நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)
1நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல ஜே சாயாய் ரகத ஜுராய்ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய்2சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் சேஇ பசு போரோ துராசார்நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகேவித்யா குலே கி கோரிபே தார்3அஹங்காரே மத்த ஹோஇதா நிதாய் பத பாசரியாஅசத்யேரே சத்ய கோரி மானி நிதாய்யேர் கோருணா ஹபே ப்ரஜே ராதா க்ருஷ்ண பாபேதரோ நிதாய் சரண துகானி4நிதாய்யேர் சரண சத்ய தாஹார சேவக நித்யநிதாய் பாத சதா கோரோ ஆசநரோத்தம போரோ துகி நிதாய் மோரே கோரோ சுகி ராகோ ராங்கா சரணேர பாச1பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான்...