Thursday, April 18

Tag: Cook_Ekadasi

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

சாம தோசை + வேர்க்கடலை சட்னி (ஏகாதசி)

Ekadashi Food
தேவையான பொருட்கள் : சாமை – ¼ kg  உருளை கிழங்கு – 100 கிராம் (2 கிழங்கு) கேரட்துருவியது – 1 கப் முட்டை கோஸ் துருவல் – 1 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி – 10 கிராம் தேங்காய்துருவல் – ½ கப் ராக்சால்ட் – தேவையான அளவு செய்முறை:     சாமையை ¼ மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், அதற்க்குள் உருளை கிழங்கை குழைய வேக வைத்துக் கொள்ளவேண்டும் சாமையை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் பருபரு வென்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போட்டு பிறகும் மிக்சியில் 2,3 சுற்று அரைக்க வேண்டும். பின்னர் கேரட், முட்டை கோஸ் துருவல், உப்பு, வேக வைத்த உருளை கிழங்கை தோல் உறித்து அந்த கலவையுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சோசை மாவு பதத்தில் கரைத்து தோசை வார்த்து எடுக்க வேண்டும். வேர்க்கடலை சட்னி  பச்சை வேர்க்கடலை – 100 கிராம் ப...
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி)

Ekadashi Food
உருளை கிழங்கு அல்வா (ஏகாதசி) தேவையான பொருட்கள் :- *உருளை கிழங்கு துருவியது – 1 கப் *கல்கண்டு பொடிசெய்தது – ½ கப் *காய்ச்சிய பசும்பால் – ½ கப் *திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் – தேவயான அளவு--------------------------------------------------------------  உருளை கிழங்கை நன்றாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி காய் துருவில் துருவிக் கொள்ளவும். துருவிய உருளையை 3,4 தடவை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு குக்கரில் போட்டு ½ கப் பசும் பாலைவிட்டு 1 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும், தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும், கணமான பாத்திரத்தில் பொடி செய்த கல்கண்டு பொடியை போட்டு ¼ டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விட்டு, பாகு கம்பிப் பதம் (மிகவும் நீர் தன்மை இல்லாமல் அதேசமயம் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பது) வந்தவுடன். ஆற வைத்த உருளையை போட்டு கிண்டிவிட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question