Thursday, March 28

ஸ்ரீ துளசி கீர்த்தனை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ துளசி கீர்த்தனை (Audio mp3)

(1)
நமோ நம: துளசி க்ருஷ்ண-ப்ரேயஸி (நமோ நம)
ராதா-க்ருஷ்ண-ஸேவா பாபோ ஏய அபிலாஷி
(2)
ஜே தோமார சரண லோய் தார வாஞ்சா
பூர்ண ஹோய்
க்ருபா கோரி கோரோ தாரே ப்ருந்தாவன-பாஸி
(3)
மோர் ஏய் அபிலாஸ் பிலாஸ் குஞ்சே தியோ வாஸ்
நயனே ஹேரிபோ சதா ஜுகல-ரூப-ராஸி
(4)
ஏ நிவேதன தரோ ஸக்கீர் அனுகத கோரோ
ஸேவா-அதிகார தியே கோரோ நிஜ தாஸி
(5)
தின க்ருஷ்ண-தாஸே ஹோய் ஏ ஜென
மோர ஹோய்
ஸ்ரீ-ராதா-கோவிந்த-ப்ரேமே ஸதா ஜேன பாஸி


(1)
கிருஷ்ணருக்கு பிரியமான துளசி தேவியே, மீண்டும் மீண்டும் உங்கள் முன்னால் நான் வணங்குகிறேன். ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் சேவையை பெறுவதே எனது விருப்பமாகும்.
(2)
உங்களிடம் தஞ்சமடையும் அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றன. உங்களது கருணையை அவர்கள் மேல் பொழிந்து, விருந்தாவன வாசியாக மாற்றுகிறீர்கள்.
(3)
இன்பம் கொழிக்கும் விருந்தாவன தாமில் எனக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இவ்வாறு என் மனக் கண்ணில் ராதாகிருஷ்ணரின் அழகிய லீலைகளை எப்பொழுதும் நான் காண்பேன்.
(4)
விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் இடைச்சிறுவர்களில் ஒருவனாக என்னைஆக்குங்கள். பக்தி சேவையில் என்னை ஈடுபடுத்தி, உங்களது சேவகனாக என்னை மாற்றுங்கள்.
(5)
இந்த தாழ்ந்த கிருஷ்ண சேவகனை எப்போதும் ஸ்ரீ ராதா கோவிந்தனுடைய பிரேம சாகரத்தில் நீந்தச் செய்யும்படி உங்களை வேண்டுகிறேன்.

+19
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question