Thursday, November 21

பாடல்கள்

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன – கீதாவளியில் (பக்திவினோத தாகுரர்)

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன – கீதாவளியில் (பக்திவினோத தாகுரர்)

பாடல்கள்
.நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன - Audio1நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண்2(ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவன் ஜன் ஹே)பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா போலோ கிருஷ்ண பஜோ கிருஷ்ண கோரோ கிருஷ்ண சிக்ஷா3.அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ கிருஷ்ண நாம்கிருஷ்ண மாதா, கிருஷ்ண பிதா, கிருஷ்ண தன-ப்ராண்4.கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்ஜீவே தோயா, கிருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார்1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார்.2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கெளரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! கிருஷ்ணரையே வழிபடுங்கள்!...
நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல (நரோத்தம தாஸ் தாகுர்)

பாடல்கள்
1நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல ஜே சாயாய் ரகத ஜுராய்ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய்2சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் சேஇ பசு போரோ துராசார்நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகேவித்யா குலே கி கோரிபே தார்3அஹங்காரே மத்த ஹோஇதா நிதாய் பத பாசரியாஅசத்யேரே சத்ய கோரி மானி நிதாய்யேர் கோருணா ஹபே ப்ரஜே ராதா க்ருஷ்ண பாபேதரோ நிதாய் சரண துகானி4நிதாய்யேர் சரண சத்ய தாஹார சேவக நித்யநிதாய் பாத சதா கோரோ ஆசநரோத்தம போரோ துகி நிதாய் மோரே கோரோ சுகி ராகோ ராங்கா சரணேர பாச1பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான்...
மதிராஷ்டகம்

மதிராஷ்டகம்

பாடல்கள்
ஸ்ரீ வல்லபாச்சாரியரால்(1478 AD) பாடப்பட்ட பாடல்1அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்2வச்சனம் மதுரம் ச்சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம் ச்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்3வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணீர் மதுர : பாதெள மதுரெள ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் |மதுராதி – பதேர் அகிலம் மதுரம்4கீதம் மதுரம் பீதம் மதுரம் புத்தம் மதுரம் சுப்தம் மதுரம் ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்5கரணம் மதுரம் தரனம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்6குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீச்சி மதுரா ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதி - பதேர் அகிலம் மதுரம்7கோபி மதுரா லீலா மதுரா யுத்தம் மதுரம் புக்தம் மதுரம் ஹ்ருஷ்டம் மதுர...
ஸ்ரீல பிரபுபாதா பிரணாம மந்திரம்

ஸ்ரீல பிரபுபாதா பிரணாம மந்திரம்

பாடல்கள்
நம ஓம் விஷ்ணு-பாதாய க்ருஷ்ண-ப்ரேஸ்தாய  பூ-தலேஸ்ரீமதே பக்தி வேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே "பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான, தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதாவிற்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்பிக்கின்றேன்."நமஸ்தே ஸாரஸ்வதி தேவே கெளர-வாணி-ப்ரசாரிணேநிர்விசேஷ-ஸூன்யவாதி-பாஸ்சாத்ய-தேச-தாரிணே "மாயாவாதமும், சூன்யாவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே எங்கள் மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்கு செலுத்துகிறோம்."...
கோவிந்தம் ஆதி புருஷம்

கோவிந்தம் ஆதி புருஷம்

பாடல்கள்
கோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிவேணும் க்வன்ந்தம் அரவிந்த-தலாயதாக்ஷமப்ரஹவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்கந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம்கோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிஅங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி-மந்திபஷ்யாந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்திஆனந்த-சின்மய ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்யகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமிகோவிந்தம் ஆதி புருஷம் தமஹம் பஜாமி ...
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரே ~ நரோத்தம தாஸ் தாகுர்

ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரே ~ நரோத்தம தாஸ் தாகுர்

பாடல்கள்
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு - Audio(1)ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு தோயா கோரோ மோரேதோமா பினா கே தோயாலு ஜகத் ஸம்சாரே2பதித பாவன ஹேது தவ அவதாரமோ ஸம பதித ப்ரபு நா பாய்பே ஆர3ஹா ஹா ப்ரபு நித்யானந்த ப்ரேமானந்த சுகிக்குபா பலோகன கோரோ ஆமி போரோ துஹ்கீ4தோவா கோரோ சீதாபதி அத்வைத கோஸாய்தவ க்ருபா பலே பாய் சைதன்ய நிதாய்5ஹா ஹா ஸ்வரூப, ஸனாதன, ரூப, ரகுநாதபட்ட – ஜுக, ஸ்ரீ ஜீவ ஹா ப்ரபு லோகநாத6தோயா கோரோ ஸ்ரீ ஆசார்ய ப்ரபு ஸ்ரீ நிவாஸராமசந்தர ஸங்கே மாகே நரோத்தம-தாஸ ...
நரசிம்ஹ கவசம் -பிரம்மாண்ட புராணம் ,ப்ரஹ்லாதன்

நரசிம்ஹ கவசம் -பிரம்மாண்ட புராணம் ,ப்ரஹ்லாதன்

பாடல்கள்
1.ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யேப்ரஹ்லாதே னோதிதம் புராஸர்வ ரக்ஷõகரம் புண்யம்ஸர்வோ பத்ரவ நாசனம் 2.ஸர்வ ஸம்பத் கரஞ்சைவஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3.விவ்ருதாஸ்யம் த்ரினயநம்சரதிந்து ஸமப்ரபம்லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்விபூதி பிருபாஸிதம் 4.சதுர்புஜம் கோமளாங்கம்ஸ்வர்ணகுண்டல சோபிதம்ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்ரத்ன கேயூர முத்ரிதம் 5.தப்த காஞ்சன ஸங்காசம்பீத நிர்மல வாஸஸம்இந்திராதி ஸுரமௌளிஸ்தஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6.விராஜித பத த்வந்த்வம்சங்க சக்ராதி ஹோதிபிகருத்மதாச வினயாஸ்தூயமானம் முதான்விதம் 7.ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்க்ருத்வாது கவசம் படேத்ந்ருஸிம்ஹோ மே சிர பாதுலோக ரக்ஷõத்ம ஸம்பவ 8.ஸர்வ கோபிஸ்தம்ப வாஸபாலம் மே ரக்ஷதுத்வனிம்ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாதுஸோம ஸூர்யாக்னி லோசன 9.ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரிமுனியாய் ஸ்துதி பிரியநாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்துமுகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10....
ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

பாடல்கள்
- பில்வமங்கள டாகுர் 1வ்ரஜே ப்ரசித்தம் நவநீத சோரம்கோபாங்கனானாம் ச துகூல சௌரம்அனேக ஜன்மார்ஜித பாப சௌரம்சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி 2ஸ்ரீராதிகாயா ஹ்ருதயஸ்ய சௌரம்நவாம்புத ஷ்யாமல காந்தி சௌரம்பதாஸ்ரீதானாம் ச சமஸ்த சௌரம்சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி 3அகிஞ்சனீ க்ருத்ய பதாஷ்ரிதம் யஹ்கரோதி பிக்ஷம் பதி கேஹ ஹீனம்கேனாப்ய் அஹோ பீஷண சௌர இத்ருக்த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந ஜகத் த்ரயே (அ)பி4யதீய நாமாபி ஹரத்ய் அசேஷம்கிரி ப்ரசாரான் அபி பாப ராசீன்ஆஸ்சர்ய ரூபோ நனு சௌர இத்ருக்த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந மயா கதாபி 5தனம் ச மானம் சத் தேந்த்ரியாணிப்ராணாம்ஸ் மம சர்வம் ஏவபலாயஸே குத்ர த்ருடோ (அ)த்ய சௌரத்வம் பக்தி தாம்நாசி மயா நிருத்தஹ் 6சினத்சி கோரம் பய பாச பந்தம்பினத்சி பீமம் பவ பாச பந்தம்சினத்சி சர்வஸ்ய சமஸ்த பந்தம்நைவாத்மனோ பக்த க்ருதம் பந்தம் 7மன் மானசே தாமச ராசி கோரேகாராக்ருஹே துஹ்க மயே நிபத்தஹ்லபஸ்வ ஹே சௌர! ஹரே சிராய...

பகவான் நாம ஜபத்திற்கு எதிரான 10 குற்றங்கள்

பாடல்கள்
1) பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.2) பிரம்மா, சிவன், போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ, தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.3) ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும், அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.4) வேத இலக்கியங்களையும், வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம்.5) ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.6) புனித நாமத்திற்கு பெளதிகமான வியக்யானம் கொடுப்பது குற்றம்.7) பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.8) வேதத்தில் கர்ம காண்ட பகுதியில், செயல்களுக்கு பலனை கொடுக்கும்சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.9) நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம்.10) பெளதிக ப...
புலியா தோமாரே

புலியா தோமாரே

பாடல்கள்
~பக்திவினோத தாகூர் வழங்கிய பாடல்பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது (1)புலியா தோமாரே, ஸம்ஸாரே ஆஸியா,பேயே நானா-வித ப்யதாதோமார சரணே, ஆஸியாசி ஆமி,போலிபோ து:கேஹேர கதா(2)ஜனனீ ஜடரே, சிலாம ஜகோன,பிஷம பந்தன-பாஷேஏக-பார ப்ரபு! தேகா தியா மோரே,வஞ்சிலே ஏ தீன தாஸே(3)தகோன பாவினு, ஜனம பாஇயா,கரிபோ பஜன தவஜனம ஹஇல, பஃடி’ மாயா-ஜாலே,நா ஹஇல ஜ்ஞான-லவ(4)ஆதரேர சேலே, ஸ்வ-ஜனேர கோலே,ஹாஸியா காடானு காலஜனக ஜனனீ- ஸ்னேஹே...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question