Wednesday, October 15

Tag: Sama_dosa_Ekadasi_recipe

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் :சாமை – ¼ kg உருளை கிழங்கு – 100 கிராம் (2 கிழங்கு)கேரட்துருவியது – 1 கப்முட்டை கோஸ் துருவல் – 1 கப்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 10 கிராம்தேங்காய்துருவல் – ½ கப்ராக்சால்ட் – தேவையான அளவுசெய்முறை:    சாமையை ¼ மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், அதற்க்குள் உருளை கிழங்கை குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும் சாமையை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் பருபரு வென்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போட்டு பிறகும் மிக்சியில் 2,3 சுற்று அரைக்க வேண்டும். பின்னர் கேரட், முட்டை கோஸ் துருவல், உப்பு, வேக வைத்த உருளை கிழங்கை தோல் உறித்து அந்த கலவையுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சோசை மாவு பதத்தில் கரைத்து தோசை வார்த்து எடுக்க வேண்டும்.வேர்க்கடலை சட்னி பச்சை வேர்க்கடலை – 100 கிராம்பச்சைம...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.