இருபது விஷ்யங்கள் ஞானமாக கருதப்படுகின்றது
அமானித்துவம் அதம்பித்தும் அகிம்ஸா க்ஷாந்திர் ஆர்ஜவம்
ஆசார்யோபாஸம் ஷெனசம் ஸ்தைர்யம் ஆத்ம வினிக்ர
இந்த்ரியார் தேஷு வைராக்யம் அணஹங்கார நவச
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க தோஷானுதர்ஷனம்
அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தாரக் ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ் டோப பத்திஷு
மாயி சானன்ய யோகேன பக்திர் அவ்யம சாரின
விவிக்த தேஷ ஸேவித்வம் அரதிர் ஜன ஸம்ஸதி
அத்யாத்ம் ஞான நித்யத்வம் தத்து க்ஞனார்த தர்ஷனம்
ஏதஜ்க்ஞானம் இதி ப்ரோக்தம் அக்ஞானம் யத் அதோன்யதா
(பகவத் கீதை 13.8 – 11)
1. அமானித்வம் – அடக்கம்
2. அதம்பித்வம் – கர்வம் கொள்ளாமை 3.
3. அவரிம்ஸா – அகிம்சை
4. ஷாந்தி -பொறுமை
5. ஆர்ஜவம் – எளிமை
6. ஆசார்யா உபாஸனம் – : அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல்
7. ஷௌசம – தூய்மை
8. எஸ்தைர்யம் : நிலை கட்டுப்பாடு
9. ஆத்ம வினிக்ரஹா : சுய கட்டுப்பாடு
10. இந்திரியர்தேஷ வைராக்யம் : புலநுகர்ச்சி பொருட்களை துறத்தல்
11. அண் அஹங்கார பொய் அஹங்காரம் இல்லாதிருத்தல்
12. ஜன்ம மிருத்யு ஜரா வியாதி துக்கதோஷானு தர்ஸனம் : பிறப்பு , இறப்பு , முதுமை நோய் ஆகியவற்றில் இருக்கும் துன்பத்தை கவனித்தல்
13. அஸக்தி : பற்றுதலின்மை
14. அனபீஷவங்க புத்ரதாரா க்ரஹாதி ஷறை : குழந்தைகள் , மனைவி , வீடு மற்றும் இதர பந்தத்தத்திலிருந்து விடுபட்டு இருத்தல்
15. ருஷ்டனிஷ்டோப பத்திஷ் : விருப்பு வெறுப்புகளில் சம நிலை
16. மமி சானன்ய யோகேன பக்திர் அவ்யபி சாரின : கிருஷ்ணர் மீது நித்தியமான களங்கமற்ற பக்தி
17. வீவித்த தே ஸேவித்வம் : தனிமையான இடங்களில் வாழவிரும்புதல்
18. அரதிர்ஜன – ஸம்ஸதி : பொதுமக்களிடம் இருந்து விலகியிருத்தல்
19. அத்யாத்ம ஞான நித்யத்வம் : ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றல்
20. தத்வ க்ஞானர்த்த தர்ஷனம் : பரம சத்தியத்தை அறிவதற்கான தத்துவ ஆய்வு .
இந்த ஞானங்களைப் பெறுவதற்கு ஒருவருக்கு ஆன்மீக குரு தேவைப்படுகிறார் .