேமாம்ருதாம் போ நிதிதீராதீர ஜனபிரியெள பிரிய கரெளநிர்மத்சரெள பூஜிதெளஸ்ரீ சைத்தன்ய கிருபா பரெள புவி புவோபாராவ ஹந்தாரகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள2நாண சாஸ்த்ர விசாரணைக நிபுணெளசத் தர்ம சமஸ்தாபகெளலோகானாம் ஹித காரிணெள திரிபுவனேமான்யெள சரண்யாகரெளராதா கிருஷ்ண பாதாரவிந்த பஜனாநந்தேன மத்தாலிகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள 3ஸ்ரீ கெளரங்க குணானுவர்ணன விதெளசிரத்தா சம்ருத்யன்விதெளபாபோத்தாப நிகிருந்தனெள தனு பிறுதாம்கோவிந்த கானாம்ருதைஆனந்தாம்புதி வர்த்தனக நிபுணெளகைவல்ய நிஸ்தாரகெளவந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ்ரீ ஜீவ கோபால கெள4த்யக்த்வா தூர்ணம் அசேச மண்டல பதிச்ரேணீம் சதா துச்சவத்பூத்வா தீன கணேசகெள கருணயாகெளபீன காந்தாஸ்ரிதெளகோபி பாவ ரசாமிருதாப் திலகரிகல்லோல மக்னெள முஹீர்வந்தே ரூப சனாதனெள ரகுயுகெளஸ...
ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்     (ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம் (ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

பாடல்கள்
(1)ஸம்சார-தாவாநல-லீட-லோகாத்ராணாய காருண்ய-கனாகனத்வம்ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்யவந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்(2)மஹாப்ரபோ கீர்தன-ந்ருத்ய-கீதாவாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனாரோமஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பாஜோவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்(3)ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநாஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதெளயுக்தஸ்ய பக்தாம்ஸ் ச நியுஞ்ஜதோ பிவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்(4)சதுர்-வித-ஸ்ரீ-பகவத்-பிரஸாதோஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான் ஹரி-பக்த-ஸங்கான்க்ருத்வைவ த்ருப்திம் பஜதக் சதைவாவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்(5)ஸ்ரீ-ராதிகா-மாதவயோர்அபாராமாதுர்ய-லீலா-குண-ரூப-நாம் நாம்ப்ரதி-சஷணாஸ்வாதன-லோலுபஸ்யவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்(6)நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யையா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயாதத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்யவந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்(7)ஸாக்ஷாத்-தரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி;...
ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பற்றிய வேதச் சான்று

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பற்றிய வேதச் சான்று

பாடல்கள்
1ருஹன் நாரதீய புராணம்ஹரேர் நாம ஹரேர் நாமஹரேர் நாமைவ கேவலம்கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவநாஸ்தி ஏவ கதிர் அன்யத"இந்த கலியுகத்தில் பகவான் ஹரியின் நாமத்தைஉச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை , வேறு வழியில்லை "2ஸ்ரீமத் பாகவதம் (12.3.51 – 52)கலேர் தோஷ் நிதே ராஜன்அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்யமுத்த சங்க பரம் வ்ரஜேத்"அன்பார்ந்த மன்னனே ! தோஷங்கள் மிகுந்த கலியுகத்தில் கூட மிக நல்லதொரு வாய்ப்பு ஜனங்களுக்கு உள்ளது. அது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாகும். இதனால் ஜடத்துயரம், பாவ விளைவுகள் இவற்றிலிருந்து விடுபட்டு ஒருவன் உன்னத உலகை அடைகிறான். "3ஸ்ரீமத் பாகவதம் (12.3. 52)க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும்த்ரேதாயம் யஜதோ மகை:த்வாபரே பரிசர்யாயாம்கலெள தத் ஹரி கீர்த்தனாத்"க்ருத யுகத்தில் தியானத்தினாலும், த்ரேதா யுகத்தில் யாகத்தினாலும்,துவாபர ...
ஸ்ரீ ஜெகந்நாதாஷ்டகம் (சங்கராச்சாரியார்)

ஸ்ரீ ஜெகந்நாதாஷ்டகம் (சங்கராச்சாரியார்)

பாடல்கள்
(1)கதாசித் களிந்தி-தத-விபின்னா-சங்கீத்தக-ராவோமுடாபீரி நாரி வதானா கமலாஸ்வதா-மதுபகரமா-சம்பூ-பிரஹ்மரா-பதி கணேஷார்சித்தோ பதோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(2)புஜெ ஸ்வயே வேணும் சிசி சிகி-புச்சம் கதிததேதுகுலம் நேத்ரன்டே-சாக்சரா-ஷ்க்ஷம்- விதததேசதா-ஸ்ரீமத்-விருந்தாவன-வசதி-லீல பரிசயோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(3)மகம்போதேஸ் தீரே கனக ருசிரேநீலசிகரேவாசன் பிரசாதாத் சகஜ பலபத்ரேன பலினாசுபத்ரா-மத்ய-ஸ்த்தாசகலசரசேவாவசரா-தோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(4)கிருபா-பராவராகசஜலே-ஜலதா-சிரினி-ருசிரோரமா-வாணி-ரமாகஸ்புரத்-அமல-பெளக்ரேன்கமுகசுரேந்திரோ அராதியக சுருதி-கன-சிகா-கீத-சரிதோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(5)ரதாருதோ கச்சன் பதி மிலித-பூதோவ-பதலய்கஸ்ருதி-ப்ரதுர்பவம் ப்ரதி-பதம்உபகாரண்யசதயகதயா-சிந்தோர் பந்தோ சகல-ஜெகதம் சிந்து-சதயோஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே(6)பரா-பிரம்மாபிதிக குவலய-டல...
ஸ்ரீ ஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஸ்ரீ ஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

பாடல்கள்
(1)சேதோ தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்ஸ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம்வித்யா-வதூ-ஜீவனம்ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்ஸர்வாதம-ஸ்நபனம் பரம் விஜயதேஸ்ரீ க்ருஷ்ண-ஸங்கீர்தனம்(2)நாம் நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-சக்திஸ்தத்ரார்பிதா நியமித; ஸ்மரணே ந கால:ஏதாத்ருஸீ தவ க்ருபா பகவன் மமாபிதுர்தைவம் ஈத்ருசம் இஹாஜனி நானுராக:(3)த்ருணாத் அபி சுனிசேனதரோர் அபி ஸஹிஷ்ணுனாஅமானீனா மானதேனகீர்தனீய: ஸதா ஹரி:(4)ந தனம் ந ஜனம் ந சுந்தரீம்கவிதாம் வா ஜகத்-ஈஸ காமயேமம ஜன்மனி ஜன்மனீஸ்வரேபவதாத் பக்திர் அஹைதுகி த்வயி(5)அயி நந்த-தனுஜ கிங்கரம்பதிதம் மாம் விஷமே பவாம்புதெளக்ருபயா தவ பாத-பங்கஜ-ஸ்தித-தூலீ-ஸத்ருசம் விசிந்தய(6)நயனம் கலத்-அஸ்ரு-தாரயாவதனம் கத்கத-ருத்தயா கிராபுலகைர் நிசிதம் வபு: கதாதவ நாம்-க்ரஹணே பவிஷ்யதி(7)யுகாயிதம் நிமேஷேணசக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்ஸுன்யாயிதம் ஜகத் ஸ...
ஸ்ரீ குரு-வந்தனம்

ஸ்ரீ குரு-வந்தனம்

பாடல்கள்
(பிரேம – பக்தி – சந்த்ரிகாவில் இருந்து)கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.(1)ஸ்ரீ-குரு-சரண-பத்ம கேவல-பக்தி-ஸத்மாபந்தோ முயி ஸாவதான மாதேஜாஹார ப்ரஸாதே பாய் ஏ பவ தோரியா ஜாய்க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹ’தே(2)குரு-முக-பத்ம-வாக்ய சித்தேதே கோரியா ஐக்யஆர் னா கோரிஹோ மனே ஆசாஸ்ரீ-குரு –சரணே ரதி ஏய் ஸே உத்தம-கதிஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஸா(3)சக்கு-தான் திலோ ஜேய் ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேய்திவ்ய-ஞான் ஹ்ருதே ப்ரோகாசிதோப்ரேம்-பக்தி ஜாஹா ஹோய்தே அவித்யா விநாச ஜாதேவேதே காய் ஜாஹார சரிதோ(4)ஸ்ரீ-குரு கருணா- ஸிந்து அதம ஜனார பந்துலோகநாத் லோகேர ஜீவனஹா ஹா பிரபு கோரோ தோயா தேஹோ மோரே பாத-சாயாஏபே ஜச குஷுக் த்ரிபுவன(1)ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களே தூய பக்தி சேவைக்கு இருப்பிடமாகும். மிகக் கவனத்துடன் அத்தகைய பாதங்களை பணிவோடு விழுந்து வணங்குகின்றேன். மனமாகிய எனத...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question