Friday, April 19

Tag: lord_gauranga

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஆன்மீகப் பதிவு
வழங்கியவர் :- ஸார்வபௌம பட்டாச்சாரியர் Audio ஓம் விஸ்வம்பரா நம :- இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்  2. ஓம் ஜித க்ரோத நம :- பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்  3. ஓம் மாயா மனுஷ விக்ராஹ நம : -  மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர்  4. ஓம் அமாயி நம :- ஏமாற்றும் தன்மை இல்லாதவர் 5. ஓம் மாயினாம் சிரேஷ்ட நம :- பல லீலைகள் புரிவதில் மன்னர்  6. ஓம் வர தேச நம :- பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர்  7. ஓம் ட்வீஜோத்தம நம :-  பிராமணர்களுள் சிறந்தவர் 8. ஓம் ஜெகந்நாத ப்ரியாஸுதா நம :- ஜெகநாத் மிஷ்ராவின் பிரியமான புத்திரன்  9. ஓம் பித்ர் பக்தோ நம :- ஜெகன்னாத் மிஸ்ராவின் பக்தர்  10. ஓம் மஹா மனாக நம :- புத்தி கூர்மை உடையவர்  11. ஓம் லட்சுமி காந்த நம :-  அதிர்ஷ்டத்தின் உறைவிடமான லட்சுமி தேவியின் பிரியமான...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question