பக்விட் தோசை + வெஜிடபுள் சட்னி (ஏகாதசி)
தேவையான பொருட்கள் :1. பக்விட் – 1 கப் (250 கிராம்)2. கேரட் (துருவியது) – 1 கப்3. பீட்ரூட் (துருவியது) – 1 கப்4. குடமிளகாய் (பச்சை) – 1 கப்5. தக்காளி – 36. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்7. இஞ்சி பச்சைமிளகாய் – 38. நெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு9. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவுசெய்முறை: பக்விட்டை 10 (அ) 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் தோசை மாவு பதத்தில் அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்.சட்னி : வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) கடலை எண்ணையை தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரக்ம் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு பொன்நிறம் வந்ததும் துருவிய காய்கறிகளை போட்டு மூடிவைக்க வேண்டிம், அடிக்கடி கரண்டியால் கிளறி விடவும். பின்னர் தக்காளியை கட்பண்ணி அதனுடன் சேர்த்து உப்பு...