Wednesday, December 4

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி-உபன்யாசம்

இறுதியில் வெற்றி நிச்சயமே

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி-உபன்யாசம்
ஸ்ரீல பிரபுபாதாவின் குருவான பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரின் உரையிலிருந்துபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் அறிவிக்கின்றார் சற்றும் மாறாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் யோகப் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்றுயோகப்பயிற்சியாளன் உறுதியான தீர்மானம்முடையவன் மாறாமல் பயிற்சியை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இறுதி வெற்றியில் நிச்சயம் கொண்டு மிகப் பொறுமையுடன் அவ்வழியில் முன்னேற்ற முடியும். வெற்றியடைவதில் என்ன தாமதம் ஏற்பட்டாலும் மனம் தளரக்கூடாது முறையாகக் கடைப்பிடிப்பவனுக்கு வெற்றி நிச்சயமே பக்தி யோகத்தை பற்றி ரூப கோஸ்வாமி பின்வருமாறு கூறுகிறார்.இதயப்பூர்வமாக உற்சாகம் பொறுமை உறுதி பக்தர்களின் உறவில் விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதாலான நிச்சயம் சாத்வீக செயலில் இடையறாது ஈடுபடுதல் பக்தி யோகம் முறை இவற்றால் வெற்றிகரமாக பின்பற்றப்பட முடியும். உறுதியை பொருத்தவரை கடல் அலையில் தனது முட்டைகளை பறிகொட...
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question