Tuesday, November 3

Author: பக்தி யோகம் குழு

பகவத் கீதை – 2.56

பகவத் கீதை
து: கேஷ்வ் அனுத்விக்ன-மனா:ஸுகேஷு விகத-ஸ்ப்ருஹ:வீத-ராக-பய-க்ரோத:ஸ்தித-தீர் முனிர் உச்யதேSynonyms:து: க்கேஷு — மூவகைத் துன்பங்களில்; அனுத்விக்ன-மனா — மனதில் பாதிப்படையாமல்; ஸுகேஷு — இன்பத்தில்; விகத-ஸ்ப்ருஹ: — விருப்பமின்றி; வீத — விடுபட்டு; ராக — பற்று; பய — பயம்; க்ரோத: — கோபம்; ஸ்தித-தீர் — மனம் நிலைபெற்றவன்; முனி — முனிவன்; உச்யதே — அழைக்கப்படுகின்றான்.Translation:மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் 'நிஆலைத்த மனமுடைய முனிவன் ' என்று அழைக்கப்படுகிறான்.Purport:முனி என்னும் சொல், எந்தவொரு முடிவுக்கும் வராமல் பற்பல மனக் கற்பனைகளில் மனதை ஈடுபடுத்துபவன் என்று பொருள்படும். ஒவ்வொரு முனிக்கும் வேறுபட்ட கண்ணோட்டம் உண்டு, ஒரு முனி மற்ற முனிகளிடமிருந்து வேறுபடாவிட்டால், அவரை மு...

பக்விட் பக்கோடா

Ekadashi Food
தேவையான பொருட்கள்:பக்வீட் – 1 கப் (250 கிராம்)சிறியதாக கட் பண்ணிய முட்டை கோஸ் – ¼ கப்கேரட் துருவியது- ¼ கப்இஞ்சி துருவியது – தேவையான அளவுசீரகம் – 2 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 2 (அ) 3ராக் சால்ட் – தேவையான அளவுபொரிக்க – கடலை எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய்செய்முறை:பக்விட்டை 10 நிமிடம் தண்ணிரில் ஊற வைக்க வேண்டும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் பின் அந்த மாவுடன் முட்டை கோஸ், கேரட் துருவல் இஞ்சி, பச்சைமிளகாய் சீரகம், ராக்சால்ட் எல்லாவற்றையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கலவையை கையில் எடுத்து பிசைந்து விடவும். வெந்ததும் எடுத்து விடவும். இப்பொழுது பக்விட் பக்கோடா தயார்....

சுவரொட்டிகள் / Preaching Poster

பதிவிறக்கம் I Downloads
தேவையான சுவரொட்டிகளை பதிவிரக்கம் செய்து "Contact" என்ற இடத்தில் உங்கள் Mobile number எழுதி பயன்படுத்தலாம்.Poster (Birth)Download (A4, A3, A3+ size print)Poster (Yoga)Download (A4, A3, A3+ size print)Poster (What is happyness ?)Download (A4, A3, A3+ size print)4.0.1Download (A4, A3, A3+ size print)4.0.1Download (A4, A3, A3+ size print)4.0.1Download (A4, A3, A3+ size print)
ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, Most Viewed
உண்மையுருவில். அனைத்து அத்தியாயங்களின் மொழிபெயர்ப்புமுன்னுரைஅறிமுகம்அத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத் - 14அத் - 15அத் - 16அத் - 17அத் - 18அனைத்து அத்தியாயங்கஅத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத் - 14அத் - 15அத் - 16அத் - 17அத் - 18ஸ்லோகங்கள் மட்டும்பகவத் கீதை அனைத்து ஸ்லோகங்கள் (Free Download)கீதா மஹாத்மியம்அத் - 1அத் - 2அத் - 3அத் - 4அத் - 5அத் - 6அத் - 7அத் - 8அத் - 9அத் - 10அத் - 11அத் - 12அத் - 13அத்...
ஏகாதசி

ஏகாதசி

ஏகாதசி, ஆன்மீகப் பதிவு
விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி என்றால் என்ன ?   சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பெளர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ?   பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும்.  அதே சமயம் ஏகாத...
மதிராஷ்டகம்

மதிராஷ்டகம்

பாடல்கள்
ஸ்ரீ வல்லபாச்சாரியரால்(1478 AD) பாடப்பட்ட பாடல்1அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்2வச்சனம் மதுரம் ச்சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம் ச்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்3வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணீர் மதுர : பாதெள மதுரெள ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் |மதுராதி – பதேர் அகிலம் மதுரம்4கீதம் மதுரம் பீதம் மதுரம் புத்தம் மதுரம் சுப்தம் மதுரம் ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்5கரணம் மதுரம் தரனம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்6குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீச்சி மதுரா ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்7கோபி மதுரா லீலா மதுரா யுத்தம் மதுரம் புக்தம் மதுரம் ஹ்ருஷ்டம் மதுரம...
ஜவ்வரிசி உப்புமா (ஏகாதசி)

ஜவ்வரிசி உப்புமா (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :1. நைலான் ஜவ்வரிசி – 1 கப் (100 கிராம்)2. வறுத்த வேர்க்கடலை – ½ கப் (50 கிராம்)3. பச்சை மிளகாய் – 2 பீஸ்4. இஞ்சி – தேவயான அளவு5. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்6. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவு7. நெய் (அ) தேங்காய் எண்ணெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவுசெய்முறை:  வானெலியை அடுப்பில் வைத்து ஜ்வ்வரிசியை அதில் போட்டு தீயை சிம்மில் வைத்து ஜவ்வரிசியை படபட வென்று வெடிக்கும் போது எடுத்து தண்ணீரில் கழுவி தண்ணீரை நன்றாக வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் 2 கப் த்ண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் போது அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி அந்த நீரில் கழுவி வைத்த ஜ்வ்வரிசியை போட்டு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும் 10 அ 15 நிமிடத்தில் ஜவ்வரிசி தண்ணீரை உறிஞ்சி உதிரியாக இருக்கும். வானெலியை அடுப்பில் வைத்து நெய் ...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.